Jainism and Buddhism – TNPSC Online Test 3

Photo of author

By TNPSC EXAM PORTAL

Jainism and Buddhism – TNPSC Online Test 3

சமணம் மற்றும் புத்தம்

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Jainism and Buddhism – TNPSC Online Test 3 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 17 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEJAIN3}}

Jainism and Buddhism – TNPSC Online Test 3

சமணம் மற்றும் புத்தம்

1. The doctrine of Mahavira is called

a) Advaita

b) Buddhism

c) Jainism

d) Vicistatvaitham

மகாவீரரின் கோட்பாடு —— என்று அழைக்கப்படுகிறது.

a) அத்வைதம்

b) பௌத்தம்

c) சமணம்

d) விசிஸ்டாத்வைதம்

Answer: c

2. – – – – is a state of freedom from suffering and rebirth.

a) Salvation

b) Nirvana

c) Marital Status 

d) Stealing

– – – – என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.

a) முக்தி அடைதல் 

b) நிர்வாண நிலை

c) திருமண நிலை 

d) திருடாமை

Answer: b

3.  —– was the founder of Buddhism.

a) Ramanantar 

b) Mahavira

c) Ramanuja

d) Gautama Buddha

பௌத்தத்தை நிறுவியவர் – – – – – ஆவார்.

a) இராமனந்தர்

b) மகாவீரர்

c) இராமானுன்

d) கௌதம புத்தர்

Answer: d

4. Thiruparthikundram, a village in Kanchipuram was once called,

a) Sathya

b) Stupa

c) Jina Kanchi

d) VaishnavaKanchi

காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் – – – – என்று அழைக்கப்பட்டது.

a) சத்யா

b) ஸ்தூபி

c) சைனக்காஞ்சி

d) வைணக்காஞ்சி

Answer: c

5. ——Were built over the remains of Buddha’s body.

a) Strains

b) Temples

c) Stupa

d) Monasteries

– – – – என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.

a) விகாரங்கள்

b) கோவில்கள்

c) ஸ்தூபி

d) மடங்கள்

Answer: c

6. Match the following:

A) Angas           –  1. Vardhamana

B) Mahavira     –  2. Monks

C) Buddha       –   3. Buddhist shrine

D) Chaitya       –   4. Sakyamunil

E) Bhikshus    –    5.Jain text

பொருத்துக:

A) அங்கங்கள்   – 1. வர்த்தமான 

B) மகாவீரர்        –  2.துறவிகள்

C) புத்தர்             –  3. பௌத்தக் கோவில்கள்

D) சைத்யா        –  4. சாக்கியமுனி

E) பிட்சுக்கள்     – 5. சமண நூல்

   A    B     C    D    E

a) 4    5     2    3    1

b) 2    3     1    4    5

c) 3    2     4    5    1 

d) 5    1     4    3    2

Answer: d

7. Identify the founder of a new sect who exemplified simplicity and self-denial.

a) Buddha

b) Lao-tze

c) Confucius

d) Zoroster

ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய – – – – எளிமைக்கும் தன்னல  மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

a) புத்தர்

b) லாவோட்சே

c) கன்ஃபூசியஸ் 

d) ஜொராஸ்டர்

Answer: a

8. The Magadha king influenced by the teachings of Mahavira

a) Dhananandha 

b) Chandragupta

c) Bimbisara

d) Shishunaga

மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர்

a) தனநந்தர்

b) சந்திரகுப்தர் 

c) பிம்பிசாரர்

d) சிசுநாகர்

Answer: c

9. The northern India extended from the Kabul Valley in the north to the Godavari in the south witnessed the rise of Sixteen States.

a) Mahajanapadas 

b) Gana sanghas

b) Dravida

d) Dakshinapatha

வடக்கில் காபூல்  பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் – – – எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகள் எழுச்சி ஏற்பட்டது.

