17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.
எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.
அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.
17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.
எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம். எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.
எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
TAMIL
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: நம் அண்டை நாடான நேபாளத்தில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இதன் உயரம் 29 ஆயிரத்து 32 அடி. இந்நிலையில், இங்குள்ள சோலுகும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரர் கமி ரீட்டா, 53, 27வது முறையாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துஉள்ளார்.
- மலையேற்றத்துக்கு வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த கமி ரிட்டா, முதன் முதலில், 1994 மே 13ல், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 2022ல், 26வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.
- சமீபத்தில், மற்றொரு மலையேற்ற வீரரான, நேபாளத்தைச் சேர்ந்த பசாங் தவா, 26வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி, கமி ரிட்டாவின், 26 முறை சாதனையை சமன் செய்தார்.
- அவரை முந்தும் வகையில், நேற்று, 27வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி கமி ரிட்டா சாதனை படைத்து, தன் சொந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.
- நேபாளத்திலும், வெளி நாடுகளிலும் 26 ஆயிரம் அடி உயரமான பல மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ள கமி ரிட்டா, மவுன்ட் கே 2, மவுன்ட் சோ ஓயு, மவுன்ட் லோட்சே மற்றும் மனாஸ்லு உள்ளிட்ட பிரபலமான சிகரங்களிலும் ஏறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.5.2023) தலைமைச் செயலகத்தில், உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு (World Gastrology Organisation), தமிழ்நாடு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டிரஸ்ட் (Tamil Nadu Gastroenterologist Trust) மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.
- இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகமெங்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாழ்வியல் முறைகளான சரியான உடல் எடையை பராமரித்தல், முறையான தொடர் உடற்பயிற்சி, புகையிலை மற்றும் மது வகைகளை தவிர்த்தல், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல், புற்றுநோய் முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, சுகாதார ஆராய்ச்சித் துறை மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் உயர்தர தொழில்நுட்பம் குறைந்த செலவில் கிடைப்பதை ஊக்குவுக்கிறது.
- இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உலக சுகாதாரம் 10.10.2022 அன்றும், 18.10.2022 அன்று சுகாதார ஆராய்ச்சித் துறையும் கையொப்பமிட்டன.
- இந்த ஒத்துழைப்பு,தொழில்நுட்பத்தை அணுகுவதில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பது, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகரிப்பது மற்றும் பொருத்தமான பயிற்சி திட்டங்களை உருவாக்குதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) மற்றும் எகிப்திய போட்டி ஆணையம் (இசிஏ) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவு ஒப்புதல் அளித்தது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) மற்றும் எகிப்தியப் போட்டி ஆணையத்திற்கு (இசிஏ) இடையேயான தொடர்பை மேம்படுத்துவதையும், அனுபவப் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம் ஒருவருக்கொருவர் தங்களது அனுபவங்களைக் கற்றுக்கொள்வதையும், பின்பற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியப் போட்டி ஆணையம் எகிப்து போட்டி ஆணையத்திடமிருந்து கற்றுக்கொள்ள உதவுகிறது. இது நுகர்வோருக்கு பெருமளவில் பயனளிக்கும்.
- போட்டிச் சட்டம் 2002, பிரிவு 18 ஆனது, இந்தியப் போட்டி ஆணையம் தனது கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக, எந்தவொரு வெளிநாட்டுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதன்படி, இந்தியா – எகிப்து இடையே மேற்கூறிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மாலத்தீவிலும், இந்தியாவிலும் கணக்காளர் தொழிலில் பரஸ்பர ஒத்துழைப்பை நிறுவுவதற்கும், தொழில்முறை மற்றும் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவுவதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்தந்த நாடுகளின் திறன் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உதவிபுரிவதோடு தங்களின் தொழில்முறையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கும். இந்தியா – மாலத்தீவு இடையே வலுவான பணி உறவுகளை மேம்படுத்தும்.
