TNPSC Group1 Mains Geography Syllabus Tamil and English
GEOGRAPHY OF INDIA WITH SPECIAL REFERENCE TO TAMILNADU
(இந்தியப் புவியியல், குறிப்பாக தமிழகத்தினை தொடர்புபடுத்தி)
1) Location – அமைவிடம்.
2) Physical features – நிலத்திணை கூறுகள்.
3) Major Rivers – முக்கிய ஆறுகள்.
4) Weather & Climate – வானிலை மற்றும் காலநிலை
5) Monsoon, Rainfall – பருவமழை, மழைப் பொழிவு
6) Natural resources – இயற்கை வளங்கள்
7) Soil, Water, Forest, Minerals and Wild life – மண், நீர், காடுகள் தாதுக்கள் மற்றும் வன விலங்குகள்
8) Agricultural pattern – வேளாண்மை முறைகள்
9) Livestock – கால்நடைகள்
10) Fisheries – மீன்வளங்கள்
11) Industries: Major industries Growth and Development – முக்கியத் தொழிற்சாலைகள் வளர்ச்சி மற்றும் மேம்பாடு
12) Social – Cultural geography – சமூக கலாச்சார புவியியல்
13) Population: Growth, Density and Distribution – மக்கள் தொகை, வளர்ச்சி,அடர்த்தி மற்றும் பரவல்
14) Racial, linguistic and major tribes – இனம், மொழி மற்றும் முக்கிய பழங்குடி மக்கள்.
15) Oceanography Bottom relief features of Indian Ocean, Arabian sea and Bay of Bengal.
கடலியல் : இந்திய பெருங்கடல், அரபிக்கடல்,வங்காள விரிகுடாவின் கடலடிப்பரப்பு அமைவு நிலை
16) Basics of Geospatial Technology – புவியிடம் சார்ந்த தொழில் நுட்பத்தின் அடிப்படை தகவல்கள்.
17) Geographical Information System (GIS) and Global Navigation Satellite System (GNSS).
புவிக்கோளத் தகவல் அமைப்பு -1 உலகலாவிய செயற்கைக் கோள் கலஇயக்க முறை.
18) MAP: Geographical landmarks – வரைபடங்கள்: புவியியல் சிறப்பிடங்கள்
19) India and its Neighbouring Country – இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்.
20) Current Affairs – நடப்பு நிகழ்வுகள்