AASARA KOVAI TNPSC POTHU TAMIL NOTES: ஆசாரக்கோவை: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆசாரக்கோவை
- AASARA KOVAI TNPSC POTHU TAMIL NOTES: ஆசாரக்கோவை: ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை.
- ஒழுக்க நெறிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
- பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல்.
- வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.
- BIRTHDAY WISHES IN TAMIL 2023 / தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2023
- பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
- ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார்
- சமயம் = சைவம்
- பாடல்கள் = 100
- பாவகை = பல்வேறு வெண்பா வகைகள்
- உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
- வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது
- வடமொழியில் இருடிகள் கூறியவையின் தொகுப்பு
- வடமொழியின் ஆரிடம் – இதன் மூலநூல்
பெயர்க்காரணம்
- AASARA KOVAI TNPSC POTHU TAMIL NOTES: ஆசாரக்கோவை: கொள்ளத்தக்க ஆசாரம் என்றும் தள்ளத் தக்க ஆசாரம் என்றும் இரு நோக்கில் ஆசிரியர் அருளியுள்ளார்.
- நீராடல், ஆடல் அணிதல், உணவு முறைமை, உண்ணும் திசை போன்றவை கொள்ளத் தக்க ஆசாரங்கள்.
- எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்தது உண்ணாமை ஆகியவை தள்ளத் தக்க ஆசாரங்கள்.
பொதுவான குறிப்புகள்
- AASARA KOVAI TNPSC POTHU TAMIL NOTES: ஆசாரக்கோவை: வட நூல்களான “சுகர ஸ்மிருதி, போதாயான தர்ம சூத்திரம்” போன்ற நூல்களின் சாரமே இந்நூல்.
- ஒழுக்கங்களை அடுக்கிக் கூறுகிறது.
- பல வெண்பாக்கள் கலந்து பாடப்பட்ட நூல் இது.
- கயத்தார் பெருவாயின் முள்ளியார் என அழைக்கப்படுபவர்.
- இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
- 1 (ம) 100 வெண்பாவில் “ ஆசார வித்து “ முடியும்
மேற்கோள்
- விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
- இவர்க்கு ஊன் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
- ஒழுக்கம் பிழையா தவர்
- பகல் தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
- பகற்பொய்யார் தீயினுள் நீர்
- உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
- வகையில் உறையும் வளர்ச்சியும் ஐந்தும்
- புணரார் பெரியார் அகத்து