Jainism and Buddhism – TNPSC Online Test 2

Photo of author

By TNPSC EXAM PORTAL

Jainism and Buddhism – TNPSC Online Test 2

சமணம் மற்றும் புத்தம்

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Jainism and Buddhism – TNPSC Online Test 2 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 20 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEJAIN2}}

Jainism and Buddhism – TNPSC Online Test 2

சமணம் மற்றும் புத்தம்

1. A great exponent of Mahayanism was,

a) Dingnaga

b) Dharmakirti

c) Nagarjuna 

d) Vasubandhu Asanga

மஹாயானிசத்தின் மிகப்பெரிய விளக்கவுரையாளர்

a) திங்நாகா

b) தர்மகீர்த்தி

c) நாகார்ஜீனா 

d) வசுபந்து அஸாங்கா

Answer: c

2. Which of the following is not a representative of Buddhists art?

a) Strup

b) Vihara

c) Chaitya

d) Relic towers

பின்வருவனவற்றுள் புத்த கலையின் பிரதிபலிப்பாக இல்லாத ஒன்று எது?

a) ஸ்தூபி 

b) விகாரம் 

c) சைத்யா 

d) ரெலிக் டவர்

Answer: a

3. Which one of the following is correctly matched?

a) Parsvanath – Twenty fourth Tirthankara

b) Mahavira  – Last Tirthankara

c) Jatakas    – Jain literature

d) Agama Siddhanta – Buddhist literature.

பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது?

a) பார்ஸ்வநாத் – 24ம் தீர்த்தங்கரர்

b) மஹாவீரர் – கடைசி தீர்த்தங்கரர்

c) ஜடகாஸ் – ஜைன இலக்கியம்

d) ஆகம சித்தாந்தா – புத்த இலக்கியம்

Answer: b

4.The 23rd Tirthankar of Jainism was,

a) Rishabha

b) Parsvanath

c) Mahavira

d) Ajitanathar

சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரர்

a) ரிஷபர் 

b) பார்சவநாதர் 

c) மஹாவீரர் 

d) அஜிதநாதர்

Answer: b

5. Who studied comparing Buddha legends and the life of the Jesus through Bible and Buddha Jataka Stories?

a) Arthur A.MacDonnell 

b) A. Berriedale Keith

c) C.M.Bowra

d) D.Maurice winterwitz

யார் புத்த ஜாதகக் கதைகளையும் பைபிளையும் ஒப்பிட்டு இயேசுவின் வாழ்வினையும் புத்தர் பற்றிய சம்பவங்களையும் ஆராய்ந்தார்?

a) ஆர்தர் எ.மெக்டொனால் 

b) எ.பிரித்தேல் கீத்

c) சி.எம். பௌரா

d) மௌரிஸ் வின்டர்விட்ஸ்

Answer: d

6. The twenty second Tirthankara of Jainism was

a) Rishabha

b) Badrabhagu

c) Parsva

d) Neminatha

சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்

a) ரிஷபர்

b) பத்ரபாகு

c) பார்சவா

d) நேமிநாதா

Answer: d

7.Arrange properly the following stages in an individual life.

1. Sanyasi

2. Grihasta

3. Brahmachari

4. Vanaprastha

மனித வாழ்வின் நிலைகளை ஒழுங்குபடுத்துக.

1. சந்நியாசம்

2. கிரகஸ்தம்

3. பிரம்மச்சாரியம்

4. வனபிரஸ்தம்

a) 3, 2, 4, 1

b) 2, 1, 4, 3

c) 3, 4, 1, 2

d) 2, 1, 3, 4

Answer: a

8.The most outstanding Buddhist writer in Sanskrit was

a) Kalidasa

b) Asvaghosa

c) Bharavi

d) Kumaradasa

சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கிய புத்த எழுத்தாளர்

a) காளிதாசர்

b) அஸ்வகோசர்

c) பாரவி

d) குமாரதாசர்

Answer: b

9. What is the name of the Buddhist scripture?

a) Angas

b) Tripitakas

c) Tirukkural

d) Naladiyar

பௌத்த நூல்களின் பெயர் என்ன?

a) அங்கங்கள்

b) திரிபிடகங்கள்

c) திருக்குறள்

d) நாலடியார்

Answer: b

10. Who was the first Tirthankara of Jainism?

a) Rishabha

b) Parsava

c) Vardhamana

d) Buddha

சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?

a) ரிஷப தேவர்

b) பார்சவர்

c) வர்தமானர்

d) புத்தர்

Answer: a

11.How many Tirthankaras were there in Jainism?

