Marathas – TNPSC Online Test 2

Photo of author

By TNPSC EXAM PORTAL

Marathas – TNPSC Online Test 2

மராத்தியர்கள்

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Marathas – TNPSC Online Test 2 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 20 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEMARATHS2}}

Marathas – TNPSC Online Test 2

மராத்தியர்கள்

 

1. The Treaty of Bassein was signed between the British and whom?

a) Viswanath

b) Baji Rao

c) Balaji Rao

d) Sindhia

‘பசைன் ஒப்பந்தம்’  ஆங்கிலேயர்களுக்கும் யாருக்குமிடையே ஒப்பந்தமானது?

a) விஸ்வநாத்

b) பாஜி ராவ்

c) பாலாஜி ராவ்

d) சிந்தியா

Answer: b

2. Against whom did Shivaji launch his initial campaigns

a) The ruler of Bijapur

b) The Mughal emperor

c) The ruler of Ahmadnagar

d) The heriditary owner of forts and local officers of Bijapur

சிவாஜி தனது முதல் படையெடுப்புகளை யார் மீது மேற்கொண்டார்.

a) பிஜப்பூர் அரசு

b) மொகலாய பேரரசர்

c) அகமத் நகர் அரசு

d) பிஜப்பூர் ஆட்சிக்குட்பட்ட வழி உரிமையாளர்களின் கோட்டைகளையும் மற்றும் ஸ்தல அரசுகளையும்

Answer: d

3. The guardian of  Shivaji was,

a) Malik Amber

b) Balaji Viswanath

c) Afzal Khan

d) Dadaji Kondadev

சிவாஜியின் பாதுகாவலர்

a) மாலிக் ஆம்பர்

b) பாலாஜி விஸ்வநாத்

c) அப்சல்கான்

d) தாதாஜி கொண்டதேவ்

Answer: d

4. The Maratha Chief who had correspondence with Keralavarma and Tamil rebels was

a) Yadul Nayak

b) Dhoondaji Waug

c) Pazhazhi Raja

d) Raja Wodayar

தமிழகத்தை சேர்ந்த போராளிகள் மற்றும் கேரள வர்மனோடு தொடர்பில் இருந்த மராத்தியர் யார்?

a) யதுல் நாயக்

b) தூண்டாஜி வாக்

c) பழசி ராஜா

d) ராஜா உடையார்

Answer: b

5. Who was responsible for the security of the village under the Marathas in South India?

a) Desmukh

b) Faujtar

c) Kotwal

d) Patil

தென்னிந்தியாவில் மராட்டியர் காலத்தில் கிராமத்தினை பாதுகாப்பது யார் பொறுப்பு?

a) தேஷ்முக்

b) பஜ்தார்

c) கொத்வால்

d) பட்டில்

Answer: d

6. Who did Ahmad Shah Abdali appoint as Chief Administrator and regent in Delhi?

a) Ahmad Khan Bangash 

b) Munir-Ud-Daulah

c) Najib-Ud-Daulah 

d) Gamar-Ud-Din Khan

அகமது ஷா அப்தாலி டெல்லியின் முதன்மை ஆட்சியாளர் மற்றும் தனது பிரதிநிதியாக யாரை நியமித்தார் ?

a) அகமது கான் பங்காஷ் 

b) முனீர் – உத்-தௌலா

c) நஜிப் – உத் – தெளலா 

d) கமர் – உத் – தின் கான்

Answer: c

7. Who was recognised as the ‘Successor of  Sivaji’ ?

a) Balaji Viswanath 

b) Balaji Baji Rao

c) Rajaram

d) Bhonsle of Nagpur

‘சிவாஜியின் வாரிசு’ என அங்கீகரிக்கப்பட்டவர் யார்?

a) பாலாஜி விஸ்வநாத் 

b) பாலாஜி பாஜி ராவ்

c) இராஜாராம்

d) நாக்பூரின் பான்ஸ்லே

Answer: d

8. who was the teacher and guardian of  Shivaji?

a) Dadaji Kondadev 

b) Kavi Kalash

c) Jijabai

d) Ramdas

சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

a) தாதாஜி கொண்ட தேவ் 

b) கவிகலாஷ்

c) ஜீஜாபாய்

d) ராம்தாஸ்

Answer: a

9. How was the Prime Minister of Maratha kings known?

a) Deshmukh

b) Peshwa

c) Panditrao

d) Patil

மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

a) தேஷ்முக்

b) பேஷ்வா

c) பண்டிட்ராவ்

d) பட்டீல்

Answer: b

10. Name the family priest of Shambhuji who influenced him in his day-to-day administration.

a) Shahu

b) Anaji Datta

c) Dadaji Kondadev 

d) Kavi Kalash

சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

a) ஷாகு

b) அனாஜி தத்தா

c) தாதாஜி கொண்ட தேவ் 

d) கவிகலாஷ்

Answer: d

11. What was the backbone of Shivaji’s army in the beginning?

a) Artillery

b) Cavalry

c) Infantry

d) Elephantry

சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது?

