Vedic Period – TNPSC Online Test 2

Photo of author

By TNPSC EXAM PORTAL

Vedic Period – TNPSC Online Test 2

வேதகாலம்
 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில் வேதகாலத்தின் இரண்டாம் தேர்வு  கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 30 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEVEDHA2}}

 

Vedic Period – TNPSC Online Test 2

வேதகாலம்

1. What was the ratio of land revenue collected during Vedic Age

வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

a) 1/ 3

b) 1/ 6

c) 1/ 8

d) 1/9

Answer: b

2. Assertion : The vedic age is evidenced by good number of texts and adequate amount of material evidences.

Reason: Shrutis comprise the Vedas, the

Brahmanas, the Aranyakas and the Upanishads.

a) Both A and R are true and R is the correct explanation of A.

b) Both A and R are true but R is not the correct explanation of A.

c) A is true but R  is false.

d) A is false but R is true.

கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.

a) கூற்றும் காரணமும் சரியானவை,காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

b) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

c) கூற்று சரி: காரணம் தவறு

d) கூற்று தவறு: காரணம் சரி

Answer: d

3. Statement I: Periplus mentions the steel imported into Rome from peninsular India was subjected to

duty in the port of Alexandria.

Statement II: Evidences for iron smelting has come to light at Paiyampalli.

a) Statement I is wrong.

b) Statement II is wrong.

c) Both the statements are correct.

d) Both the statements are wrong.

கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா

துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

a) கூற்று 1 தவறானது

b) கூற்று 2 தவறானது

c) இரண்டு கூற்றுகளும் சரியானவை

d) இரண்டு கூற்றுகளும் தவறானவை

Answer: c

4. Which of the statement is not correct in the Vedic society

a) A widow could re-marry.

b) Child marriage was in practice.

c) Father’s property was inherited by his son

d) Sati was unknown.

வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது

a) ஒரு கைம்பெண் மறுமணம் செய்து கொள்ளலாம்.

b) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.

c) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்.

d) உடன்கட்டை ஏறுதல் தெரியாது

   Answer: b

5. Which is the correct ascending order of the Rig Vedic society?

a) Grama < Kula < Vis < Rashtra <Jana

b) Kula < Grama <vis<Jana<Rashtra

c) Rashtra< Jana<Grama<Kula <vis

d) Jana < Grama < Kula <vis< Rashtra

கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப்

பொறுத்தமட்டில் சரியானது?

a) கிராமா <குலா <விஷ்<ராஸ்டிரா <ஜனா

b) குலா < கிராமா <விஷ்<ஜனா < ராஸ்டிரா

c) ராஸ்டிரா <ஜனா < கிராமா <குலா <விஷ்

d) ஜனா < கிராம <குலா <விஷ்

<ராஸ்டிரா

Answer: b

6. Vedic culture was ………in nature.

a) Iron age culture

b) Copper time culture

c) Neolithic culture 

d) None of these

வேதப்பண்பாடு ……. இயல்பைக் கொண்டிருந்தது.

a) இரும்புக் கால பண்பாடு

b) செம்புக் கால பண்பாடு

c) கற்கால பண்பாடு 

d) எதுவுமில்லை

Answer: a

7. ………… was a tax collected from the people in Vedic period.

a) Water Tax

b) Education Tax

c) Bali line

d) Land Tax

வேதகாலத்தில் மக்களிடமிருந்து —— என்ற வரி வசூலிக்கப்பட்டது.

a) நீர் வரி

b) கல்வி வரி

c) பாலி வரி

d) நிலவரி

Answer: c

8. —— System is an ancient learning method.

a) Ettakkalvi

b) Student based Education

c) Experience Education

d) Gurukula Education

—– முறையானது பண்டைய கால கல்வி கற்கும் முறையாகும்.

a) ஏட்டுக் கல்வி

b) மாணவர் சார்ந்த கல்வி

c) அனுபவக்கல்வி 

d) குருகுலக்கல்வி

Answer: d

9. Statement : A common man could not understand upanishads.

Reason: Upanishads were highly philosophical.

a) Statement and its Reason are correct.

b) Statement is wrong.

c) Statement is true, but the Reason for that is wrong.

d) Both Statement and Reason are wrong.

கூற்று : ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்து கொள்ள இயலாது.

