99 DOTS SCHEME IN TAMIL | 99 டாட்ஸ் திட்டம்

Photo of author

By TNPSC EXAM PORTAL

99 DOTS SCHEME IN TAMIL

99 DOTS SCHEME IN TAMIL: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காசநோயாளிகள் மற்றும் எச்ஐவி தொற்று நோயாளிகள் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனரா என்பதைக் கண்காணிக்கவும், அவர்களை தொடர் சிகிச்சையில் உள்படுத்தவும் 99-டாட்ஸ் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நோய் பாதித்த நபர் தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டவுடன், மாத்திரை அட்டையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைக்க வேண்டும். அந்த அழைப்பு பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தானியங்கிக் கணினியில் பதிவு செய்யப்படும்.

MISSION INDRA DHANUSH IN TAMIL | இந்திரதனுஷ் தடுப்பூசிகள் திட்டம்

நோயாளி மருந்து எடுத்துக் கொண்டிருப்பதை மருத்துவமனைப் பணியாளர்கள் எங்கிருந்தாலும் கணினி மூலம் கண்காணித்து மாத்திரையை எடுக்காமல் இருப்பது தெரியவந்தால் களப் பணியாளர்கள் நேரில் சென்று அவர்களுக்கு விடுபட்ட மருந்துகளை வழங்குவார்கள்.

முதற்கட்டமாக, இத்திட்டம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

99 DOTS SCHEME IN ENGLISH

99 DOTS SCHEME IN ENGLISH: A new program called 99-DOTs has been introduced to monitor whether TB patients and HIV infected patients who are being treated in government hospitals across Tamil Nadu are taking their medicines regularly and to keep them under continuous treatment.

After taking the daily pill, the affected person should call the toll-free number on the pill card. The call will be recorded in the automated computer at the control room in Bengaluru.

The hospital staff can monitor the patient’s intake through computer wherever they are and field staff will visit them in person and dispense the missing medication if they are found to be missing a pill.

In the first phase, the scheme was first introduced for patients treated at Tirunelveli Government Hospital.

error: Content is protected !!