a) பீரங்கிப்படை

b) குதிரைப்படை

c) காலாட்படை

d) யானைப்படை

Answer: c

12. Who proclaimed wars and freed Malwa and Gujarat from Mughal domination?

a) Balaji Vishwanath 

b) Bajirao

c) Balaji Bajirao

d) Shahu

குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்.

a) பாலாஜி விஸ்வநாத்

b) பாஜிராவ்

c) பாலாஜி பாஜிராவ்

d) ஷாகு

Answer: b

13. The spread of the – – – – movement in Maharashtra helped the Maratha people develop consciousness and oneness.

a) Language

b) Bhakti

c) Self Respect

d) Swadeshi

மகாராஷ்டிராவில் பரவிய – – – – – இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.

a) மொழி

b) பக்தி

c) சுயமரியாதை

d) சுதேசி

Answer: b

14. – – – – was the key official of revenue administration of Peshwa.

a) Kamavisdar

b) Mavali

c) Deshmukhs

d) Ashtapradhan

பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர்

a) காமவிஸ்தார்

b) மாவலி

c) தேஷ்முக்

d) அஷ்டபிரதான்

Answer: a

15. The imperial movement of the Marathas sadly ended at – – – – in 1761

a) Rajasthan

b) Nagpur

c) Panipat

d) Punjab

மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761ம் ஆண்டு – – – இடத்தில் சோகமாய் முடிந்தது.

a) ராஜஸ்தான்

b) நாக்பூர்

c) பானிபட்

d) பஞ்சாப்

Answer: c

16. – – – – was the foreign minister in the Ashtapradhan.

a) Waqia – Navis 

b) Panditrao

c) Nyayadhish

d) Sumant / Dubeer

அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் – – – – 

a) வாக்கிய – நாவிஸ்

b) பண்டிட்ராவ்

c) நியாயதிஸ்

d) சுமந்த்/துபிர்

Answer: d

17. Shambhuji succeeded Shivaji after a succession tussle with – – – – – –

a) Anaji Datto

b) Durgadas

c) Kavikalash

d) Aurangazeb

சிவாஜியைத் தொடர்ந்து – – – – – வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப்  பொறுப்பேற்றார்.

a) அனாஜி தத்தோ 

b) துர்காதாஸ்

c) கவிகலாஷ்

d) ஒளரங்கசீப்

Answer: a

18. Match the following:

A) Shaji Bhonsle –   1.Mother of Shivaji

B) Shambhuji  –       2.General of Bijapur

C) Shahu    –             3. Shivaji’s father

D) Jijabai   –              4. Son of Shivaji

E) Afzal khan –          5. Shivaji’s grandson

பொருத்துக:

A) ஷாஜி போன்ஸ்லே – 1. சிவாஜியின் தாய் 

B) சாம்பாஜி – 2. பிஜப்பூர் தளபதி

C) ஷாகு – 3. சிவாஜியின் தந்தை

D) ஜீஜாபாய்  – 4. சிவாஜியின் மகன்

E) அப்சல்கான் – 5. சிவாஜியின் பேரன்

      A    B    C    D    E

 a)  3    4     5    1    2

 b)  3    5     4    2    1

 c)  5    4     3    2     1

 d)  2    3     4     5    1

Answer: a

19. Assertion (A): Soldiers were to live In  forts and towns far away from home.

Reason (R): Maratha soldiers were not permitted to retire from battle fields each year for the purpose of cultivating their land.

a) R is correct explanation of A

b) R is not the correct explanation of A

c) A is Wrong and R is correct

d) A and R are wrong

கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.

காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

a) கூற்றிற்கான காரணம் சரி

b) கூற்றிற்கான காரணம் தவறு

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று மற்றும் காரணம் தவறு

Answer: b

20. Statement I: Judging from the ledgers of correspondence and account books, Peshwas were keen on accurate record-keeping.

Statement II: Artillery decided the battle at Panipat in 1761.

a) I is correct 

b) II is correct

c) I and II are correct 

d) I and II are false

வாக்கியம் I: செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.

வாக்கியம் II : இரண்டாம் பானிபட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

a) I சரி 

b) II சரி

c) I மற்றும் II சரி

d) I மற்றும் II தவறு

Answer: c

 

error: Content is protected !!