Bahmani and Vijayanagar Kingdoms Online tnpsc test 4

Photo of author

By TNPSC EXAM PORTAL

Bahmani and Vijayanagar Kingdoms Online tnpsc test 4

பாமினி மற்றும் விஜயநகர பேரரசு

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Bahmani and Vijayanagar Kingdoms Online tnpsc test 4 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 10 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEBHAMANI4}}

 

Bahmani and Vijayanagar Kingdoms Online tnpsc test 4

பாமினி மற்றும் விஜயநகர பேரரசு

1. – – – – was the greatest ruler of the Sangama dynasty.

a) Devaraya – 1

b) Devaraya – 2

c) Krishnadevaraya

d) Veera Narsasimha

– – – சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்

a) முதலாம் தேவராயர் 

b) இரண்டாம் தேவராயர்

c) கிருஷ்ண தேவராயர் 

d) வீர நரசிம்மர்

Answer: b

2. Krishnadevaraya planted the pillar of victory at – – – – –

a) Belgaum

b) Cuttack

c) Simhachalam 

d) Rajamahendravaram

கிருஷ்ணதேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம் – – – – – –

a) பெல்காம்

b) கட்டாக்

c) சிம்மாச்சலம்

d) இராஜமகேந்திரவரம்

Answer: c

3. Pudukkottai, a small principality, was a buffer between – – – – –

a) Chola and Vijayanagar Kingdoms

b) Chola and Pandya Kingdoms

c) Chera and Pandya Kingdoms

d) Chola and Chera Kingdoms

எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது – – – – –

a) சோழ மற்றும் விஜயநகர அரசுகள்

b) சோழ மற்றும் பாண்டிய அரசுகள்

c) சேர மற்றும் பாண்டிய அரசுகள்

d) சோழ மற்றும் சேர அரசுகள்

Answer: b

4. Shah Nama was written by

a) Firdausi

b) Ibn Battutah

c) Nicolode conti

d) Domingo peas

ஷா நாமாவை எழுதியவர் – – – – –

a) பிர்தௌசி

b) இபின் பதூதா

c) நிக்கோலோடி கோன்டி 

d) டோமிங்கோ பயஸ்

Answer: a

5. Mohammed Gawan Madrasa Is a large library containing a collection of 3000 manuscripts situated at

a) Berar

b) Bijapur

c) Bidar

d) Ahmadnagar

முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த இடம் – – – –

a) பெரார்

b) பீஜப்பூர்

c) பீடார்

d) அகமது நகர்

Answer: c

6. – – – – constructed the Golkonda Fort.

a) Raja Krishna Dev 

b) Sultan Kuli Kutub Khan

c) Mohammed Gawan 

d) Bahman Shah

– – – – கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.

a) இராஜா கிருஷ்ண தேவ்  

b) சுல்தான் குலிகுதுப்பான்

c) முகமது கவான்

d) பாமன் ஷா

Answer: a

7. Find out the correct answer from the following

(i) Mohammed – 1 established a good system of government that was followed by all the successor sultanates and also later by the Marathas.

(ii) Gawan used Portuguese chemist to teach the preparation and use of gun power

a) (i) and (ii) are correct

b) (i) and (ii) are wrong

c) (i) is correct; (ii) is wrong

d) (i) is wrong; (ii) is correct

கீழ்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

i) முதலாம் முகமது ஏற்படுத்திய சிறந்த அரசு அவருக்குப் பின் வந்த சுல்தான்களாலும் மராத்தியர்களாலும் பின்பற்றப்பட்டது.

ii) கவான் போர்ச்சுகீசிய வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார் செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றைக் கற்றுதரச் செய்தார்.

a) (i) மற்றும் (ii) சரி

b) (i) மற்றும் (ii) தவறு

c) (i) சரி (ii) தவறு

d) (i) தவறு (ii) சரி

Answer: c

8. Assertion (A): Bahman Shah attempted to exact an annual tribute from the state of Warrangal, the Reddi Kingdoms Rajamundry and Kondavidu

Reason (R): This led to frequent wars.

a) A is correct, R is not the correct explanation of A

b) A is correct, R is wrong.

c) A and R are wrong.

d) A is correct, R is the correct explanation of A

கூற்று (A) : பாமன்ஷா மிகச்சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்ட வீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்த வைத்தார்.

காரணம் (R) : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.

a) கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று

b) கூற்று சரி, காரணம் தவறு

c) கூற்றும் தவறு காரணமும் தவறு

d) கூற்று சரி, கூற்றுக்கு காரணம் சரியான விளக்கமாகும்

Answer: d

9. Match the following:

A) Abdur Razzak – 1. Russia

B) Nikitin   –            2. Saluva Nayak

C) Domingo Paes and Nuniz – 3. Persia

D) Chellappa    –   4. Portugal

பொருத்துக:

A) அப்துர் ரசாக் – 1.ரஷ்யா

B) நிகிடின் – 2. சாளுவ நாயக்கர்

C) டொமிங்கோ பயஸ் (ம) நூனிஸ் –  3. பாரசீகம்

D) செல்லப்பா – 4. போர்த்துகல்

           A   B   C   D

a)       1    2    3   4

b)       4    3    2   1

c)        2   1    4    3

d)        3   1    4     2

Answer: d

10. Which of the following foreigners did not visit during the time of Vijayanagar empire?

a) Ibn Battuta

b) Nicolo condi

c) Abdur Razzak

d) Sir Thomas Roe

விஜயநகர காலத்தில் வருகைபுரியாத, அயல்நாட்டுப் பயணியைத் தேர்ந்தெடுக்க

a) இபின் பதூதா

b) நிக்கோலோ கோண்டி

c) அப்தூர் ரசாக்

d) சர் தாமஸ்ரோ

Answer: a

 

Practice Test Also,

TNPSC Chemistry Questions and Answers

TNPSC Finance Commission

TNPSC Goods and Services Tax – GST

TNPSC Delhi Sultanate tnpsc test1

Delhi Sultanate tnpsc test2

Mauryan Empire – TNPSC Online Test 1

Mauryan Empire – TNPSC Online Test 2

Bahmani and Vijayanagar Kingdoms TNPSC Online Test 1

Bahmani and Vijayanagar Kingdoms Online Test 2

Bahmani and Vijayanagar Kingdoms Online Test 3

error: Content is protected !!