TAMILNADU GOVERNMENT PUBLIC HOLIDAY LIST FOR YEAR OF 2024: 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு பட்டியல்

Photo of author

By TNPSC EXAM PORTAL

TAMILNADU GOVERNMENT PUBLIC HOLIDAY LIST FOR YEAR OF 2024: வரும் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

PARAMPARAGAT KRISHI VIKAS YOJNA – PKVY: பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 நாளிட்ட பொது-1, 20-25-26 ஆம் எண் அறிவிக்கையின்படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் (மத்திய சட்டம் XXVI/1881) 25-ஆம் பிரிவில் “விளக்கம்” என்பதன் கீழ், பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட “ஞாயிற்றுக்கிழமைகளுடன்” பின்வரும் நாட்களும், 2024-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும் என தமிழக அரசு இதனால் அறிவிக்கிறது.
  1. ஜன.1 – திங்கட்கிழமை – ஆங்கிலப் புத்தாண்டு
  2. ஜன.15 – திங்கட்கிழமை – பொங்கல்
  3. ஜன.16 – செவ்வாய்க்கிழமை – திருவள்ளுவர் தினம்
  4. ஜன.17 – புதன்கிழமை – உழவர் திருநாள்
  5. ஜன.25 – வியாழக்கிழமை – தைப்பூசம்
  6. ஜன.26 – வெள்ளிக்கிழமை – குடியரசு தினம்
  7. மார்ச்.29 – வெள்ளிக்கிழமை – புனித வெள்ளி
  8. ஏப்.1 – திங்கட்கிழமை – வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)
  9. ஏப்.9 – செவ்வாய்க்கிழமை – தெலுங்கு வருடப் பிறப்பு
  10. ஏப்.11 – வியாழக்கிழமை – ரம்ஜான்
  11. ஏப்.14 – ஞாயிற்றுக்கிழமை – தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்
  12. ஏப்.21 – ஞாயிற்றுக்கிழமை – மகாவீரர் ஜெயந்தி
  13. ஏப்.21 – ஞாயிற்றுக்கிழமை – மே தினம்
  14. ஜுன்.17 – திங்கட்கிழமை – பக்ரீத்
  15. ஜுலை.17 – புதன்கிழமை – மொகரம்
  16. ஆக.15 – வியாழக்கிழமை – சுதந்திர தினம்
  17. ஆக.26 – திங்கட்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி
  18. செப்.7 – சனிக்கிழமை – விநாயகர் சதுர்த்தி
  19. செப்.16 – திங்கட்கிழமை – மிலாதுன் நபி
  20. அக்.2 – புதன்கிழமை – காந்தி ஜெயந்தி
  21. அக்.11 – வெள்ளிக்கிழமை – ஆயுத பூஜை
  22. அக்.12 – சனிக்கிழமை – விஜய தசமி
  23. அக்.31 – வியாழக்கிழமை- தீபாவளி
  24. டிச.25 – புதன்கிழமை – கிறிஸ்துமஸ்
தமிழகத்திலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
error: Content is protected !!