TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 3

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 3

TNPSC GROUP 2 MAINS QUESTION BANK

 Unit – 1 Role and Impact of Science and Technology in the Development of India and Tamil Nadu

6 Marks

100.Explain the different types of inertia with examples

வெவ்வேறு வகையான நிலைமங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

101.State and prove law of conservation of linear momentum

நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியைக் கூறி, விளக்குக

102.Define impulse of a force

விசையின் தாக்கத்தை வரையறு

103.Obtain an expression for centripetal acceleration.

மையநோக்கு முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக

104.What is centrifugal reaction

மையவிலக்கு எதிர்ச்செயல் என்றால் என்ன?

105.Define stress and strain

தகைவு மற்றும் திரிபு வரையறு

106.State Hooke’s law of elasticity

மீட்சிப்பண்பின் ஹுக் விதியைக் கூறுக

107.Define Poisson’s ratio

பாய்ஸன் விகிதத்தை வரையறு

108.Explain elasticity using intermolecular forces

மூலக்கூறுகளிடை விசைகளின் மூலம் மீட்சிப்பண்பை விவரி

109.Which one of these is more elastic, steel or rubber? Why?

எஃகு அல்லது இரப்பர், இவற்றில் எது அதிக மீட்சிப்பண்புள்ளது? ஏன்?

110.What is the effect of temperature on elasticity?

மீட்சிப்பண்பின் மீது வெப்பநிலையின் விளைவு யாது?

111.State Pascal’s law in fluids.

பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறுக.

112.State Archimedes principle

ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக் கூறுக

113.What do you mean by upthrust or buoyancy?

மேல்நோக்கிய உந்து விசை அல்லது மிதக்கும் தன்மை என்றால் என்ன?

114.State the law of floatation?

மிதத்தல் விதியைக் கூறுக?

115.Define coefficient of viscosity of a liquid.

ஒரு நீர்மத்தின் பாகியல் எண் – வரையறு.

116.What is Reynold’s number? Give its significance?

ரெனால்டு எண் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

117.State Bernoulli’s theorem.

பெர்னௌலியின் தேற்றத்தைக் கூறுக.

118.Define surface tension of a liquid. Mention its S.I unit and dimension

நீர்மம் ஒன்றின் பரப்பு இழுவிசையை வரையறு. அதன் அலகு மற்றும் பரிமாணத்தைக் கூறுக.

119.How is surface tension related to surface energy?

பரப்பு இழுவிசையானது பரப்பு ஆற்றலுக்கு எவ்வாறு தொடர்புடையது?

120.Define angle of contact for a given pair of solid and liquid.

திண்மம் மற்றும் திரவ சோடி ஒன்றின் சேர்கோணம் வரையறு

121.Distinguish between cohesive and adhesive forces.

ஓரின மற்றும் வேறினக் கவர்ச்சி விசைகளை வேறுபடுத்துக.

122.What are the factors affecting the surface tension of a liquid?

நீர்மத்தின் பரப்பு இழுவிசையைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

123.What happens to the pressure inside a soap bubble when air is blown into it?

ஒரு சோப்புக் குமிழியினுள் காற்று ஊதப்பட்டால் அதனுள்ளே உள்ள அழுத்தம் என்னவாகும்?

124.What do you mean by capillarity or capillary action

நுண்புழை நுழைவு அல்லது நுண்புழைச் செயல்பாடு என்றால் என்ன?

125.What are the types of Cancer?

புற்றுநோயின் வகைகள் யாவை?

126.Write notes on Chemotheraphy?

கீமோதெரபி பற்றி குறிப்பு வரைக?

127.Write down the diseases caused by the deficiency of vitamin B.

வைட்டமின் – B குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை எழுதுக.

128. What is balanced diet.

சரிவிகித உணவு என்றால் என்ன?

129.How does hypersensitivity (or) Allergy occurs in humans.

மனிதனில் ஒவ்வாமை எவ்வாறு ஏற்படுகிறது?

130.What is SCID? What will be the effect of it?

SCID என்றால் என்ன? அதன் விளைவு யாது?

131.What is the function of HIV Viruses inside the human?

HIV வைரஸினால் மனித உடலுக்குள் நடக்கும் செயல்பாடுகள் என்ன?

132.Write some nutritional and digestive disorders?

சில உணவூட்ட மற்றும் செரிமானக் குறைபாடுகள் -ஐ எழுதுக.

133.Why liver cirrhosis affects human ?

மனிதனில் கல்லீரல் சிதைவு நோய் ஏன் ஏற்படுகிறது.

134.What is called Aneurysm? What is its effects?

குருதிநாளப் பையாக்கம் என்றால் என்ன? அதன் விளைவு என்ன?

135.What is nephrolithiasis? How does it form?

நெஃப்ரோலித்யாஸிஸ் என்றால் என்ன? எவ்வாறு உருவாகிறது.

136.Write three common disaccharides

மூன்று வகை இரட்டை சர்க்கரைகள் யாவை?

137.What are the symptoms of Cretinism?

கிரிட்டினிசத்தின் அறிகுறிகள் யாவை?

138.Briefly explain the types of physical quantities.

இயற்பியல் அளவுகளின் வகைகளை விவரி

139.Write the rules for determining significant figures.

முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதன் விதிகளைத் தருக

140.Define precision and accuracy. Explain with one example.

நுட்பம் மற்றும் துல்லியத்தன்மை வரையறு. ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக

141.What is Round off?

முழுமைப்படுத்துதல் என்றால் என்ன?

142.Define respiration.

சுவாசித்தலை வரையறை செய்க

143.What is glycolysis?

கிளைகாலிஸ் என்றால் என்ன?

144.Write the overall reaction of glycolysis.

கிளைகாலிஸிசின் சுருக்கமான ஒட்டுமொத்த வினையை எழுதுக?

145.What is the function of aldolase in the process of glycolysis?

கிளைகாலிஸ் நிகழ்வில் ஆல்டோலேசின் செயல்பாடு யாது?

146.What is Krebs cycle?

கிரப்ஸ் சுழற்சி என்றால் என்ன?

147.What is the role of aconitase in Krebs cycle?

கிரப்ஸ் சுழற்சி அகோனிடேஸின் செயல்பாடு யாது?

148.What is oxidative phosphorylation?

ஆக்ஸிஜனேற்றப் பாஸ்பரிகரணம் என்றால் என்ன?

149.Explain anaerobic respiration?

காற்றில்லா சுவாசத்தை வரையறை செய்க

150.Define respiratory quotient.

சுவாச ஈவு என்பதை விளக்குக

 

Also Read,

TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 MAINS EXAM QUESTION TERMS OR TERMINOLOGY

error: Content is protected !!