சமணத்தில் எத்தனை  தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

a) 23 

b) 24 

c) 25 

d) 26

Answer: b

12.Where was the third Buddhist Council convened?

a) Rajagriha

b) Vaishali

c) Pataliputra

d) Kashmir

மூன்றாம் பௌத்த சபை எங்குக் கூட்டப்பட்டது?

a) ராஜகிரகம்

b) வைசாலி

c) பாடலிபுத்திரம்

d) காஷ்மீர்

Answer: c

13. Where did Buddha deliver his first sermon?

a) Lumbini

b) Saranath

c) Taxila

d) Bodh Gaya

புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?

a) லும்பினி

b) சாரநாத்

c) தட்சசீலம்

d) புத்தகயா

Answer: b

14.Statement: The Jatakas are popular tales.

Reason : Frescoes on the cellings and walls of Ajanta caves depict the Jataka Tales.

a) Statement and its Reason are correct.

b) Statement is wrong.

c) Statement is true, but the Reason for that is wrong.

d) Both statement and Reason are wrong.

கூற்று: ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்.

காரணம் : அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.

a) கூற்றும், அதற்கான காரணமும் சரி

b) கூற்று தவறு

c) கூற்று சரி, ஆனால் அதற்கான காரணம் தவறு

d) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.

Answer: a

15.Find out the correct answer:

Buddha Viharas are used for,

1. Education

2. Stay of Buddhist monks

3. Pilgrims’ stay

4. Prayer hall

a) 2 is correct 

b) 1 and 3 are correct

c) 1, 2, 4 are correct 

d) 1 and 4 are correct

சரியான விடையைக் கண்டறியவும்.புத்த விகாரங்கள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?

1.கல்விக் கூடமாக

2. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்

3. புனிதப் பயணிகள் தங்குவதற்காக

4. வழிபாட்டுக் கூடம்

a) 2 சரி

b) 1 மற்றும் 3 சரி

c) 1, 2, 4 ஆகியவை சரி 

d) 1 மற்றும் 4 சரி

Answer: c

16. Consider the following statements regarding the causes of the origin of Jainism and Buddhism.

1. Sacrificial ceremonies were expensive.

2. Supertitious beliefs and practices confused the common man.

which of the above statements is/are correct?

a) Only 1

b) Only 2

c) Both 1 & 2

d) Neither 1 nor 2

சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுகளைக் காரணமாகக் கருதலாமா?

1. வேள்விச்சடங்குகள், பெருஞ்செலவுமிக்கதாக இருந்தன.

2 மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களைக் குழப்பமுறச் செய்தன.

மேற்சொல்லப்பட்ட கூற்றில்/ கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை

a) 1 மட்டும்

b) 2 மட்டும்

c) 1 மற்றும் 2

d) 1 மற்றும் 2ம் இல்லை

Answer: c

17. Which of the following about Jainism is correct?

a) Jainism denies God as the creator of universe.

b) Jainism accepts God as the creator of universe.

c) The basic philosophy of Jainism is idol worship.

d) Jains accept the belief in Last Judgement.

சமணம் குறித்த கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

a) உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கிறது.

b) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக் கொள்கிறது.

c) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலைவழிபாடாகும்.

d) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.

Answer: a

18.Select the odd one

a) Parsava

b) Mahavira

c) Buddha

d) Rishaba

பொருந்தாததை தேர்ந்தெடு:

a) பார்சவா

b) மகாவீரர்

c) புத்தர்

d) ரிஷபர்

Answer: c

19. Find out the wrong pair:

a) Ahimsa  –  Not to injure

b) Satya      – To speak truth

c) Asteya    –  Not to Steal 

d) Brahmacharya – Married status

தவறான இணையைக் கண்டுபிடி:

a) அகிம்சை – காயப்படுத்தாமல் இருத்தல்

b) சத்யா – உண்மை பேசுதல்

c) அஸ்தேய – திருடாமை

d) பிரம்மச்சாரியா – திருமண நிலை 

Answer: d

20. All the following statements are true of Siddhartha Gautama except:

a) He is the founder of Hinduism

b) He was born in Nepal.

c) He attained Nirvana.

d) He was known as Sakyamuni.

சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.

a) இந்து மதத்தை நிறுவியவர் அவரே

b) அவர் நேபாளத்தில் பிறந்தார்

c) அவர் நிர்வாணம் அடைந்தார்

d) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்.

Answer: a

error: Content is protected !!