TNPSC Group1 Mains Environment Syllabus Tamil and English

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC Group1 Mains Environment Syllabus Tamil and English

ENVIORNMENT,BIODIVERSITY AND DISASTER MANAGEMENT

  சுற்றுச்சூழல், பல்லுயிர்தன்மை மற்றும் பேரிடர் மேலாண்மை 

 1. Ecology – சூழலியல்

 2. Structure and function of  Ecosystem – சூழலியலின் அமைப்பு மற்றும் பணிகள்

 3. Ecological succession – சூழலியல் தொடர்வரிசை

 4.Bio diversity conservation: Types – பல்லுயிர் பெருக்கம் பாதுகாப்பு – வகைகள்

 5. Bio diversity Hot Spots in India – இந்தியாவில் உள்ள உயிரின வளம் மிகுமிடங்கள்.

 6. Biodiversity: Significance and Threats – பல்லுயிர் தன்மையின்  முக்கியத்துவம் மற்றும் அச்சுறுத்தல்கள்

 7. In situ and Ex situ conservation measures – இயலிடத்து உள் வாழிட மற்றும் வெளி வாழிட வளம் பேணும் நடவடிக்கைகள்.

 8. Roles of Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) – அழியுந்தருவாயில் உள்ள தாவரங்கள், விலங்குகளின் சர்வதேச வணிகத்தினை தடை செய்யும் ஒப்பந்தத்தின் பங்களிப்பு.

9. International Union for Conservation of  Nature. (IUCN) & Convention on Biological Diversity (CBD) – இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான பன்னாட்டு அமைப்பு மற்றும் பல்லுயிரின பன்மைப் பேரவை.

10. Environmental Pollution and Management: Air, Water, Soil, Thermal and Noise pollution and control strategies – சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மேலாண்மை : காற்று, நீர், மண் வெப்பம், ஒலி மாசுபாடு மற்றும் கட்டுப்படுத்தும் உத்திகள்.

 11. Solid and Hazardous waste management – திட மற்றும்  அபாயகரமான கழிவு மேலாண்மை

12. Environmental Impact Assessment (EIA) – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு.

13. Steps in EIA process –  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிட்டின் நிலைகள்.

 14. Environmental clearance –  சுற்றுச்சூழல் அனுமதி 

 15. Environmental Auditing  – சுற்றுச்சூழல் தணிக்கை

 16. Climate Change – பருவ நிலை மாற்றம்.

 17. Global Environmental Issues and Management – உலக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் மேலாண்மை.

 18. Changes in monsoon pattern in Tamilnadu and India – இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பருவமழையின் தன்மை மாற்றமடைதல்.

19. Environmental consequences of climate change and mitigation measures – பருவ நிலை மாற்றத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் குறைப்பு நடவடிக்கைகள்.

 20. Clean and Green Energy – தூய்மையான, பசுமை ஆற்றல்.

21. Environmental Sustainability – சுற்றுச்சூழல் நிலையான நீடித்தத்தன்மை.

 22. Environmental Laws, Policies & Treaties in India and Global scenario – இந்தியா மற்றும் சர்வதேச  அளவில் சுற்றுச்சூழல் சட்டங்கள்,கொள்கைகள், ஒப்பந்தங்கள்.

 23. Natural calamities and Disaster Management – இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை.

 24. Environmental Health and Sanitation – சுற்றுச்சூழல் நலம் மற்றும் துப்புரவு.

 25. Current Affairs – நடப்பு நிகழ்வுகள்.

 

READ ALSO,

TNPSC Group1 Mains Economy Syllabus

error: Content is protected !!