12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம். எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

TAMIL

12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஊட்டச்சத்துடன் கூடிய கல்வித் திட்டத்தை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி
  • ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வியை வலுப்படுத்துவதற்காக புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய அளவிலான நிகழ்ச்சியில் ‘ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி’ என்ற திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி மே 10-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு முஞ்சாபரா மகேந்திரபாய், செயலாளர் திரு இந்தேவர் பாண்டே மற்றும் அமைச்சகத்தின் ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பணிக்குழுவின் தலைவர் திரு சஞ்சய் கவுல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் மக்கள் சேவைக்கான ‘க்யூஆர்’ குறியீடு செயலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான ‘விரைவு துலங்கல் (க்யூஆர்) குறியீடு’ மென்பொருள் செயலியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • தொடர்ந்து ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்துக்கு ‘செழிப்பு’ என பெயரிட்டு அதன் விற்பனையை அறிமுகப்படுத்தினார்.
  • தமிழக அரசு நிர்வாக செயல்பாடுகளில் டிஜிட்டல் மயமாக்குதல் என்பது வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் துறைதோறும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
  • அதன்படி ‘க்யூஆர்’ குறியீடு மென்பொருள் செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘க்யூஆர்’ குறியீடு ஒவ்வொரு கட்டமைப்புகளின் முகப்புகளிலும் பயன்படுத்தத்தக்க வகையில் உள்ளாட்சி ஊழியர்களால் ஒட்டப்படும்.
  • இதன்மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி சேவைகளின் மீதான நிறைகுறைகளை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால் உள்ளாட்சி ஊழியர்கள் தங்களது பணியை மேம்படுத்தி மக்களுக்கு திருப்திகரமான சேவைகளை செய்திட வழிவகுக்கும்.
  • சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரி நிலுவைகளைப் பற்றிய அறிவிப்பை பெற்று செயலிமூலமே தொகையை செலுத்தலாம். பிறப்பு, இறப்பையும், வீட்டிலிருந்தவாறே ‘க்யூஆர்’ குறியீட்டை ஸ்கேன்செய்து பதிவு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் புகார் / கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த விவரங்கள், அவற்றின் நிலை பற்றியும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
  • அத்துடன், உள்ளாட்சி கட்டமைப்புகளான, பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், எரியூட்டு மயானம், மார்க்கெட், விளையாட்டு மைதானம், நகர்நல மையம், கழிப்பறைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ள ‘க்யூஆர்’ குறியீடு மூலம் பொதுமக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தால் உள்ளாட்சிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அக்கட்டமைப்புகளை மேலும் நல்ல முறையில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் ‘க்யூஆர்’ குறியீடு மூலம் தெரிவிக்கும் கோரிக்கைகள் / புகார்கள் அனைத்தும் உள்ளாட்சிஅலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒருங்கிணைந்தமுறையில் பெறப்படும்.
  • பின்புஅவை தொடர்புடைய அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுவதால் பொதுமக்களுக்கான சேவைகள் அனைத்தும் இந்த சீர்மிகு ஆளுமை திட்டத்தின் மூலம் முழுமையாக செயல்படுத்தப்படும்.
  • ‘செழிப்பு’ இயற்கை உரம்: ஈரக் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்துக்கு’செழிப்பு’ என பெயரிட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து நகர்ப்புர உள்ளாட்சிகளிலும் நாளொன்றுக்கு 15 ஆயிரம் டன்குப்பை சேகரம் ஆகிறது.
  • மாநகராட்சிகளில் 629 இடங்களில், நகராட்சிகளில் 334 இடங்களில் மற்றும் பேரூராட்சிகளில் 489 இடங்களிலும் உள்ள நுண் உர மையங்கள் மற்றும் காற்றாடல் மையங்களில் மக்கும் குப்பை அறிவியல் முறையில் செயலாக்கம் செய்யப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. இந்த உரம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
மகேந்திரகிரியில் இஸ்ரோ மேற்கொண்ட செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தமிழகத்தின் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் ராக்கெட் இன்ஜின் பரிசோதனை மையம் உள்ளது. இங்கு செமி-கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனை மையம் புதிதாக தொடங்கப்பட்டது.
  • இங்கு 2000 கே.என் (கிலோநியூடன்) திறனுள்ள செமிகிரையோஜெனிக் இன்ஜின் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகம் தெரிவித்தது.
  • இந்த 2000 கே.என் இன்ஜின் திரவ ஆக்ஸிஜன் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் இயங்கக் கூடியது. இந்த வகை இன்ஜின்கள் எதிர்காலத்தில் அனுப்பப்படும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • இந்த இன்ஜினில் உள்ள குறைந்த அழுத்தம் மற்றும் அதிக அழுத்தம் கொண்ட டர்போ பம்ப்புகள், காஸ் ஜெனரேட்டர், கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடுகள் நேற்று முதல் முறையாக பரிசோதனை செய்யப்பட்டன.
  • இந்த இன்ஜின் வடிவமைப்பை இஸ்ரோவின் திரவ எரிபொருள் இன்ஜின் மையம் (எல்பிஎஸ்சி) உருவாக்கியது. முழு அளவிலான இன்ஜின் பரிசோதனைக்கு முன்பாக, மேற்கொள்ளப்பட்ட செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை மிக முக்கிய சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.
