TN HEALTH INFORMATION MANAGEMENT SCHEME | சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்

Photo of author

By TNPSC EXAM PORTAL

TN HEALTH INFORMATION MANAGEMENT SCHEME IN TAMIL

TN HEALTH INFORMATION MANAGEMENT SCHEME IN TAMIL: அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளின் சிகிச்சை குறித்த விவரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

99 DOTS SCHEME IN TAMIL | 99 டாட்ஸ் திட்டம்

தமிழகத்தில் உள்ள 1771 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தபட்டது. ஆரம்பச் சுகாதார நிலையங்களின் மாத அறிக்கை இந்த மென்பொருளில் பதிவேற்றப்படுகிறது.

நோயளிகள் பின்பற்ற வேண்டியவைகள்
  1. பதிவு எண்ணுடன் கூடிய O.P சீட்டினை பத்திரமாக வைத்திருங்கள்
  2. அடுத்த முறை வரும்போது மருத்துவமனையில் காத்திருக்கும் நேரம் மிக குறையும்.
  3. பரிசோதனை செய்த பின் கணினியின் மூலம் பரிசோதனை முடிவு – மருந்து வழங்குதல் போன்றவை மிக எளிதாக கிடைக்கப்பபெறுகிறது.
  4. மறுமுறை சிகிச்சைக்கு வரும்போது ஆய்வக குறிப்புகளை தவறாமல் எடுத்து வரவும்.
  5. உங்கள் O.P பதிவு எண்ணினை பயன்படுத்தி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கணினி மூலம் முன்சிகிச்சை விவரங்களையும், தொடர் சிகிச்சைகளையும் எளிதாக பெறலாம்.

TN HEALTH INFORMATION MANAGEMENT SCHEME IN ENGLISH

TN HEALTH INFORMATION MANAGEMENT SCHEME IN ENGLISH: Health Information Management Program to be implemented in Government Hospitals and Medical Colleges. Work is underway to digitize details of outpatient and inpatient treatment in government hospitals.

The scheme was implemented in 1771 primary health centers in Tamil Nadu. Monthly reports of primary health centers are uploaded in this software.

Patient follow-up
  1. Keep the O.P slip with registration number safe
  2. The waiting time at the hospital will be much shorter next time.
  3. After the test, the results of the test are easily available through the computer – dispensing of drugs etc.
  4. Always bring lab notes with you when you come back for treatment.
  5. By using your O.P registration number you can easily get pre-treatment details and follow-up treatments through computer in all government hospitals.
error: Content is protected !!