a) மஹாஜனபதங்கள் 

b) கனசங்கங்கள்

c) திராவிடம்

d) தட்சிண பாதம்

Answer: a

10. Tri-ratnas are the three priniciples taught by

a) Buddha

b) Mahavira

c) Lao-tze

d) Confucius

மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை  போதித்தவர்

a) புத்தர்

b) மகாவீரர்

c) லாவோட்சே

d) கன்ஃபூசியஸ்

Answer: b

11. The account which throws light on Mauryan polity and society

a) Marco Polo

b) Fahien

c) Megasthanes 

d) Seleucus

மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்

a) மார்க்கோ போலோ 

b) ஃபாஹியான்

c) மெகஸ்தனிஸ்

d) செல்யூகஸ்

Answer: c

12. Choose the correct option:

i) Under the Magadha king the mahamatriyas functioned as secretaries to the ministers.

ii) Accounts of  Megasthanes titled Indica is a useful record about Mauryan polity and society.

iii) Nanda’s attempt to build an imperial structure was cut short by Ashoka who founded the Mauryan kingdom.

iv) According to tradition, towards the end of his life Chandragupta become an ardent follower of Buddhism.

a) (I) Is correct 

b) (ii) is correct

c) (I) and (II) Is correct 

d) (III) and (iv) is correct

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

I) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள்  அமைச்சர்களுக்குச்  செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.

ii) மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது.

iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.

iv) மரபுகளின் படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.

a) (i) சரி

b) (ii) சரி

c) (i) மற்றும் (ii) சரி 

d) (iii) மற்றும் (iv) சரி

Answer: b

13. – – – is a collection of sacred literature of different epochs, containing prayers, confessions and myths.

a) Zend Avesta 

b) Zora Avesta

c) Bimbitka

d) None

வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு – – – – – ஆகும்.

a) சென்ட் அவெஸ்டா 

b) ஜோரா அவெஸ்டா

c) பிம்பேட்கா

d) ஏதுமில்லை

Answer: a

14. In the Gangetic plain – – – – – agriculture required the use of bullocks.

a) Copper plough 

b) Silver plough

c) Iron Plough

d) None

கங்கைச் சமவெளியில் – – – – – வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.

a) செம்பு கலப்பை 

b) தாமிரக் கலப்பை

c) இரும்புக் கலப்பை 

d) ஏதுமில்லை

Answer: c

15. Jains believe that – – – came in a long line of Tirthankaras and he was the twenty-fourth and the last.

a) Mahavira

b) Buddha

c) Arjun singh

d) None of the above

– – – – தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும், 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கார் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.

a) மகாவீரர்

b) புத்தர்

c) அர்ஜீன் சிங்

d) எதுவுமில்லை

Answer: a

16. The place where Buddha attained enlightenment has been built into the Mahabodhi temple that still exists in ——

a) Varanasi

b) Sarnath

c) Lumbini

d) Bodhgaya

புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள  மஹாபோதி கோயில் இன்றும் – – – – இல் உள்ளது.

a) வாரணாசி

b) சாரநாத்

c) லும்பினி

d) புத்தகயா

Answer: d

17. The rock edicts form the reliable source to know about the Mauryan empire in particular the Dharmic rule of – – – – –

a) Akbar

b) Dasharatha

c) Ashoka

d) Kalinga

மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள – – – – – பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

a) அக்பர்

b) தசரதன்

c) அசோகா

d) கலிங்கா

Answer: c

Match the following:

A) Eight-fold path –     1.tallest Jaina statue

B) Bahubali –               2. a code of political morality

C) The Spring and Autumn Annals – 3. sacred literature of laws and myths

D) Zend Avesta  –         4. first Tirthankara

E) Rishabha –               5.path to attain the purest state of mind

பொருத்துக:

A) எண் வழிப்பாதை –     1.மிக உயரமான சமணச்சிலை

B) பாகுபலி –                 2 அரசியல் அறநெறிகளின் சட்டத் தொகுப்பு

C) வசந்த மற்றும் இலையுதிர்கால வரலாற்றுப் பதிவேடு – 3. சட்டங்களும் புராணக்கதைகளும் அடங்கிய புனித  இலக்கியம்

D) ஜெண்ட் அவெஸ்தா     – 4.முதல் தீர்த்தங்கார்

E) ரிஷப தேவர் – 5. தூய மனநிலையை அடைவதற்கான பாதை

     A   B   C   D   E

a) 5   1    2    3   4

b) 5   1    3    2   4

c) 4   1    2    5    3

d) 4   1    2    3    5

Answer: a

 

error: Content is protected !!