TNPSC Group1 Mains Environment Syllabus Tamil and English
ENVIORNMENT,BIODIVERSITY AND DISASTER MANAGEMENT
சுற்றுச்சூழல், பல்லுயிர்தன்மை மற்றும் பேரிடர் மேலாண்மை
1. Ecology – சூழலியல்
2. Structure and function of Ecosystem – சூழலியலின் அமைப்பு மற்றும் பணிகள்
3. Ecological succession – சூழலியல் தொடர்வரிசை
4.Bio diversity conservation: Types – பல்லுயிர் பெருக்கம் பாதுகாப்பு – வகைகள்
5. Bio diversity Hot Spots in India – இந்தியாவில் உள்ள உயிரின வளம் மிகுமிடங்கள்.
6. Biodiversity: Significance and Threats – பல்லுயிர் தன்மையின் முக்கியத்துவம் மற்றும் அச்சுறுத்தல்கள்
7. In situ and Ex situ conservation measures – இயலிடத்து உள் வாழிட மற்றும் வெளி வாழிட வளம் பேணும் நடவடிக்கைகள்.
8. Roles of Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) – அழியுந்தருவாயில் உள்ள தாவரங்கள், விலங்குகளின் சர்வதேச வணிகத்தினை தடை செய்யும் ஒப்பந்தத்தின் பங்களிப்பு.
9. International Union for Conservation of Nature. (IUCN) & Convention on Biological Diversity (CBD) – இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான பன்னாட்டு அமைப்பு மற்றும் பல்லுயிரின பன்மைப் பேரவை.
10. Environmental Pollution and Management: Air, Water, Soil, Thermal and Noise pollution and control strategies – சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மேலாண்மை : காற்று, நீர், மண் வெப்பம், ஒலி மாசுபாடு மற்றும் கட்டுப்படுத்தும் உத்திகள்.
11. Solid and Hazardous waste management – திட மற்றும் அபாயகரமான கழிவு மேலாண்மை
12. Environmental Impact Assessment (EIA) – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு.
13. Steps in EIA process – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிட்டின் நிலைகள்.
14. Environmental clearance – சுற்றுச்சூழல் அனுமதி
15. Environmental Auditing – சுற்றுச்சூழல் தணிக்கை
16. Climate Change – பருவ நிலை மாற்றம்.
17. Global Environmental Issues and Management – உலக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் மேலாண்மை.
18. Changes in monsoon pattern in Tamilnadu and India – இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பருவமழையின் தன்மை மாற்றமடைதல்.
19. Environmental consequences of climate change and mitigation measures – பருவ நிலை மாற்றத்தின் சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் குறைப்பு நடவடிக்கைகள்.
20. Clean and Green Energy – தூய்மையான, பசுமை ஆற்றல்.
21. Environmental Sustainability – சுற்றுச்சூழல் நிலையான நீடித்தத்தன்மை.
22. Environmental Laws, Policies & Treaties in India and Global scenario – இந்தியா மற்றும் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் சட்டங்கள்,கொள்கைகள், ஒப்பந்தங்கள்.
23. Natural calamities and Disaster Management – இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை.
24. Environmental Health and Sanitation – சுற்றுச்சூழல் நலம் மற்றும் துப்புரவு.
25. Current Affairs – நடப்பு நிகழ்வுகள்.
READ ALSO,