  • சுமார் 15 மணி நேரம் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது. செமி-கிரையோஜெனிக் இன்ஜினின் இந்த பரிசோதனை அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு வழிவகுத்துள்ளது.
  • இதன் மூலம் எதிர்காலத்தில் அதிக எடையுடன் கூடிய செயற்கை கோள்களை, இஸ்ரோ ராக்கெட் டுகள் கொண்டு செல்லும்.
நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவு குறைவு
  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், 18 மாதங்களில் இல்லாத அளவில் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.
  • உணவுப் பொருட்கள் விலை குறைந்ததன் காரணமாக, கடந்த ஏப்ரலில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்துள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 5.66 சதவீதமாக இருந்தது.
  • இதுவே, கடந்த ஆண்டு ஏப்ரலில் 7.79 சதவீதமாக அதிகரித்திருந்தது. இதற்கு முன், கடந்த 2021 அக்டோபரில், மிக குறைந்த அளவாக 4.48 சதவீதம் எனும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய புள்ளியியல் அலுவலக தரவுகளின்படி, உணவு பொருட்கள் பிரிவில், பணவீக்கம் ஏப்ரலில் 3.84 சதவீதமாக குறைந்துள்ளது.
  • இது, முந்தைய மாதமான மார்ச்சில் 4.79 சதவீதமாகவும்; கடந்த ஆண்டு ஏப்ரலில் 8.31 சதவீதமாகவும் இருந்தது. நடப்பு நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 5.2 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து அறிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது.
  • இரு மாதங்களுக்கு ஒரு முறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.
  • சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம் மற்றும் வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும், குறுகிய கால கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகிறது.
‘இ – பைலிங் 2.0’ துவக்கி வைத்தார் தலைமை நீதிபதி
  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: நம் நாட்டில், உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில், மின்னணு முறையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில், இந்த சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில், இ – பைலிங் 2.0 சேவையை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்  துவக்கி வைத்தார்.
உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் 2023 இந்தியாவுக்கு 2 வெண்கலம்
  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தாஷ்கன்டில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் பல்கேரியாவின் ஜே டயஸ் இபனேஸ் உடன் மோதிய நேற்று இந்திய வீரர் முகமது ஹுசாமுதீன் (75 கி.) துரதிர்ஷ்டவசமாக முழங்கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதனால் அவர் வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • மற்றொரு அரையிறுதியில் களமிறங்கிய இந்திய வீரர் தீபக் போரியா (51 கி.), பிரான்ஸ் நட்சத்திரம் பிலால் பென்னமாவிடம் 3-4 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
மத்திய அமைச்சர் திரு தோமர் தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் 8-வது கூட்டம்
  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் 8-வது கூட்டம், காணொலி காட்சி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்றது.
  • இதில் இந்தியாவுடன், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா மற்றும் பாகிஸ்தான் வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் தலைமையில் ஷாங்காய் அமைப்பு உறுப்பு நாடுகள், பொலிவுறு வேளாண் திட்டத்தை ஏற்று கொண்டுள்ளன.
குஜராத்தின் காந்திநகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார் பிரதமர்
  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்.
  • இதில் நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் விநியோகம், சாலை மற்றும் போக்குவரத்து, சுரங்கங்கள், கனிமங்கள் ஆகிய துறைகளில் ரூ.2450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.
  • பிரதமரின் கிராமம் மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் ரூ.1950 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன், இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட19,000 வீடுகளின் கிரஹப்பிரவேசத்தில் பங்கேற்றதுடன், பயனாளிகளுக்கு சாவிகளையும் வழங்கினார் பிரதமர். மேலும் காணொலி காட்சி வாயிலாக பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
முதன்முறையாக வழங்கப்படும் இந்திய வானியல் கழக கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற பேராசிரியர் ஜெயந்த் விஷ்ணு நார்லிகர்
  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 2022-ம் ஆண்டில் பொன்விழாவைக் கொண்டாடிய இந்திய வானியல் கழகம், இந்தியாவின் வானியல் மற்றும் வானியற்பியல் துறைக்குப் பங்களித்த புகழ்பெற்ற இந்திய வானியலாளர்களை அங்கீகரிக்கும் வகையில், கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்தது. பேராசிரியர் கோவிந்த் ஸ்வரூப்பின் (1929-2020) நினைவாக இந்த விருது அவரது பெயரில் வழங்கப்படுகிறது.
  • சிறந்த வானியலாளரும், புனேவிலுள்ள ஐயுசிஏஏ-வின் நிறுவன இயக்குனரும், இந்திய வானியல் கழகத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் ஜெயந்த் வி. நர்லிகர், முதன்முறையாக வழங்கப்படும் இந்திய வானியல் கழக கோவிந்த் ஸ்வரூப் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் ஆவார்.
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்றைய நாள்

