TNPSC Group1 Mains Modern India Syllabus Tamil and English

Photo of author

By TNPSC EXAM PORTAL

 TNPSC Group1 Mains Modern India Syllabus Tamil and English                                              

MODERN HISTORY OF INDIA & INDIAN CULTURE

நவீன இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு

1) Advent of European invasion.

ஐரோப்பியர்களின் வருகை,படையெடுப்பு

2) Expansion and consolidation of  British rule

பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கம்

3) Early uprising against British rule

பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்ப கால கலகங்கள்

4) 1857 Revolt

1857 கிளர்ச்சி அல்லது கலகம்

5) Indian National Congress

இந்திய தேசிய காங்கிரஸ்

6) Growth of militant movements

தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சி

7) Different modes of agitations

வெவ்வேறு வகையான  கிளர்ச்சிகள்

8) Emergence of national leaders – Gandhi

தேசியத் தலைவர்களின் வருகை எழுச்சி – காந்தி

9) Nehru – நேரு

10) Tagore – தாகூர்

11) Netaji – நேதாஜி

12) Moulana Abulkalam Azad – மௌலானா அபுல் கலாம் ஆசாத்

13) Ambedkar – அம்பேத்கர்

14) Patel – படேல்

15) Era of different Acts & Pacts

பல்வகையான சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் அல்லது உடன்படிக்கைகள்

16) Second World War & final phase struggle

இரண்டாம் உலகப் போர், போரின் முடிவு நிலை

17) Communalism led to partition.

வகுப்புவாதம் அல்லது மதவாதம் முடிவில் பிரிவினை

18) Effect of British rule on  socio-economic factors

சமூகப் பொருளாதார  காரணிகளில் பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கங்கள்

19) National renaissance – தேசிய மறுமலர்ச்சி

20) Socio religious reform movements – சமூக, சமய சீர்திருத்த  இயக்கங்கள்

21) India since independence – விடுதலைக்கு பிந்தைய இந்தியா

22) Characteristics of Indian culture – இந்தியப் பண்பாட்டின்  சிறப்பியல்புகள்

23) Unity in diversity – வேற்றுமையில் ஒற்றுமை

24) Race, Language, Religion Custom – இனம், மொழி, சமய வழக்கங்கள்

25) India : a secular state – இந்தியா: சமய சார்பற்ற நாடு

26) Organizations for fine arts, dance, drama and music.

நுண்கலைகள், நடனம், நாடகம்,இசைக்கான நிறுவனங்கள்

27) Role of Tamil Nadu in freedom struggle

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு

28) Bharathiar – பாரதியார்

29) VOC – வ.உ.சிதம்பரனார்

30) Subramania Siva – சுப்ரமணிய சிவா

31) Rajaji – ராஜாஜி

32) Periyar and others – பெரியார் மற்றும் பலர்

33) Political parties and Welfare schemes 

அரசியல் கட்சிகள் அவர்களுடைய நலத்திட்டங்கள்

34) Latest diary National and  International

சமீபத்திய நடப்பு நிகழ்வுகள் மற்றும் சர்வதேசம்

35) National symbols – தேசிய சின்னங்கள்

36) Eminent personalities – பிரபலமான ஆளுமைகள்

37) places in news – செய்திகளில் இடம்பெற்ற முக்கிய இடங்கள்

38) Sports & Games – விளையாட்டுகள்

39) Books & Authors  – புத்தகம்  மற்றும் ஆசிரியர்கள்

40) Awards & Honours – பட்டங்கள் மற்றும் கவுரவும்

41) Cultural panorama  – கலாச்சார நிகழ்வுகள்

42) Latest historical events – சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்

43) Latest terminology – சமீபத்திய கலைச்சொற்கள்

44) Appointments – நியமனங்கள்

45) who is who? – முக்கிய நபர்கள்

 

Read Also

TNPSC Group1 Mains Social Issues Syllabus Tamil and English

error: Content is protected !!