THINAIMOZHI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: திணைமொழி ஐம்பது

Photo of author

By TNPSC EXAM PORTAL

THINAIMOZHI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: திணைமொழி ஐம்பது: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

திணைமொழி ஐம்பது

  • ஆசிரியர் = கண்ணஞ் சேந்தனார்
  • பாடல்கள் = 50 (5*10=50)
  • திணை = ஐந்து அகத்திணைகளும்
  • திணை வைப்பு முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அகம்
THINAIMOZHI AIMPATHU TNPSC
THINAIMOZHI AIMPATHU TNPSC

பெயர்க்காரணம்

  • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.
THINAIMOZHI AIMPATHU TNPSC
THINAIMOZHI AIMPATHU TNPSC

பொதுவான குறிப்புகள்

  • அகத்தினை ஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால் திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.
  • இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.
  • இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
  • இந்நூலில் 46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும்.
  • 4 பாடல்கள் நேரிசை வெண்பா ஆகும்
  • குறிஞ்சித் திணையை முதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • சேந்தனாரின் தந்தை சாத்தந்தையார் என்பார் சோழன் போரவைக்கொப்பெருனற் கிள்ளியை பாடியவர் என உ.வே.சா கூறுகிறார்.
  • திணைமொழி ஐம்பது என்பது கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது அகப்பொருட் பாடல்களைக் கொண்ட நூல்.
  • சங்கம் மருவிய காலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கியது இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
  • பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
  • இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.
  • நூலின் அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
  • நச்சினார்கினியரரால் இந்நூலின் சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
THINAIMOZHI AIMPATHU TNPSC
THINAIMOZHI AIMPATHU TNPSC

முக்கிய அடிகள்

  • அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
  • தெரிவார்யார் தேடும் இடத்து
  • துணிகடல் சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி!
  • தணியும் என்தோள் வளை
  • புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்

செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்

பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்

வருநசை பார்க்கும்என் நெஞ்சு

error: Content is protected !!