காரணம் : உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.

a) கூற்றும் அதன் காரணமும் சரியானவை

b) கூற்று தவறானது

c) கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது

d) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு

Answer: a

10. The main collection of vedic hymns are called,

a) Brahmanas

b) Samhita

c) Aranyakas

d) Upanishads

வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்

a) பிராமணங்கள்

b) சங்கிதைகள் 

c) ஆரண்யகங்கள்

d) உபநிடதங்கள்

Answer: b

11. The land of Upper Ganga Doab region was described as,

a) Kuru-panchalas

b) Ganga valley

c) Indus valley 

d) Videha

மேல் கங்கைச் சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) குருபாஞ்சாலம்

b) கங்கைச் சமவெளி

c) சிந்துவெளி

d) விதேகா

Answer: a

12. Consider the following:

i) Senani – chief of the Army

ii) Gramani – village head

iiii) Bali – voluntary contribution

iv) Purohita  – governor

Which one of the pair is incorrect?

கீழ்காணும் இணைகளை கவனிக்கவும்.

i. சேனானி – படைத்தளபதி

ii. கிராமணி – கிராமத்தலைவர்

iii. பாலி – தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது.

iv. புரோகிதர் – ஆளுநர்

மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?

a) i 

b) ii 

c) iii

d) iv

Answer: d

13. Assertion (A) : There is no evidence of child marriage in Early Vedic period

Reason (R) : Women had been excluded from rituals in the later Vedic period.

a) A and R are correct and R explains A

b) A and R are correct but R doesn’t explain A

c) A is correct but R is incorrect

d) Both A and R are correct

கூற்று: முற்கால  வேதகாலத்தில் குழந்தைத் திருமணம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

காரணம்: பின் வேதகாலத்தில் பெண்கள் சடங்குகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

a) கூற்றும் காரணமும் சரியானவை. காரணம் கூற்றை விளக்குகிறது.

b) கூற்றும் காரணமும் சரியானவை. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரியானது. காரணம் தவறானது.

d) கூற்று, காரணம் இரண்டும் சரியானவை.

Answer: d

14. Which veda is the best example to show Aryans interest in music?

a) Rig

b) Yajur

c) Sama

d) Atharvana

ஆரியர்களின்  இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக  உள்ள வேதம்

a) ரிக்

b) யஜுர்

c) சாமம்

d) அதர்வணம்

Answer: c

15. Match the following:

A) Ayurveda      – 1. Warcraft

B) Dhanurveda – 2. Music, Dance

C) Gandharva veda – 3. Sculpting, Architecture

D) Silpa veda – 4. Medicine

பொருத்துக:

A) ஆயுர்வேதம் – 1. போர்க்கலை

B) தனுர்வேதம் – 2 இசை, நடனம்

C) காந்தர்வ வேதம் – 3. சிற்பம், கட்டடக்கலை

D) சில்ப வேதம் – 4. மருத்துவம்

        A   B   C   D

a)     4    1   2    3

b)     2    3   4    1

c)     3    4   1    2

d)     1    2   3    4

Answer: a

16. Who was the Mughal Prince who translated some of the upanishads into Persian language,

a) Shasujha

b) Tarashugo

c) Moorat

d) Dawarbaksh

உபநிடதங்களில் சிலவற்றைப் பாரசீக மொழியில்  மொழிபெயர்த்த முகலாய இளவரசர்

a) ஷசுஜா

b) தாராஷுகோ

c) மூரத்

d) தவார்பக்க்ஷ்

Answer: b

17. Which of the following do not match ?

1. Sabha – Elders assembly

2. Samidhi – Religious Discussion Assembly

3. Vidhatha – People Representatives Assembly

4. Senani – Prince

a) 1 is correct

b) 1,2,4 is correct

c) 2,4 is correct 

d) 2,3,4 is correct

கீழ்காண்பனவற்றில் பொருந்தாத இணையைக் கண்டறிக.

1.சபா   – மூத்தோர் அவை

2. சமிதி – சமய விவாத அவை

3. விதாதா – மக்கள் பிரதிநிதிகளின் அவை

4. சேனானி – இளவரசர்

a) 1 மட்டும் சரி

b) 1,2,4 சரி

c) 2,4 சரி

d) 2,3,4 சரி

Answer: a

18. Which veda is called ‘The first Prose  text of sanskrit’?

a) Rig

b) Yajur

c) Sama

d) Atharvana

‘சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை’ என்று அழைக்கப்படும்

வேதம்

a) ரிக்

b) யஜூர்

c) சாமம்

d) அதர்வணம்

Answer: b

19. Which of the following statements do not match with the veda Period 

a) Agriculture was the main occupation

b) Only the royal women had the option of education

c) They did not know the use of metals like gold and silver.

d) They believed that rebirth of dead people was according to Karma.

கீழ்க்காண்பனவற்றுள் பின் வேதகாலத்திற்குப் பொருந்தாத கூற்றைச் சுட்டிக்காட்டுக.

a) வேளாண்மையே முக்கிய தொழில்

b) அரச குடும்பப் பெண்களுக்கு மட்டுமே கல்வி கற்க வாய்ப்பு

c) தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் பயன்பாடு அறியாமை.

d) இறந்தவர்களின் மறுபிறப்பு கர்மாவின் படி என்று அவர்கள் நம்பினர்.

