TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 1
TNPSC GROUP 2 MAINS QUESTION BANK
Unit – 1 Role and Impact of Science and Technology in the Development of India and Tamil Nadu
6 Marks
1.State gravitational law?
ஈர்ப்பியல் விதி பற்றி கூறுக?
2.What is Hooke’s law?
ஹீக் விதி என்றால் என்ன ?
3.State Stefan Boltzmann law and write the Stefan Boltzmann constant value?
ஸ்டீபன் போல்ட்ஸ்மென் விதி பற்றி கூறுக மற்றும் ஸ்டீபன் போல்ட்ஸ்மென் மாறிலியின் மதிப்பை எழுதுக.
4.What is Bernoulli’s theorem law?
பெர்னௌலியின் தேற்றம் என்றால் என்ன?
5.State Fleming left hand rule?
ஃப்ளெமிங்கின் இடக்கை விதியை கூறுக?
6.Define frequency and Amplitude of vibration
அதிர்வெண் மற்றும் வீச்சினை வரையறு
7.What are the frequency ranges of Audible and Inaudiable sound
செவியுணர்வு மற்றும் செவியுணரா ஒலியின் அதிர்வெண் நெடுக்கம் யாவை?
8.State the laws of reflection
ஒளி எதிரொளித்தல் விதிகளைக் கூறுக.
9.State Snell’s Law of refraction
ஸ்நெல் ஒளி விலகல் விதியை கூறுக.
10.Why objects in water appear to be at a lower depths
நீரில் உள்ள பொருட்கள் குறைவான ஆழத்தில் தோன்றுவது ஏன்?
11.What is resonance? Give an example
ஒத்ததிர்வு என்றால் என்ன ? எடுத்துக்காட்டு தருக.
12.What are Ultra sonics ?
மீயொலி என்றால் என்ன ?
13.Why the sky appears blue in colour ?
வானம் நீல நிறத்தில் தோன்றக் காரணம் என்ன?
14. Define scattering of light
ஒளிச்சிதறல் விளக்குக
15.Define Tyndal Scattering
வரையறு டின்டால் ஒளிச்சிதறல்
16.Define wave motion. Mention the Properties of the medium in which ?
அலை இயக்கம் வரையறு அலை பரவும் ஊடகத்தின் பண்புகள் யாவை ?
17. What are the Important characteristics of wave motion ?
அலையியக்கத்தின் முக்கிய பண்புகள் யாவை ?
18.Difference between transverse and longitudinal waves
குறுக்கலைகளையும் நெட்டலைகளையும் வேறுப்படுத்துக.
19.In solids both longitudinal and transverse waves are possible, but transverse waves are not produced in gases why.
திடப் பொருள்களில் குறுக்கலையும் நெட்டலையும் பரவும் ஆனால் வாயுகளில் குறுக்கலைகள் பரவ முடியாது ஏன்?
20.Sound travels faster on rainy days why?
மழை காலங்களில் ஒலி வேகமாக செல்கிறது ஏன் ?
21. What do you understand by decibel ?
டெசிபெல் என்பது பற்றி நீவீர் அறிந்தது என்ன ?
22.On what factor does the intensity of sound depend.
ஒலியின் செறிவு எக்காரணிகளை சார்ந்தது.
23.What is an echo ? Why an echo cannot be heard in a small room?
எதிரொலி என்றால் என்ன ? சிறிய அறையில் ஒன்றில் எதிரொலி ஏற்படாது ஏன் ?
24.Write a short note on whispering gallery?
மெதுவாக பேசும் கூடம் பற்றி குறிப்பு எழுதுக ?
25.Define – வரையறு
a) Wave length – அலைநீளம்
b) Time Period – அலைவு காலம்
c) Frequency – அதிர்வெண்
26.What is Laplace Correction ?
லாப்லாஸின் திருத்தம் என்றால் என்ன ?
27.What is Refraction of sound ? What are Its application ?
ஒலி விலகல் என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?
28.Characteristics of the image formed by a plane mirror.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் சிறப்பியல்புகள்
29.Define Magnification
வரையறு – உருப்பெருக்கம்
30.Give the importance of velocity of light ?
ஒளியின் திசை வேகத்தின் முக்கியத்துவம் யாவை ?
31.Define – Refraction of light
வரையறு – ஒளி விலகல்
32.Describe a spectrometer
நிறமாலைமானியை பற்றி விவரி
33.Write a note on formation of rainbows
வானவில் உருவாதல் பற்றி குறிப்பெழுதுக
34. Define Power of a lens. What is one dioptre?
லென்சின் திறன் என்றால் என்ன ? ஒரு டையாப்டர் என்பதென்ன?
35.Explain the beat phenomenon
விம்மல்கள் பற்றி விவரி
36.Define intensity of sound and loudness of sound
ஒலியின் செறிவு மற்றும் உரப்பு ஆகியவற்றை விளக்குக
37.Write down the factors affecting velocity of sound in gases.
வாயு ஒன்றில் ஒலியின் திசை வேகத்தை பாதிக்கும் காரணிகளை எழுதுக.
38.What are the different Amarphous varieties of carbon?
படிகமற்ற கார்பனின் பல்வேறு வகைகள் யாவை?
39.What are the allotropic form of carbon?
கார்பனின் புறவேற்றுமை வடிவங்கள் யாவை?
40.Explain the structures of graphite?
கிராஃபைட்டின் வடிவமைப்பை விளக்குக?
41.What is Acetylides?
அசிட்டிலைடுகள் என்றால் என்ன?
42.What is the oxidation reaction on ethanol?
எத்தனாலின் ஆக்ஸிஜனேற்ற வினை என்ன?
43.How carbanion is produced?
கார்பேனயான் எவ்வாறு உருவாகிறது?
44.What are the uses of aniline?
அனிலின் பயன்கள் யாவை?
45.What are the uses of Nitriles?
நைட்ரைல்களின் பயன்கள் யாது?
46.What are isoelectronic ions? Give examples.
ஐசோ எலக்ட்ரானிக் அயனிகள் என்றால் என்ன? உதாரணங்கள் கொடு
47.Magnesium loses electrons successively to form Mg+, Mg2+ and Mg3+ ions. Which step will have the highest Ionization energy and why?
மெக்னீசியம் அடுத்தடுத்து எலக்ட்ரான்களை இழந்து Mg+,Mg2+ மற்றும் Mg3+ அயனிகளை தருகிறது. இதில் அதிக அயனியாக்கும் ஆற்றல் தேவைப்படும் படி எது? ஏன்?
48.Define electronegativity.
எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.
49.What is screening effect?
திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?
50.Discuss the three types of Covalent hydrides.
Also Read,
TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 MAINS EXAM QUESTION TERMS OR TERMINOLOGY