மே 12 – சர்வதேச செவிலியர் தினம் / INTERNATIONAL NURSES DAY 2023
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF:
புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 12 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சமுதாயத்திற்கு செவிலியர்கள் ஆற்றிய பங்களிப்பையும் இந்த நாள் கொண்டாடுகிறது.
இந்த நாளில் சர்வதேச செவிலியர் கவுன்சில் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளுடன் உலகளவில் சுகாதார ஊழியர்களுக்கு கல்வி கற்பதற்கும் உதவுவதற்கும் ஒரு சர்வதேச செவிலியர் கருவியை உருவாக்குகிறது.
மே 12 – தேசிய மருத்துவமனை தினம் 2023 / NATIONAL HOSPITAL DAY 2023
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஒவ்வொரு ஆண்டும், தேசிய மருத்துவமனை தினம் மே 12 அன்று அமெரிக்காவில் (அமெரிக்காவில்) அனுசரிக்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், கல்வி கற்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. 
 
முன்னாள் அமெரிக்க அதிபர் வாரன் ஜி. ஹார்டிங் தேசிய மருத்துவமனை தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது முதன்முதலில் மே 12, 1921 இல் அனுசரிக்கப்பட்டது.
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Union Minister Mrs. Smriti Zubin Irani launched the Education Program with Nutrition
  • Union Minister for Women and Child Development Ms. Smriti Zubin Irani launched the program ‘Education with Nutrition’ on May 10 at a national level event at Vigyan Bhavan, New Delhi to strengthen early childhood care and education.
  • Union Minister of State for Women and Child Development Mr. Munjapara Mahendrabhai, Secretary Mr. Indewar Pandey and Chairman of Ministry’s Early Childhood Care and Education Task Force Mr. Sanjay Kaul were present on the occasion.
‘QR’ code app for people’s services under the Clean Governance Scheme: Chief Minister M K Stalin launches

  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: On behalf of Municipal Administration and Drinking Water Supply Department, Chief Minister M.K.Stalin yesterday launched the ‘Quick Dulangal (QR) Code’ software application for the services provided to the people living in all Municipal Corporations, Municipalities and Townships at the Chief Secretariat. He launched the sale of natural fertilizer made from continuous wet waste under the name ‘Sehilpu’.
  • Digitization in Tamil Nadu government administrative functions is being introduced departmentally on the basis of emerging information technology. Accordingly ‘QR’ code software application has been launched. This ‘QR’ code will be conveniently pasted on the facades of each structure by the municipal staff.
  • Through this, the public has been given a means to report the deficiencies in the local government services, so that the local government employees can improve their work and provide satisfactory services to the people.
  • Get notifications about all tax dues including property tax and pay the amount through the app. Birth, death can be registered from home by scanning QR code. The details of the action taken on the complaints/requests received and their status can be known immediately.
  • Also, if the public registers their opinions through the ‘QR’ code installed in all places used by the public including local government structures, parks, bus stations, crematoriums, markets, playgrounds, urban welfare centers, toilets etc. has been done.
  • All requests/complaints submitted by the public through ‘QR’ code will be received in a coordinated manner at the control room in the local government office. Then all the services to the public will be fully implemented through this efficient governance scheme as they will be resolved by the concerned officers.
  • A natural fertilizer made from wet waste has been introduced for sale under the name ‘Sehilpu’. In all the urban local bodies in Tamil Nadu, 15,000 tons of sewage is collected every day.
  • At 629 locations in Municipal Corporations, 334 locations in Municipalities and 489 locations in Municipalities, Biodegradable waste is scientifically processed and converted into organic compost at micro-composting centers and aeration centers. This fertilizer will be distributed to farmers and public.

ISRO semi-cryogenic engine test success at Mahendragiri

  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ISRO’s Rocket Engine Test Center is located in Mahendragiri, Tamil Nadu. A new Semi-Cryogenic Engine Test Center has been started here. A 2000 KN (kilonewton) semicryogenic engine was successfully tested here yesterday, ISRO headquarters in Bengaluru said.
  • This 2000 kN engine can run on liquid oxygen and kerosene. ISRO said that this type of engine will be used in future rockets. The operation of the low pressure and high pressure turbo pumps, gas generator and control equipment in this engine was tested for the first time yesterday. 
  • The engine design was developed by ISRO’s Liquid Fuel Engine Center (LPSC). ISRO said the semi-cryogenic engine test carried out yesterday was a major achievement ahead of the full-scale engine test.
  • The test which took about 15 hours was completed successfully. This test of a semi-cryogenic engine led to further experiments. Through this, ISRO rockets will carry heavy satellites in future.