Answer: c

20.Read the statement and reason and answer the questions below,

Statement : Out of four vedas, sama veda is named appropriately

Reason : Because it is sung with the musical base called samam it is called ‘Sama’ veda.

a) Statement is correct and reason does not match

b) Statement, Reason both are correct

c) Statement, Reason both are incorrect

d) Statement is incorrect, Reason is correct

கீழ்க்காணும் கூற்றையும் காரணத்தையும் படித்துச் சரியான விடையைக் கண்டறிக:

கூற்று : நால்வகை வேதங்களுள் சாமவேதம் காரணப்பெயராக அமைந்துள்ளது.

காரணம் : ‘சாமம்’ என்ற இசையின் அடிப்படையில் பாடப்பட்டதால், அது ‘சாம’ வேதமாயிற்று.

a) கூற்று சரி, காரணம் பொருத்தமானதன்று

b) கூற்று, காரணம் இரண்டும் சரி

c) கூற்று , காரணம் இரண்டும் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

Answer: b

21. The one who translated Ramayanam into Hindi language in the name ‘Ramacharitamanas’

a) Tukaram 

b) Meerabai

c) Tulsidasar 

d) Namadevar

இராமாயணத்தை இராமசரிதமானஸ் என்ற பெயரில் இந்திமொழியில் மொழி பெயர்த்தவர்

a) துக்காராம்

b) மீராபாய்

c) துளசிதாசர்

d) நாமதேவர்

Answer: c

22. Match the following:

A) Vedas                – 1.108

B) Upanisads         – 2. 18

C) Puranas             – 3.  4

D) Mythology         – 4.  2

பொருத்துக:

A) வேதங்கள்        –  1. 108

B) உபநிடதங்கள்  –  2. 18

C) புராணங்கள்    –   3. 4

D) இதிகாசங்கள்  –   4. 2

        A    B   C   D

a)    4     2    1   3 

b)    3     1    2   4

c)    4     1    2   3 

d)    3     4    2   1

Answer: b

23. The word ‘Veda’ is derived from

a) Sanskrit

b) Latin

c) Prakrit

d) Pali

வேதம் என்ற சொல் ——–லிருந்து வந்தது.

a) சமஸ்கிருதம்

b) இலத்தீன்

c) பிராகிருதம்

d) பாலி

Answer: a

24. Which of the following was an important centre for the learning in the ancient period?

a) Gurukula

b) Viharas

c) Palli

d) All of these

பின்வருவனவற்றுள் எது பண்டைய காலத்தில் கற்றலுக்கான முக்கிய மையமாக இருந்தது?

a) குருகுலம்

b) விகாரங்கள்

c) பள்ளிகள்

d) இவையனைத்தும்

Answer: d

25. The word ‘Veda’ means,

a) Knowledge

b) Education

c) Skills

d) values

வேதம் என்ற சொல்லின் பொருள்,

a) அறிவு

b) கல்வி 

c) திறன்

d) மதிப்பு

Answer: a

26. The so-called Agama siddhantas are

a) Jain texts

b) Buddhist texts

c) Islamic texts

d) Zoroastrian texts

ஆகம சித்தாந்தங்கள் என்றழைக்கப்படுபவை

a) சமண நூல்கள்

b) பௌத்த நூல்கள்

c) இஸ்லாமிய நூல்கள்

d) ஜொராஸ்டிரிய நூல்கள்

Answer: a

27. ‘Let Great Ideas come to us from all parts’ This was said by which veda?

a) Rig

b) Yajur

c) Sama

d) Atharvana 

‘மேன்மையான சிந்தனைகள் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நம்மிடம் வரட்டும்’ என்று கூறும் வேதம்?

a) ரிக்

b) யஜுர்

c) சாமம்

d) அதர்வணம்

Answer: d

28. Choose the correct statement:

a) The first region the greeks knew was the Ganga region

b) The Greeks called India as Hindustan

c) The Greeks created their empire at the Indus valley region

d) The first region the Greeks knew was the region where the Sindhu river flowed.

பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க:

a) கிரேக்கர்கள் முதன்முதலில் அறிந்த பகுதி, கங்கைப் பகுதியாகும்.

b) கிரேக்கர்கள் இந்தியாவை இந்துஸ்தான் என்றழைத்தனர்.

c) கிரேக்கர்கள் சிந்துவெளிப் பகுதியில் தமது பேரரசை உருவாக்கினர்.

d) கிரேக்கர்கள் முதன்முதலில் அறிந்தது சிந்துநதி பாயும் பகுதியாகும்.

Answer: a

 

error: Content is protected !!