6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.

6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL PDF
6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL PDF

TAMIL

6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்

  • மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சாந்தனு தாக்கூர் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார்.
  • தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு எம்எஸ்எஸ் கெலினா (MSS GALENA) என்ற கப்பல், கட்டுமானம் மற்றும் ஜவுளிப் பொருட்களைக் கொண்ட 270 கண்டெய்னர்களுடன் புறப்பட்டுச் சென்றது. இரு நாடுகளின் உறவுகள் மேம்படுவதற்கு இந்த கப்பல் சேவை உதவும்.
  • இந்த கப்பலானது மாதத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ளது. இந்த கப்பல் 421 சரக்கு பெட்டகங்கள் மற்றும் மொத்த சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. வெள்ளிக்கிழமை புறப்பட்ட சரக்கு கப்பல், ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தைச் சென்றடையும். இந்திய கப்பல் கழகத்தால் இந்த சரக்கு கப்பல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனை சிறப்பு மலர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

  • தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற சாதனை மலரை வெளியிட்டார்.
  • இதைத்தொடர்ந்து முதல்வர் உதிர்த்த முத்துக்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஆற்றிய உரைகள், முதலமைச்சரின் உரைகள், காலப்பேழை புத்தகம், ஈராண்டு சாதனைகளை விளக்கும் தொகுப்பு காணொலி குறுந்தகடு ஆகியவற்றையும் முதல்வர் வெளியிட்டார். 
  • மேலும், தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
  • 6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்த கண்காட்சியில், அரசு கொரோனா காலகட்டத்தில் பதவியேற்ற நாள் முதல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டு, நிவாரணம் மற்றும் துயர் துடைப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டதோடு, இனிவரும் காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டது, மகளிர்க்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.
  • தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியை சென்னை, கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி 14.5.2023 வரை நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

3 ஆம் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக முடிசூட்டப்பட்டார்

  • இங்கிலாந்து நாட்டின் அரசியாக நீண்டகாலமாக (70 ஆண்டுகள் என இறக்கும் காலம் வரை) இருந்தவர் எலிசபெத் -II. இவர் கடந்தாண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார்.
  • இவரது மறைவை அடுத்து இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா இன்று (மே மாதம் 6 ஆம் தேதி) நடைபெற்றது.
  • இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை ஏற்கனவே அறிவித்தது.
  • இவ்விழாவில், அரச மரபுப்படி, சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் , உலகில் முக்கிய தலைவர் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து அரசர்கள் 700 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த தங்கமுலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயாரானது.
  • இந்த நிலையில், இன்று இவ்விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், முடிசூட்டில் விழாவிற்காக அரண்மனையில் இருந்து சார்லஸ், அவரது மனைவி கமீலா, ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு சென்றனர். 
  • பாரம்பரிய முறைப்படி, மன்னர் 3 ஆம் சார்லஸ் கையில் செங்கோல் தடி ஏந்தி அமர்ந்தார். இதையடுத்து, மூத்த மத குருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, ஆசிர்வாதத்துடன், புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்பட்டது.

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

  • உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றும் விதமாக, உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
  • 6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: அதன்படி, 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்த தனி வாரியம் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
  • மேலும், மற்ற நலவாரியங்களை போலவே உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திலும் இலவசமாக பதிவு செய்யலாம் என்றும் உப்பளத் தொழில் நல வாரிய உறுப்பினர்களும் இனி கல்வி உள்ளிட்ட அனைத்து உதவித் தொகையையும் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆசிய பறக்கும் பாதையில் (CAF) இடம்பெயர்ந்த பறவைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான எல்லை நாடுகளின் கூட்டம்

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்/ புலம்பெயர்ந்த உயிரினங்களுக்கான மாநாடு (UNEP/CMS) உடன் இணைந்து மத்திய ஆசியப் பறக்கும் பாதையில் புலம்பெயர்ந்து வரும் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான எல்லை நாடுகளின் கூட்டத்தை புது தில்லியில் 2023 மே 2 முதல் 4 வரை ஏற்பாடு செய்திருந்தது.

இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மத்திய இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் அர்மேனியா, வங்கதேசம், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், குவைத், மங்கோலியா, ஓமன், சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட (CAF)பிராந்தியத்தின் பதினொன்று நாடுகள் கலந்துகொண்டன. 

இந்தியாவில் உள்ள அறிவியல் நிறுவனங்கள், சர்வதேச மற்றும் தேசிய அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதிநிதிகள் மத்திய ஆசிய பறக்கும் பாதைக்கான நிறுவன கட்டமைப்பு குறித்து ஆலோசனை நடத்தியதோடு திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்னுரிமைப் பகுதிகள் பற்றியும் விவாதித்தனர். 

புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களின் நிலையான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்தக் கூட்டம் அமைந்திருந்தது.

கூட்டத்தின் போது நடந்த விவாதங்கள், புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு நிறுவன கட்டமைப்பு முறைகளுக்கு வழிவகுத்தது. 

இம்முயற்சியை மேலும் வலுப்படுத்தவும் முறைப்படுத்தவும் கூட்டத்தில் ஒட்டுமொத்த கருத்தொற்றுமை ஏற்பட்டது. 

மத்திய ஆசிய பறக்கும் பாதை முன்முயற்சியின் முறைப்படுத்தல், புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

பறவைகள் சரணாலயத்தின் நிர்வாகத்தைப் புரிந்துகொள்வதற்கும், பறவைகள் சரணாலயங்களை நிர்வகிப்பதற்கு இந்தியாவில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்வதற்கும் பிரதிநிதிகள் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள சுல்தான்பூர் தேசியப் பூங்காவிற்கு களப் பயணம் மேற்கொண்டனர்.

