Bahmani and Vijayanagar Kingdoms Online Test 2 TNPSC

Photo of author

By TNPSC EXAM PORTAL

Bahmani and Vijayanagar Kingdoms Online Test 2 TNPSC 

பாமினி மற்றும் விஜயநகர பேரரசு

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Bahmani and Vijayanagar Kingdoms – TNPSC Online Test 2 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 20 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEBHAMANI2}}

Bahmani and Vijayanagar Kingdoms Online Test 2 TNPSC 

பாமினி மற்றும் விஜயநகர பேரரசு

1. Which was the famous festival in the Vijayanagar Empire?

a) Mahasivaratri

b) Mahanavami

c) Dhasara

d) Deepavali

விஜயநகரப் பேரரசில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த திருவிழா எது?

a) மஹா சிவராத்திரி 

b) மஹா நவமி

c) தஸரா

d) தீபாவளி

Answer: b

2. The foundation for the Vijayanagar city and Kingdom was laid by

a) Devaraya

b) Mallikaarjuna

c) Narasimha

d) Harihara and Bukka

விஜயநகர நகரம் மற்றும் அரசை நிறுவ அடிகோலியவர்கள்

a) தேவராயர்

b) மாலிக்கார்ஜூனர்

c) நரசிம்மா

d) ஹரிஹரர் மற்றும் புக்கர்

Answer: d

3.Who was the founder of the Tuluva Dynasty?

a) Veera Narasimha 

b) Saluva Narasimha

c) Krishnadevaraya 

d) Achyuta Raya

துளுவ வம்ச ஆட்சியை தோற்றுவித்தவர் யார்?

a) வீர நரசிம்மர்

b) சாளுவ நரசிம்மர்

c) கிருஷ்ண தேவராயர் 

d) அச்சுதராயர்

Answer: a

4. Who was the last ruler of Vijayanagar?

a) Thirumala

b) Ramarayar

c) Srirangar III

d) Vengadar II

விஜயநகர அரசின் கடைசி அரசர்?

a) திருமலை 

b) ராமராயர்

c) மூன்றாம் ஸ்ரீரங்கர் 

d) இரண்டாம் வெங்கடர்

Answer: c

5. Name the Russian traveller who visited and left the testimony about Bahmini kingdom

a) Nicolo Conti

b) Robert Nobili

c) Domingo Paes 

d) Athanesius Nikitin

இந்தியாவிற்கு விஜயம் செய்து பாமினி பேரரசை பற்றி குறிப்பிட்டுள்ள ரஷிய பயணி யார்?

a) நிக்கலோ கோண்டி 

b) ராபர்ட் நோபிலி

c) டொமிங்கோ பயஸ் 

d) அதனாசியஸ் நிகிடின்

Answer: d

6. The Vijayanagar ruler Narasimha belonged to – – – – – dynasty

a) Sangama

b) Saluva

c) Tuluva

d) Aravidu

விஜயநகர மன்னன் நரசிம்மா …………. வம்சத்தை சார்ந்தவர்

a) சங்கம

b) சாளுவ

c) துளுவ

d) ஆரவீடு

Answer: b

7. Arrange the peshwas Chronologically

I. Madhav Rao

II. Balaji Viswanath

III. Baji Rao – I

IV. Balaji Baji Rao

காலமுறைபடி வரிசைபடுத்தவும்:

I.மாதவராவ்

II.பாலாஜி விஸ்வநாத்

III.முதலாம் பாஜிராவ் 

IV. பாலாஜி பாஜி ராவ்

a) II, III, IV, I

b) III, IV, II, I

c) IV, I, III, II

d) I, III, IV, II

Answer: a

8. Choose the correct answer:

Nana Saheb was the adopted son of whom?

a) Peshwa Baji Rao -2

b) Balaji Baji Rao

c) Bahadur shah 

d) Jansi Rani Lakshmi Bai

சரியான விடை தருக:

நானா சாகிப் யாருடைய தத்துப்பிள்ளை?

a) பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்

b) பாலாஜி பாஜிராவ்

c) பகதுர்ஷா

d) ஜான்சிராணி லஷ்மிபாய்

Answer: a

9. Which one is the correct statement:

1.The relation between the Portuguese and Vijayanagar began in the region of Krishnadevaraya.

2. Vaskate II received a letter form Philip II king of Spain for protection of trade.

3. Atonia Cabral met Akbar at Surat.

4. Akbar dispatched an embassy to Philip II and they reached Portugal 1582

a) 1, 2, 3 are correct 4 only incorrect

b) 1, 2 are correct 3, 4 are incorrect

c) 2, 3, 4 are correct 1 is incorrect

d) 3 only correct 1, 2, 4 are incorrect

கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

1. போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள்  தொடங்கியது.

2. இரண்டாம் வேஸ்கடர் வர்த்தகத்தின் பாதுகாப்புக்காக ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து கடிதத்தைப் பெற்றார்.

3. அடோனியா கேபரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார்.

4. அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582ல் போர்ச்சுகளை அடைந்தது.

a) 1, 2, 3 சரி 4 தவறானது

b) 1, 2 சரி 3, 4 தவறானது

c) 2, 3, 4 சரி 1 மட்டும் தவறானது

d) 3 மட்டும் சரியானது 1, 2, 4 தவறானது

Answer: d

10. The war of Noses took place during the reign of

a) Thirumalai Nayak

b) Sevappa Nayak

c) Ranimangammal

d) Chokkanatha Nayak

மூக்கறுப்பு போர் யாருடைய ஆட்சி காலத்தில் நடைபெற்றது?

a) திருமலை நாயக்கர்

b) சேவப்ப நாயக்கர்

c) ராணிமங்கம்மாள்

d) சொக்கநாத நாயக்கர்

Answer: a

11. List out the following Bahmani rulers in chronological order and mark the correct choice:

I. Alauddin Bahman Shah II

ll. Muhammad Shah III

III. Ahmad Shah

IV. Firuz Shah

கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு:

I.அலாவுதீன் பாமன்ஷா

II.மூன்றாம் முகமது ஷா

III. அகமதுஷா

IV. பிரோஸ்ஷா

a) I, III, IV, II

b) I, IV, III, II

c) IV, I, III, II

d) IV, I, II, III

Answer: b

12. Match the following:

A. Sangama –    1. Veera Narasimha

B. Saluva –         2. Harihara

C. Thuluval –      3. Saluva Narasimha

D. Araveedu –     4. Thirumala

பொருத்துக.

A. சங்கம வம்சம் – 1.வீரநரசிம்மர்

B. சாளுவ வம்சம் – 2. ஹரிஹரர்

C. துளுவ வம்சம் – சாளுவ நரசிம்மர்

D. அரவீடு வம்சம் – 4. திருமலை 

       A  B  C  D

a)    4   2  1  3

b)    2   3  1  4

c)    3   2  1  4

d)    2   4  1  3

Answer: b

13. Which of the statement is correct regarding Muhammad Gawan?

1. He wrote to prominence during the reign of  Alauddin Ahammad Shah – 2

2. He wrote the chief Minister under Humayun

3. He was a afagi

4. He was executed by a sultan in 1481

a) 1,2 are correct 3, 4 are incorrect

b) 1, 3 are correct 2,4 are incorrect

c) 1, 2, 4 are correct 3 only incorrect

d) All are correct

முகமது கவானை பற்றியதில் கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?

1.இரண்டாம் அலாவுதீன் அகமதுஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார்.

2. ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார்.

3. முகமது கவான் ஒரு அபாக்கி

4. 1481 ஆம் ஆண்டு சுல்தானால் தூக்கிலிடப்பட்டார்.

a) 1, 2 மட்டும் சரி 3, 4 தவறானது

b) 1, 3 மட்டும் சரி 2, 4 தவறானது

c) 1, 2, 4 மட்டும் சரி 3 மட்டும் தவறானது

d) அனைத்தும் சரியானது

Answer: d

14. The Battle of Talikota was fought in the year

தலைக்கோட்டைப் போர் நடைப்பெற்ற வருடம்

a) 1575

b) 1565

c) 1545

d) 1555

Answer: b

15. – – – an Arab born Morocco scholar, travelled from Morocco to India.

a) Marco Polo

b) Al Beruni

c) Domingo Paes

d) Ibn Battuta

அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் – – – – ஆவார்.

a) மார்க்கோபோலோ

b) அல்பெருனி

c) டோமிங்கோ பயஸ்

d) இபன் – பதூதா

Answer: d

16. An Italian traveller – – – visited Vijayanagar Empire in 1420.

a) Ibn Battuta

b) Marcopolo

c) Sir Thomas Rao

d) Nicolo condi

கி.பி.1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி …….. ஆவார்.

a) இபின் பதூதா

b) மார்கோபோலோ

c) சர் தாமஸ் ரோ 

d) நிக்கோலோ கோண்டி

Answer: d

17. Who was the greatest ruler of Sangama Dynasty?

a) Bukka

b) Devaraya – 2

c) Harihara – 2

d) Krishna Devaraya

சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?

a) புக்கர்

b) தேவராயர்- 2

c) ஹரிஹரர் – 2

d) கிருஷ்ண தேவராயர்

Answer: b

18. Which was the most common animal depicted on the pillars of Vijayanagara style?

a) Elephant

b) Horse

c) Cow

d) Deer

விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

a) யானை

b) குதிரை

c) பசு

d) மான்

Answer: b

19. Who was the last ruler of the Sangama Dynasty?

a) Rama Raya

b) Tirumaladeva Raya

c) Devaraya – 2

d) Virupaksha Raya – 2

சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

a) ராமராயர்

b) திருமலை தேவராயர்

c) இரண்டாம் தேவராயர்

d) இரண்டாம் விருபாக்சராயர்

Answer: c

20. Who ended the Sultanate in Madurai?

a) Saluva Narasimha 

b) Devaraya – 2

c) Kumara Kampana 

d) Tirumaladeva Raya

மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

a) சாளுவ நரசிம்மர் 

b) இரண்டாம் தேவராயர்

c) குமார கம்பண்ணா 

d) திருமலை தேவராயர்

Answer: c

 

Practice Test Also,

TNPSC Chemistry Questions and Answers

TNPSC Finance Commission

TNPSC Goods and Services Tax – GST

TNPSC Delhi Sultanate tnpsc test1

Delhi Sultanate tnpsc test2

Mauryan Empire – TNPSC Online Test 1

Mauryan Empire – TNPSC Online Test 2

Bahmani and Vijayanagar Kingdoms TNPSC Online Test 1

error: Content is protected !!