TNPSC Group1 Mains Economy Syllabus Tamil and English

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC Group1 Mains Economy Syllabus Tamil and English

INDIAN ECONOMY – CURRENT ECONOMY TRENDS AND IMPACT OF GLOBAL ECONOMY ON INDIA

இந்தியப் பொருளாதாரம் – நடப்பு பொருளாதாரப் போக்கு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தாக்கம்
 
                                                    

1) Features of Indian Economy – இந்தியப் பொருளாதாரத்தின் தன்மைகள்  இயல்புகள்.

2) Demographical profile of  India – இந்தியாவின் மக்கள் தொகை  ஆய்வு/குறிப்பு.

3) National Income – தேசிய வருமானம்

4) Capital formation – மூலதன உருவாக்கம்.

5) NEP (New Economic Policy) – புதிய பொருளாதாரக் கொள்கை.

6) NITI AYOG – நிதி ஆயோக்

7) National Development  Council – தேசிய வளர்ச்சிக் குழு

8) Agriculture – வேளாண்மை

9) Role of Agriculture –  வேளாண்மையின் பங்களிப்பு

10) Land reforms – நிலச் சீர்திருத்தம்

11) New Agricultural Strategy – புதிய வேளாண்மை உத்தி

12) Green Revolution – பசுமைப் புரட்சி

13) Price Policy – விலைக் கொள்கை

14) Public Distribution System – (PDS), Subsidy, Food Security – பொது வினியோகத் திட்டம், மானியம், உணவுப் பாதுகாப்பு.

15) Agricultural Marketing, Crop  Insurance, Labour – வேளாண்மை சந்தைப்படுத்துதல், பயிர்க்காப்பீடு, தொழிலாளர்.

16) Rural credit & indebtness – ஊரகக் கடன் மற்றும் கடன் சுமை.

17) WTO & Agriculture – உலக வர்த்தக அமைப்பும்,வேளாண்மையும்

18) Industry – Growth, Policy – தொழிற்சாலை – வளர்ச்சி,தொழிற்கொள்கை.

19) Role of public sector and disinvestment – பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு  மற்றும் மூலதன விலக்கம்

20) Privatisation and Liberalisation – தனியார்மயம் மற்றும்  தாராளமயமாக்கல்

21) Public Private Partnership (PPP) – அரசு, தனியார் கூட்டாண்மை

22) SEZs – சிறப்புபொருளாதார மண்டலங்கள்

23) MSMEs. – Make in India – சிறு குறு நடுத்தர தொழில்கள், இந்தியாவில் தயாரிப்போம்.

24) Infrastructure in India – இந்தியாவின் உட்கட்டமைப்பு

25) Transport System – போக்குவரத்து

26) Energy – ஆற்றல்

27) Power – சக்தி

28) Communication –  தகவல் தொடர்பு

29) Social Infrastructure – சமூக கட்டமைப்பு

30) Science & Technology – R&D – அறிவியல் தொழில்நுட்பம்,ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி.

31) Banking & Finance Banking, Money & Finance – வங்கி மற்றும் நிதி வங்கி, பணம் & நிதி.

32) Central Bank – மைய வங்கி

33) Commercial Bank – வணிக வங்கி

34) NBFIs – வங்கி சாரா நிதி நிறுவனங்கள்

35) Stock Market – பங்குச் சந்தை

36) Financial Reforms – நிதிச் சீர்திருத்தம்

37) Financial Stability – நிதி நிலைத் தன்மை

38) Monetary Policy –  பணக்கொள்கை

39) RBI & Autonomy –  ரிசர்வ் வங்கி மற்றும் தன்னாட்சி

40) Public Finance – பொது நிதி

41) Sources of Revenue – வருவாய் ஆதாரங்கள்

42) Tax & Non-Tax Revenue – வரி மற்றும் வரி அல்லாத வருவாய்

43) Canons of taxation – வரி விதிப்பு

44) GST – சரக்கு மற்றும் சேவை வரியின் அமைப்பு

45) Public expenditure – பொதுச் செலவு

46) Public debt – பொதுக் கடன்

47) Finance Commission – நிதி ஆணையம்

48) Fiscal Policy – நிதிக் கொள்கை

49) Issues in Indian Economy – இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள்.

50) Poverty & inequality – வறுமை மற்றும் சமத்துவமின்மை

51) Poverty  alleviation Programmes – வறுமை ஒழிப்பு திட்டங்கள்

52) MGNREGA –  ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

53) New Welfare Programmes for rural poverty –  ஊரக வறுமைக்கான புதிய நலத் திட்டங்கள்.

54) Unemployment – வேலைவாய்ப்பின்மை

55) Inflation – பணவீக்கம்

56) Inflation targeting –  பணவீக்க குறைப்பு நோக்கம்.

57) Sustainable economic growth – நிலையான நீடித்த பொருளாதார வளர்ச்சி.

58) Gender issues – பாலின  சிக்கல்கள்

59) India’s Foreign Trade – இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்.

60) BOP, EX-IM Policy, FOREX Market, FDI; வணிகச் சமநிலை – ஏற்றுமதி இறக்குமதி கொள்கை – அந்நிய செலாவணி சந்தை, வெளிநாட்டு நேரடி முதலீடு.

61) Globalization & its impact – உலகமயமாதல் மற்றும் அதன் தாக்கம்.

62) Global economic crisis & impact on Indian economy – உலக  பொருளாதாரச் சிக்கல் மற்றும் இந்தியப்  பொருளாதாரத்தின் மீதான தாக்கம்.

63) International Agencies – சர்வதேச நிறுவனங்கள்.

64) IMF (International Monetary Fund) – சர்வதேச நிதியம்

65) World Bank – உலக வங்கி

66) BRICS – பிரிக்ஸ்

67) SAARC – சார்க்

68) ASEAN – ஆசியான்

69) Tamil Nadu Economy & Issues – தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் சிக்கல்கள்/ சவால்கள்.

70) Gross State Domestic Product – மொத்த உள் மாநில உற்பத்தி

71) Trends in State’s economic growth – தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகள்.

72) Demographic profile of Tamil Nadu – தமிழ்நாட்டின் மக்கள் தொகை படிப்பு

73) Agriculture – வேளாண்மை

74) Industry & entrepreneurship development in Tamil Nadu – தொழிற்சாலை – தமிழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு.

75) Infrastructure  –  உட்கட்டமைப்பு

76) Power, Transportation systems – மின்சாரம் , போக்குவரத்து அமைப்புகள்.

77) Social Infrastructure – சமூக கட்டமைப்பு

78) SHGs. & Rural Women empowerment – சுய உதவிக்  குழுக்கள் மற்றும் ஊரக  பெண்களுக்கு அதிகாரமளித்தல்.

79) Rural poverty & unemployment – ஊரக வறுமை மற்றும்  வேலைவாய்ப்பின்மை.

80) Environmental issues – சுற்றுச்சூழல் சிக்கல்கள்

81) Regional economic disparities –  வட்டார பொருளாதார  வேறுபாடுகள்.

82) Local Government – உள்ளாட்சி அரசாங்கம்

83) Recent government welfare Programmes – சமீபத்திய அரசு நலத்திட்டங்கள்.

84) Current Affairs – நடப்பு நிகழ்வுகள்

 

READ ALSO,

TNPSC Group1 Mains Aptitude Syllabus in Tamil and English

error: Content is protected !!