DAY 7 OF TYPIST VACANCIES LIST (28.08.2023) – GROUP 4 COUNSELING 2023

Photo of author

By TNPSC EXAM PORTAL

DAY 7 OF TYPIST VACANCIES LIST (28.08.2023) – GROUP 4 COUNSELING 2023: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர், வரி தண்டலர், பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு கடந்த மாதம் 20ம் தேதி முதல் கடந்த 10ம் தேதி வரை நடத்தியது.

இந்த கலந்தாய்வில் 5364 இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், கள உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 425 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. மேலும், மீதமுள்ள 47 காலிப்பணியிடங்கள் 2ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளது.

DAY 6 OF TYPIST VACANCIES LIST (26.08.2023) – GROUP 4 COUNSELING 2023

இந்த நிலையில் குரூப் 4 பதவியில் அடங்கிய 3373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தொடர்ந்து அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டிஎன்பிஎஸ்சி செய்து வருகிறது. தொடர்ந்து 1079 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு அடுத்த மாதம் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

DAY 7 OF TYPIST VACANCIES LIST (28.08.2023) – GROUP 4 COUNSELING 2023

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV
GROUP-IV SERVICES

COUNSELLING (I PHASE)

SL.NO. PARTICULARS COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (NOTIFICATION NO. 07/2022)
1. Certificate Verification / Counselling Schedule   21.08.2023 to 11.09.2023
2. Notice of CV/Counselling (TYPIST) VIEW
3. Post-wise vacancies at the end of 7th day Counselling VIEW (TYPIST)
4. Dept/Unit-wise vacancies at the end of 7th day Counselling VIEW (TYPIST)
Important Note
  • DAY 7 OF TYPIST VACANCIES LIST (28.08.2023) – GROUP 4 COUNSELING 2023: The candidate summoned for counselling is not assured of selection and he / she will be admitted for counselling subject to availability of vacancies in his / her category when he / she reaches his / her turn as per the rank position.
  • Hence Kindly refer daily updates regarding Community wise/Post wise vacancies available in the above link during counselling days. After confirming the vacancies, candidates are requested to come for Counselling on the communicated date.
error: Content is protected !!