- உலகளாவிய கணக்காளர் தொழிலை மேம்படுத்துவதற்கு இந்தியாவிலும், மாலத்தீவிலும் உள்ள கணக்காளர்களின் மேம்பாடு குறித்து அண்மைக் கால தகவல்களை வழங்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கு ரபிப் பருவம், 2022-23 (01.11.2023 முதல் 31.03.2023 வரை )க்கான ஊட்டச்சத்து அடிப்படையில் மானியத்தை திருத்தியமைக்கவும் கரீஃப் பருவம், 2023 ( 01.04.2023 முதல் 30.09.2023 வரை)க்கான ஊட்டச்சத்து அடிப்படையில் மானியத்தை நிர்ணயிக்கவும், உரங்கள் துறையின் ஆலோசனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- விவசாயிகளுக்கு மானிய விலையில் 25 கிரேடு பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரம் கிடைக்கச் செய்வதற்கு இந்த ஒப்புதல் பயன்படும்.
- விவசாயிகளுக்கு மானிய விலையில் தரமான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரம் கிடைக்கச் செய்வது என்ற அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற கரீஃப் 2023-க்கு அரசு ரூ.38,000 கோடி மானியம் வழங்கும்.
- கரீஃப் பருவத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் குறைந்த செலவில், நியாயமான விலையில் டிஏபி மற்றும் இதர பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் உரங்கள் கிடைப்பதை அமைச்சரவை முடிவு உறுதி செய்யும்.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.17,000 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப வன்பொருள் நிறுவனங்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம்- 2.0-வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
- இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 105 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.9 லட்சம் கோடி) அளவிற்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- உலகில் மொபைல் ஃபோன் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. நடப்பு ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.90 ஆயிரம் கோடி) மதிப்பிலான மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
- சர்வதேச மின்னணுப் பொருட்கள் உற்பத்திச் சூழல் இந்தியாவை நோக்கி வருவதை அடுத்து, இந்தியா மிகப்பெரிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தி நாடாக உருவெடுத்து வருகிறது.
- இத்திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டது. 3.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தியை அதிகரிக்கும் என்றும், 2430 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு அதிகரிக்கும் என்றும், 75,000 நேரடி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது எரிசக்தி மாற்ற பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக “எரிசக்தி மாற்றத்தை விரைவுப்படுத்துவதற்காக கடலோரக் காற்றாலையைப் பயன்படுத்துதல்: எதிர்காலத் திட்டம்” என்ற தலைப்பில் உயர்நிலைக் கூட்டம் மும்பையில் மே 16-ஆம் தேதி நடைபெற்றது.
- உலகளாவிய காற்றாலை எரிசக்திக் கவுன்சில் மற்றும் தேசிய காற்றாலை எரிசக்திக் கழகத்துடன் இணைந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
- அரசுப் பிரதிநிதிகளுடன், நிதி நிறுவனங்கள் மற்றும் முன்னணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வரலாற்றில் இன்றைய நாள்
மே 17 – உலக தொலைத்தொடர்பு தினம் 2023 / WORLD TELECOMMUNICATION DAY 2023
மே 17 – உலக உயர் இரத்த அழுத்தம் தினம் / WORLD HYPERTENSION DAY 2023
ENGLISH
Kami Rita is a famous player who climbed Everest for the 27th time
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Our neighboring country Nepal has the world’s highest Mount Everest. Its height is 29 thousand 32 feet. In this case, the famous mountaineer Kami Rita, 53, from Solukumbu district here, has set a record by climbing Everest for the 27th time yesterday. A guide to trekkers, Kami Rita was the first to climb Mount Everest on May 13, 1994.
- He climbed Mount Everest for the 26th time in 2022. Recently, another mountaineer, Pasang Thawa from Nepal, climbed Mount Everest for the 26th time, equaling Kami Rita’s record of 26 times.
- Ahead of him, Kami Rita has climbed Everest for the 27th time yesterday, breaking her own record. Kami Rita has climbed many 26,000 feet high mountains in Nepal and abroad, including Mt K2, Mt Cho Oyu, Mt Lodse and Manaslu. It is noteworthy that he has also climbed famous peaks.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Tamil Nadu Chief Minister M.K.Stalin today (17.5.2023) released the awareness manual on colon cancer prepared on behalf of World Gastrology Organization, Tamil Nadu Gastroenterologist Trust and Apollo Hospital at the Chief Secretariat.
