5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம். எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL PDF
5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL PDF

Table of Contents

TAMIL

5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: திண்டிவனம் சிப்காட்டில் ரூ.155 கோடியில் மருந்து பூங்கா – முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்
  • விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில் 111 ஏக்கர் பரப்பளவில் ரூ.155 கோடி மதிப்பில், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட மருந்து பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, பெருங்குழும திட்டத்தின்கீழ் அமைக்கப்படுகிறது.
  • இத்திட்டத்துக்கு தமிழக அரசின் நிதியுதவியாக ரூ.51.56 கோடியும், மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டு, பொது வசதி மையம், உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு சோதனை மையம், பூஜ்ய திரவ வெளியேற்றத்துடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மருந்து பொருட்களை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளன.
  • இப்பூங்காவில் 40-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அமைக்கப்படுவதன் மூலம் 6 ஆயிரம் பேர் நேரடியாகவும், 10 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த மருத்துவப் பூங்கா திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  • புத்தொழில் நிதி திட்டம்: புதுயுக தொழில்முனைவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைய தமிழக அரசால், தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
  • இதன்படி, இந்தப் பிரிவுகளைச் சார்ந்த தொழில்முனைவோரால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடன் வழங்க கடந்த நிதியாண்டில் ரூ.30 கோடியில் நிதியம் தொடங்கப்பட்டது. 
  • இந்த நிதிஆண்டில் ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்திருந்த நிறுவனங்களில் இருந்து தகுதியான நடுவர் குழுவின் வாயிலாக 2 கட்டமாக 8 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • மேம்பட்ட உற்பத்தி, பொழுதுபோக்கு ஊடகம், கட்டிடவியல், செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், பழங்குடியினரால் தொடங்கப்பட்ட பசுமை எரிபொருள் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு ரூ.9.75 கோடி பங்குமுதலீடு வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்வர் வழங் கினார்.
  • தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு, ஆதரவு அளிக்கும் வகையில், தகுதியான நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் ஆதார நிதியாக ‘தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி – டேன்சீட்’திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிவருகிறது. இதுவரை 84 புத்தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளன.
  • தற்போது டான்சீட் 4-வது பதிப்பின் 2-ம் கட்டமாக உற்பத்தி, நவீன கட்டிடவியல், இணைய பாதுகாப்பு, மாற்று திறனாளிகளுக்கான தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை சார்ந்து இயங்கும் 25 நிறுவனங்கள் புத்தொழில் ஆதார நிதியைப் பெற தேர்வு பெற்றுள்ளன.
  • அதன்படி, இந்த நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.25 கோடி நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்வர் வழங்கினார். 

கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்து விட்டது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

  • 5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: கொரோனா வைரஸ் தாக்கம் 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. 
  • உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.
  • தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் விளைவாக கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து விட்டது. இதை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. 
  • எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு டிவிட் செய்துள்ளது.

டைமண்டு லீக் தடகளத்தில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

  • கத்தாரின் தோகாவில் நடக்கவுள்ள 2023ம் ஆண்டின் முதல் டைமண்டு லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டியில் 88.67 மீ , ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் இரண்டாவது இடத்தில் செக் குடியரசின் ஜேக்கப் 88.63, மீ,) வெள்ளியும், கிரனடாவில் பீட்டர்ஸ் (85.88 மீ) வெண்கலமும் வென்றனர்.

தமிழகத்தில் 95 கிராமங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • இந்தியாவில் செயல்படும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்.-ன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அமைப்பான எச்.சி.எல்.அறக்கட்டளை, அதன் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான எச்.சி.எல். (சாமுடே)-ஐ தமிழ்நாட்டின் 95 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, மற்றும் எச்.சி.எல். அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் அலோக் வர்மா ஆகியோர் நேற்று(வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 
  • எச்.சி.எல். சாமுடே தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் மற்றும் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 95 கிராம ஊராட்சிகளில் 1,40,000 பயனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் நீர்வள மேலாண்மை, விவசாயம், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து மேலாண்மை போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, பின்தங்கிய குடும்பங்களுக்கு சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும்.