வரலாற்றில் இன்றைய நாள்

மே 6 – சர்வதேச உணவுமுறை இல்லாத தினம் 2023 / INTERNATIONAL NO DIET DAY 2023
6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இது ஆண்டுதோறும் மே 6 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது கொழுப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் உடல் வடிவ பன்முகத்தன்மை உட்பட உடல் ஏற்றுக்கொள்ளும் கொண்டாட்டமாகும்.
6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN ENGLISH PDF
6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN ENGLISH PDF

ENGLISH

6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Commencement of cargo shipping service to Maldives

Union Minister of State for Shipping and Waterways Sri Shantanu Thakur inaugurated the cargo shipping service from Thoothukudi to Maldives.

VUC in Tuticorin MSS GALENA left the port for Maldives with 270 containers of construction and textile goods. This shipping service will help improve the relations between the two countries.

The ship will operate thrice a month. The vessel has a capacity of 421 cargo holds and bulk cargo. The cargo ship, which left on Friday, will reach Male port in Maldives on Sunday. It is to be noted that this cargo ship is operated by Indian Shipping Corporation.

Tamil Nadu Government’s 2 Year Achievement Special Book: Chief Minister M.K.Stalin released

Tamil Nadu Chief Minister M.K.Stalin released the record ‘Edilla Gekkal Erande Saatchi’ prepared by the Department of Press and Public Relations to explain the achievements of the DMK Government at Kalaivanar Arena, Chennai, on the occasion of the completion of 2 years.

Following this, the Chief Minister released pearls dropped by the Chief Minister, announcements announced under Article 110 in the Tamil Nadu Legislative Assembly, speeches delivered in the Tamil Nadu Legislative Assembly, speeches of the Chief Minister, a book of achievements, and a compilation video CD explaining the achievements of two years. He also opened and visited the photo exhibition set up to explain the two-year achievements of the Tamil Nadu government.

In this exhibition, the government carried out disease prevention measures from the day it assumed office during the corona period, carried out field survey in rain-affected areas, carried out relief and disaster relief activities quickly, carried out rainwater drainage works to prevent future floods, free bus travel facility for women, Chief Minister’s breakfast scheme, I Various projects such as Multavan Project, Innovative Women Project, Chief Minister in Your Constituency, People Searching for Medicine, Innuiur Kaappom – Naikum Kakum 48, Home Searching Education, Numeracy, Prof. Anbazhagan School Development Project, Free Electricity Connection Scheme for Farmers were featured in the exhibition.

6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Chief Minister M. K. Stalin inaugurated the photo exhibition explaining the two-year achievements of the Tamil Nadu government at Kalaivanar Arena, Chennai. This exhibition will be held till 14.5.2023. Public can visit from 10 am to 8 pm.

Charles III is crowned King of England

Elizabeth II was the longest reigning Queen of England (70 years until her death). He passed away on September 8 last year. After his death Charles III ascended the throne as the new King of England. The coronation ceremony was held today (May 6).

Buckingham Palace has already announced that the ceremony will be grand. At this ceremony, according to royal tradition, Charles will sit on the throne with a scepter and scepter in hand. In this ceremony, 2000 people have been invited as important leaders in the world.

A gold-plated throne used by English kings for 700 years was prepared for this coronation. Meanwhile, today, with the ceremony in full swing, Charles and his wife, Camilla, drove from the palace to Westminster Abbey in a golden carriage with horses locked for the coronation ceremony. As per tradition, King Charles III is seated with a scepter in hand. After this, with the consecration and benediction by senior clergy, St. Edward was crowned.

Separate Welfare Board for Uppala Laborers – Tamil Nadu Govt

In order to fulfill the long-standing demand of the salt workers, the Tamil Nadu government has issued an ordinance to set up a separate welfare board for the salt workers. Accordingly, it is said that this separate board will function with more than 9 thousand salt workers as members.

Also, like other welfare boards, it has been informed that you can register free of charge in the Uppala Labor Welfare Board and the members of the Uppala Industrial Welfare Board will now get all the assistance including education.

Meeting of bordering countries to strengthen efforts to conserve migratory birds and their habitats along the Central Asian Flyway (CAF)

The Ministry of Environment, Forest and Climate Change in collaboration with the United Nations Environment Programme/Convention on Migratory Species (UNEP/CMS) organized a meeting of bordering countries to strengthen efforts to conserve migratory birds and their habitats in the Central Asian flyway from 2 to 4 May 2023 in New Delhi.

Union Minister of State for Environment, Forest and Climate Change, Government of India Mr. Ashwini Kumar Chaubey inaugurated the meeting. Eleven countries of the CAF region including Armenia, Bangladesh, Kazakhstan, Kyrgyzstan, Kuwait, Mongolia, Oman, Saudi Arabia, Tajikistan and Uzbekistan participated in the meeting.

6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Scientific institutions in India, international and national non-governmental organizations and experts participated in the event.

The delegates deliberated on the institutional framework for the Central Asia Flyway and discussed priority areas for implementation of the plans. The gathering was an opportunity to share ideas to ensure sustainable conservation of migratory birds and their habitats.

Discussions during the meeting led to an institutional framework aimed at developing an integrated approach to the conservation of migratory birds and their habitats.

There was an overall consensus in the meeting to further strengthen and formalize this initiative.

The formalization of the Central Asian Flyway Initiative is a significant step towards the conservation of migratory birds and their habitats.

The delegation went on a field trip to Sultanpur National Park in Gurugram, Haryana to understand the management of the bird sanctuary and learn best practices followed in India for managing bird sanctuaries.

DAY IN HISTORY TODAY

May 6 – International No Diet Day 2023
6th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: It is observed annually on May 6. It’s a celebration of body acceptance, including fat acceptance and body shape diversity.
error: Content is protected !!