TNPSC Group1 Mains Social Issues Syllabus Tamil and English

Photo of author

By TNPSC EXAM PORTAL

 TNPSC Group1 Mains Social Issues Syllabus Tamil and English   

     SOCIAL ISSUES IN INDIA  AND TAMILNADU

(சமூக பொருளாதார போக்குகள்  இந்தியா மற்றும் தமிழக அளவில்)

1) Population Explosion – மக்கள் தொகை வெடிப்பு

2) Unemployment issues in India & Tamil Nadu – இந்தியா மற்றும் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மையின் பிரச்சனைகள்

3) Child Abuse & Child Labour – குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர்

4) Poverty – வறுமை

5) Rural and Urban Sanitation – ஊரக மற்றும் நகர்ப்புற துப்புரவு

6) Illiteracy – கல்வியறிவின்மை

7) Women Empowerment – பெண்களுக்கு அதிகாரமளித்தல்

8) Role of  the Government in Women Empowerment – பெண்களுக்கு அதிகாரமளித்தலில் அரசின் பங்கு

9) Social injustice to Women domestic violence, Dowry menace, Sexual assault. Role of women and women’s organizations

பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் – குடும்ப  வன்முறை வரதட்சணைக் கொடுமை –  பாலியல் தாக்குதல், பெண்கள் மற்றும்  பெண்களுக்கான அமைப்புகளின் பங்கு

10) Social changes in India – இந்தியாவில் சமூக மாற்றங்கள்

11) Urbanization and its impact on the society – Problems and remedies 

சமூகத்தில் நகரமயமாதலின் விளைவு – பிரச்சனைகளும், தீர்வுகளும்

12) Impact of violence on Society – சமூகத்தில் வன்முறைகளின் தாக்கம்

13) Religious violence – சமய வன்முறைகள்

14) Terrorism and Communal violence – தீவிரவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறை

15) Regional Disparities – மண்டலப் பாகுபாடு அல்லது ஏற்றத்தாழ்வு

16) Problems of  Minorities – சிறுபான்மையினரின் பிரச்சனைகள்

17) Human Rights issues – மனித உரிமை சச்சரவுகள்

18) Education – கல்வி

19) Linkage between Education and Social Development – கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு இடையேயான இணைப்பு

20) Community Development Programmes – சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்

21) Employment Guarantee Schemes – வேலைவாய்ப்பு உறுதித்  திட்டங்கள்

22) Self  Employment and  Entrepreneurship  Development – சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு

23) Role of  N.G.Os in Social Welfare – சமூக நலத்தில் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்பு

24) Government Policy on Health – அரசின் சுகாதாரக் கொள்கைகள்

25) Welfare Schemes for  vulnerable sections of  the population by the Central and State governments and  their performance.

நலிவடைந்த பிரிவினருக்காக மத்திய மற்றும் மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அதனுடைய செயல்திறன்.

26) Current Affairs – நடப்பு நிகழ்வுகள்

Read Also

TNPSC Group1 Mains Geography Syllabus Tamil and English

error: Content is protected !!