- Colorectal cancer is occurring all over the world due to today’s modern lifestyles. This handbook has been prepared to create awareness among the public about lifestyle measures to prevent colon cancer, such as maintaining a healthy body weight, regular exercise, avoiding tobacco and alcohol, eating more fruits and vegetables, and getting cancer screenings.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by the Prime Minister Mr. Narendra Modi has approved the agreement signed between the Department of Health Research and the World Health Organization (WHO). The agreement promotes low-cost availability of high-quality technology through research, innovation and capacity building.
- This collaboration agreement was signed by World Health on 10.10.2022 and by Department of Health Research on 18.10.2022. The collaboration aims to draw international attention to access to technology, increase research and innovation, and develop and disseminate appropriate training programs.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi today approved the Memorandum of Understanding between the Competition Commission of India (CCI) and the Egyptian Competition Authority (ECA).
- This MoU aims to enhance communication between the Competition Commission of India (CCI) and the Egyptian Competition Authority (ECA) to learn from and emulate each other’s experiences through experience sharing and technical cooperation.
- This MoU enables the Competition Authority of India to learn from the Competition Authority of Egypt. This will greatly benefit the consumers.
- Section 18 of the Competition Act 2002 allows the Competition Commission of India to enter into a Memorandum of Understanding with any foreign country for the purpose of discharging its duties. Accordingly, the above agreement was signed between India and Egypt.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi approved the MoU signed between the Institute of Chartered Accountants of India and the Chartered Accountants of Maldives.
- The objective of this MoU is to establish mutual cooperation and professional and intellectual development in the accountancy profession in Maldives and India.
- This MoU will help in strengthening the capacity building of the respective countries and will provide an opportunity to expand their professionalism. Promote strong working relationship between India – Maldives.
- This MoU aims to provide up-to-date information on the development of accountants in India and the Maldives to promote the global accounting profession.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Revision of Nutrient Based Subsidy for Phosphate and Potassium Fertilizers for Rabi Season, 2022-23 (01.11.2023 to 31.03.2023) Fix Nutrient Based Subsidy for Kharif Season, 2023 (01.04.2023 to 30.09.2023) In consultation with Fertilizers Department Prime Minister Shri. The approval was given in the Union Cabinet meeting chaired by Narendra Modi today.
- The approval will be used to make 25 grade phosphate and potassium fertilizer available to farmers at subsidized rates. The government will provide Rs 38,000 crore subsidy for Kharif 2023 to fulfill the government’s promise of providing subsidized quality phosphate and potassium fertilizer to farmers.
- The cabinet decision will ensure availability of DAP and other potassium and phosphate fertilizers at low cost and reasonable prices to farmers during the kharif season.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi today approved the Rs 17,000 crore Productive Incentive Scheme for IT Hardware Companies- 2.0 announced in the Budget. India’s electronics manufacturing has grown by 17 percent in the last 8 years. More than 105 billion USD (about Rs. 9 lakh crore) has been generated this year.
- India is the second largest producer of mobile phones in the world. Mobile phones worth USD 11 billion (about Rs. 90 thousand crore) have been exported this year. India is emerging as the largest electronics manufacturing country as the international electronics manufacturing environment is moving towards India.
- The scheme is limited to six years. It is expected to increase production to Rs 3.35 lakh crore, increase investment to Rs 2430 crore and create 75,000 direct jobs.
- 17th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: A high-level meeting titled “Harnessing Offshore Wind to Accelerate Energy Transition: Future Plan” was held in Mumbai on May 16 as part of the Third Energy Transition Task Force Meeting under the leadership of G20 India.
- The meeting was organized by Ministry of New and Renewable Energy along with Global Wind Energy Council and National Wind Energy Corporation. Along with government representatives, financial institutions and leading domestic and foreign industrialists attended the event.