TNPSC GROUP 3 CUT OFF MARKS 2023: TNPSC குரூப் 3 சர்வீஸ் எக்ஸாம் தீயணைப்பு நிலைய அதிகாரி பதவிக்காக நடத்தப்படுகிறது. அதே சமயம், குரூப் 3A சர்வீசஸ் (TNPSC Group 3A post) தேர்வானது ஜூனியர் இன்ஸ்பெக்டர் (கூட்டுறவு சங்கம்), உதவி மேற்பார்வையாளர் (தொழில்துறை கூட்டுறவு சங்கம்), கைத்தொழில் மற்றும் வணிகத் துறையில் ஸ்டோர் கீப்பர் பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.
TNPSC குரூப் 3 பதவிகளுக்கு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். பகுதி A பொதுத் தமிழ் – 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
வீரா வாகனம்: VEERA – Vehicle for Extrication in Emergency Rescue and Accidents
மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் மதிப்பெண்கள் 60 பெற்றால் பாஸ். பகுதி B பொது அறிவு. 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். 100 வினாக்கள் கேட்கப்படும். 150+150 = 300 -க்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.
விடைத்தாளின் பகுதி-A இல் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 40% (அதாவது 60 மதிப்பெண்கள்) பெற்றிருந்தால் மட்டுமே பகுதி- B மதிப்பீடு செய்யப்படும். பகுதி-A மற்றும் பகுதி-B ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு பரிசீலிக்கப்படும்.
TNPSC குரூப் 3 எழுத்து தேர்வானது 28.01.2023 காலை 09.30 A.M. to 12.30 P.M வரை நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் Junior Inspector மற்றும் Store-Keeper, Grade-II பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
TNPSC GROUP 3 CUT OFF MARKS 2023: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு எனப்படும் குரூப் 3 ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பானது, டிசம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.
கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை மற்றும் பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆகிய பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
ஊதிய விவரம்
- ரூ.20,900 முதல் ரூ.75,900 வரை
பதவியின் பெயர்
- கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை
- பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை
TNPSC GROUP 3 CUT OFF MARKS 2023
TNPSC Group 3 Cut Off Marks 2023
Expected Cut off Marks (Based on No.of correct questions) |
||
Male | Female | |
General | 163+ | 161+ |
BC | 158+ | 155+ |
MBC | 156+ | 152+ |
BC(M) | 151+ | 148+ |
SC | 149+ | 146+ |
SC(A) |
145+ | 141+ |
ST | 144+ | 140+ |
Note
|