The country’s retail price inflation is at an 18-month low

  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The country’s retail price inflation fell to an 18-month low of 4.7 percent in April, the Central Bureau of Statistics announced. Retail price inflation eased in April last year due to fall in food prices. In March last year, retail price inflation was 5.66 percent.
  • This has increased to 7.79 percent in April last year. Before this, it was the lowest rate of 4.48 percent in October 2021. According to Central Statistics Office data, in the food category, inflation decreased to 3.84 percent in April. 
  • This is 4.79 percent in the previous month of March; It was also 8.31 percent in April last year. The Reserve Bank has predicted retail price inflation to be 5.2 percent in the current financial year. The Reserve Bank formulates its monetary policy based on retail price inflation.
  • Every two months, the RBI’s Monetary Policy Committee meets and announces its monetary policy, the ‘repo’ rate for short-term lending to banks and the ‘reverse repo’ rate for short-term lending from banks, based on retail price inflation. The ratio is fixed.

Chief Justice launched ‘e-filing 2.0’

  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In our country, cases are being filed electronically in the Supreme Court and various courts. In this situation, Chief Justice DY Chandrachud launched the e-filing 2.0 service in the Supreme Court so that this service is available 24 hours a day.

2 bronze for India at World Boxing Championship 2023

  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Indian boxer Mohammad Hussamuddin (75 kg) unfortunately withdrew due to knee joint injury yesterday in the semi-final of the ongoing World Boxing Championship series in Tashkent yesterday against Jay Diaz Ibanez of Bulgaria. 
  • This forced him to settle for a bronze medal. In the other semi-final, Indian player Deepak Boria (51kg) lost to French star Bilal Pennama 3-4 and won the bronze medal.

The 8th meeting of Agriculture Ministers of Shanghai Cooperation Organization countries was chaired by Union Minister Mr. Tomar

  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The 8th meeting of Agriculture Ministers of Shanghai Cooperation Organization countries was chaired by the Union Agriculture Minister Shri Narendra Singh Tomar through video conferencing. 
  • Agriculture Ministers of Russia, Uzbekistan, Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, China and Pakistan participated in this along with India. Led by India, the member states of the Shanghai Organization have adopted the Bolivuru Agricultural Plan.

Prime Minister laid the foundation stone for projects worth Rs.4,400 crore in Gandhinagar, Gujarat

  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Prime Minister Shri Narendra Modi laid the foundation stone for projects worth Rs 4,400 crore in Gandhinagar, Gujarat and inaugurated the pending projects. In this, he laid the foundation stone for development projects worth Rs.2450 crore in the areas of urban development, drinking water supply, road and transport, mines and minerals. 
  • The Prime Minister laid the foundation stones for projects worth Rs.1950 crore under the Prime Minister’s Rural and Urban Housing Scheme, participated in the inauguration of 19,000 houses built under the scheme and handed over the keys to the beneficiaries. He also interacted with the beneficiaries through video presentation.

Prof. Jayant Vishnu Norlikar to receive first-ever Indian Astronomical Society Govind Swaroop Lifetime Achievement Award

  • 12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Celebrating its golden jubilee in 2022, the Indian Astronomical Society announced the Govind Swaroop Lifetime Achievement Award to recognize distinguished Indian astronomers who have contributed to the field of astronomy and astrophysics in India. The award is named after Professor Govind Swarup (1929-2020).
  • Eminent Astronomer, Founding Director of IUCAA, Pune and former President of Indian Astronomical Society Prof. Jayant V. Narlikar is the most deserving recipient of the inaugural Indian Astronomical Society Govind Swaroop Lifetime Achievement Award.
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

May 12 – INTERNATIONAL NURSES DAY 2023
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: International Nurses Day is celebrated every year on May 12 to commemorate Florence Nightingale’s birthday. The day also celebrates the contribution made by nurses to society around the world.
On this day the International Council of Nurses organization creates an international nursing tool to educate and assist healthcare workers worldwide with a different theme each year.
May 12 – NATIONAL HOSPITAL DAY 2023 / NATIONAL HOSPITAL DAY 2023
12th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Every year, National Hospital Day is observed on May 12 in the United States (USA). The day aims to create awareness and educate people about medical tests and treatments.
Former US President Warren G. Harding officially declared National Hospital Day. It was first observed on May 12, 1921.
error: Content is protected !!