வரலாற்றில் இன்றைய நாள்

மே 5 – புத்த ஜெயந்தி அல்லது புத்த பூர்ணிமா
5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: வைஷாக மாத பௌர்ணமி அன்று கபிலவஸ்துவிற்கு அருகிலுள்ள லும்பினியில் கௌதம புத்தர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. 
அவர் ‘ஆசியாவின் ஜோதி பஞ்ச்’ அல்லது ‘ஆசியாவின் ஒளி’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆண்டு, புத்த ஜெயந்தி அல்லது புத்த பூர்ணிமா மே 5 அன்று கொண்டாடப்படுகிறது.
5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN ENGLISH PDF
5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 155 Crore Pharmaceutical Park at Tindivanam Chipgat – Chief Minister M. K. Stalin lays foundation stone in video

  • A government order has been issued to set up a pharmaceutical park with various modern facilities in an area of 111 acres at Chipkot Industrial Park, Tindivanam, Villupuram district, at a cost of Rs.155 crores, under the Perungumuta project.
  • 51.56 crores from the Tamil Nadu Government and Rs.20 crores from the Central Government have been earmarked for this project, a common facility center, a global quality control testing center, a sewage treatment plant with zero liquid discharge and a storage warehouse for pharmaceutical products have been set up.
  • More than 40 pharmaceutical manufacturing companies will be set up in this park, which will provide employment to 6 thousand people directly and 10 thousand people indirectly. Chief Minister M. K. Stalin laid the foundation stone for this medical park project through a video call at the Chief Secretariat.
  • Entrepreneurship Fund Scheme: Government of Tamil Nadu, Tamil Nadu Scheduled Tribes, Tribal Entrepreneurship Fund Scheme is implemented through Tamil Nadu Industry and Innovation Initiative to achieve inclusive development of all communities in new age entrepreneurship.
  • Accordingly, a fund of Rs 30 crore has been launched in the last financial year to provide equity investment or unsecured credit to innovative companies run by entrepreneurs belonging to these sectors. This financial year has been increased to Rs.50 crore. 8 companies have been selected in 2 phases through a qualified panel of judges from among the companies that have applied to benefit from this scheme.
  • The Chief Minister issued approval orders for equity investment of Rs 9.75 crore in 8 companies including advanced manufacturing, artificial entertainment media, architecture, intelligence, medical technology companies and a green manufacturing company started by tribals.
  • The Government of Tamil Nadu is providing Rs. 10 lakhs to eligible companies under the ‘Tamil Nadu New Year Fund – Danseed’ scheme to support start-up companies. So far 84 industrial companies have benefited from this scheme.
  • Currently, 25 companies operating in various sectors such as manufacturing, modern architecture, cyber security, technology for the differently abled, medical technology, etc. have received the Innovation Fund as part of the 2nd phase of Tansheet 4th edition.
  • Accordingly, the Chief Minister issued approval orders for disbursing a total of Rs 1.25 crore to these institutions at the rate of Rs 5 lakh each as the first installment.

The emergency is over: World Health Organization announcement

  • 5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The virus outbreak started at the end of 2019. Then the virus that spread to different countries shook the normal state of the world. Millions of people died all over the world. Due to the severity of the disease, the World Health Center has declared the virus an international medical emergency.
  • Currently, drugs have been discovered that are capable of resisting the virus. As a result the virulence of the virus has now decreased. Considering this, the World Health Organization has announced that the virus emergency is ending. However, don’t think the virus is over. As of last week, the World Health Organization tweeted that one death was recorded every three minutes from the health virus.

Neeraj Chopra won gold in Diamond League athletics

  • The first Diamond League Games of 2023 are underway in Doha, Qatar. Neeraj Chopra won gold with a javelin throw of 88.67m, followed by Jakub of Czech Republic with 88.63m, silver and Peters (85.88m) in Granada.

MoU for development of 95 villages in Tamil Nadu

  • HCL Foundation, the corporate social responsibility arm of HCL, a global technology company operating in India, has launched one of its flagship projects, HCL. (Chamuday) in 95 village panchayats of Tamil Nadu in the presence of Minister Udhayanidhi Stalin, Government of Tamil Nadu Rural Development and Panchayat Department Principal Secretary Amuda, and H.C.L. Alok Verma, Project Director of the Foundation, signed the MoU at the head office yesterday (Thursday).
  • HCL Samude focuses on water resources management, agriculture, health, education, nutrition management to benefit 1,40,000 beneficiaries in 95 village panchayats in Pudur and Vlathikkulam panchayat unions of Thoothukudi district in Tamil Nadu, providing better income to underprivileged families.

DAY IN HISTORY TODAY

May 5 – Buddha Jayanti or Buddha Purnima

5th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: It is believed that Gautama Buddha was born in Lumbini near Kapilavastu on the full moon of Vaishaka month.

He is also known as ‘Jothi Panch of Asia’ or ‘Light of Asia’. This year, Buddha Jayanti or Buddha Purnima is celebrated on May 5.

error: Content is protected !!