TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 2

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 2

TNPSC GROUP 2 MAINS QUESTION BANK

 Unit – 1 Role and Impact of Science and Technology in the Development of India and Tamil Nadu

6 Marks

51.Do you think that heavy water can be used for drinking purposes?

கன நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?

52.Give the uses of heavy water.

கனநீரின் பயன்களைத் தருக.

53.Mention the uses of deuterium

டியூட்டிரியத்தின் பயன்களைக் கூறுக.

54.Mention the uses of hydrogen peroxide

ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்களை எழுதுக.

55.Explain what is meant by efflorescence.

தூள் பூத்தல் என்பதை விளக்குக.

56.Write a note on plumbo solvency.

பிளம்போ சால்வன்ஸி பற்றி குறிப்பு எழுதுக.

57. H3,PO3, is diprotic. Why?

H3,PO3, இருகாரத்துவம் உடையது ஏன்?

58.What is the important use of gallium?

காலியத்தின் முக்கிய பயன்கள் யாவை?

59.What is Philosopher’s wool? How is it formed?

பிலாசஃபர்ஸ் கம்பளி என்றால் என்ன? அது எவ்வாறு பெறப்படுகிறது.

60.What is purple of cassius? How is it prepared?

கேசியஸ் ஊதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது.

61.What are mish metals? Give their uses.

மிஷ் உலோகம் என்றால் என்ன? அவற்றின் பயன்களை எழுதுக.

62.What is pyrophoric alloy? Give its uses.

பைரோபோரிக் உலோகக் கலவை என்றால் என்ன? அதன் பயன் யாது?

63.What is the Chemosynthetic reaction of Beggiatoa?

பெக்கியடோவா வின் – வேதிச் சேர்க்கை நிகழ்வு என்ன?

64. What are the difference between photorespiration & Dark respiration?

ஒளிச்சுவாசம் மற்றும் இருள் சுவாசத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

65. Explain the regeneration of RuBP?

RuBP மீண்டும் உருவாதல் பற்றி விளக்குக?

66.What is Calvin cycle ?

கால்வின் சுழற்சி என்றால் என்ன?

67.Differentiate C3 and C4 pathway?

C3 மற்றும் C4 வழித்தடத்தை வேறுபடுத்திக் காட்டுக?

68.How saprophytic plants obtain nutrition

மட்குண்ணித்தாவரங்கள் எவ்வாறு ஊட்டம் பெறுகின்றன.

69.What is called chemosynthesis? why?

வேதிச்சேர்க்கை என்று அழைக்கப்படுபவை யாவை? ஏன்?

70.What is Richmond lang effect?

ரிச்மாண்ட்லாங் விளைவு என்றால் என்ன?

71. Define growth regulator

வளர்ச்சி ஒழுங்குபடுத்தி வரையறை செய்க.

72.What are called phytohormones

தாவரவளர்ச்சிப் பொருள்கள் யாவை?

73.What is called ornithine cycle?

ஆர்னிதைன் சுழற்சி என்றால் என்ன?

74.Define : Ureotelism

வரையறு : யூரியோடெலிசம்

75.What are the functions of root hair zone?

வேர் தூவி பகுதியின் பணிகள் யாவை?

76.What is Diffusion Pressure Deficit (DPD) ?

(DPD) பரவுதல் அழுத்தக் குறை என்றால் என்ன?

77.What is Carbonic acid exchange theory?

கார்பானிக் அமில பரிமாற்றக் கோட்பாடு என்றால் என்ன?

78.Distinguish between arteries and veins

தமனி மற்றும் சிரைகளை வேறுபடுத்து.

79.Distinguish between open and closed circulation.

திறந்த வகை சுற்றோட்டம் மற்றும் மூடிய வகை சுற்றோட்டங்களை வேறுபடுத்துக.

80.Distinguish between mitral valve and semi lunar valve.

மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.

81. Right ventricular wall is thinner than the left ventricular wall. Why?

வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடது வென்ட்ரிக்கிளன் சுவரை விட மெல்லியது. ஏன்?

82.What might be the effect on a person whose diet has less iron content?

ஒருவரின் உணவில் இரும்புச் சத்து குறைவால் ஏற்படும் விளைவுகள் யாவை?

83.Describe the mechanism by which the human heart beat is initiated and controlled.

இதயத்துடிப்பு தோன்றல் மற்றும் கட்டுப்படுத்துதல் நடைபெறும் முறையை விவரி.

84.What is lymph? Write its function.

நிணநீர் என்றால் என்ன? அதன் பயன் யாது?

85.What are the heart sounds? When and how are these sounds produced?

இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எப்போது, மற்றும் எப்படி உண்டாக்கப்படுகின்றன?

86.Explain erythropoiesis.

எரித்ரோபய்சிஸ்ஸை விளக்கவும்.

87.What are chordae tendinae?

நாண் தசைநார் என்றால் என்ன?

88.What is cardiac output?

இதய வெளியீடு என்றால் என்ன?

89.What is myocardial infarction?

மாரடைப்பு என்றால் என்ன?

90.Why are people with ‘O’ blood group referred to as universal donors?

‘O’ இரத்தக் குழுவில் உள்ள மக்கள் உலகளாவிய நன்கொடையாளர்களாக ஏன் அழைக்கப்படுகிறார்கள்?

91.What is ECG?

ECG என்றால் என்ன?

92.State the law of laplace.

லேப்லஸ் விதியை வரையறுக்க.

93.Define blood pressure.

இரத்த அழுத்தம் வரையறுக்க.

94.Differentiate between speed and velocity of a body.

பொருளின் வேகம் மற்றும் திசைவேகத்தை வேறுபடுத்துக.

95.What is meant by retardation?

எதிர் முடுக்கம் என்பது என்ன?

96.What is the significance of velocity-time graph?

திசைவேகம் – காலம் வரைபடத்தின் முக்கியத்துவம் யாது?

97.Derive the equations of motion for an uniformly accelerated body

சீராக முடுக்கப்பட்ட பொருளின் இயக்கச் சமன்பாடுகளை வருவி.

98.What are scalar and vector quantities

ஸ்கேலர் மற்றும் வெக்டர் அளவுகள் என்பவை யாவை?

99.State Newton’s laws of motion.

நியூட்டனின் இயக்க விதிகளைக் கூறுக

100.Explain the different types of inertia with examples

வெவ்வேறு வகையான நிலைமங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

 

Also Read,

TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 MAINS EXAM QUESTION TERMS OR TERMINOLOGY

error: Content is protected !!