28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.

எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

TAMIL

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உட்பட 3 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில் அருகே உள்ள மாளிகைமேட்டில் ஏற்கெனவே 2 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. 
  • இதில், ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள் மற்றும் சீன வளையல்கள், இரும்பு ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
  • இந்நிலையில் ஏப்.6-ம் தேதி முதல் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 21 பணியாளர்களைக் கொண்டு 16 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு செங்கற்கலால் ஆன வாய்க்கால் போன்ற அமைப்பு கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்நிலையில், சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, அலங்கரிக்கப்பட்ட சுடு மண்ணால் ஆன அச்சு முத்திரை ஆகியவை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நிலத்தில் உரமிடும் முறையினை ஊக்கப்படுத்த தமிழ் மண்வளம் எனும் இணையதளம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், விவசாய பெருமக்கள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் மண்வளம்” எனும் புதிய இணைய முகப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 2022-23ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், ‘தமிழ் மண்வளம்’ என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும், பேரிடர் ஆற்றல் உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கும் இடையிலான தலைமையக உடன்படிக்கைக்கு அங்கீகாரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் 
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, மத்திய அரசுக்கும் பேரிடர் ஆற்றல் உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கும் (சிடிஆர்ஐ) இடையே கையெழுத்தான தலைமையக உடன்படிக்கைக்கு (ஹெச்கியூஏ) அங்கீகாரம் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடித் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • 2019 செப்டம்பர் 23-ம் தேதி, நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, சிடிஆர்ஐ-யை தொடங்கிவைத்தார். 
  • மத்திய அரசு தொடங்கிய மிகப்பெரிய உலக அளவிலான முன்முயற்சியான இது, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டு விஷயங்களில் உலகத் தலைமைக்கான இந்தியாவின் முயற்சிகளாக இது பார்க்கப்பட்டது.
  • சிடிஆர்ஐ-யையும் நிறுவுவதற்கு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019-20 முதல் 2023-24 வரை 5 ஆண்டு காலத்துக்கு சிடிஆர்ஐ-க்கு ரூ.480 கோடி நிதி ஆதரவுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  
  • இதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி மத்திய அமைச்சரவை, சிடிஆர்ஐ-யை சர்வதேச அமைப்பாக அங்கீகரிக்க ஒப்புதல் வழங்கியது. தலைமையக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இணங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மத்திய அரசுக்கும், சிடிஆர்ஐ-க்கும் இடையே தலைமையக உடன்படிக்கை கையெழுத்தானது. 
நாட்டில் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா 2023-ஐ அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டில் ஆராய்ச்சி சூழலை வலுப்படுத்த நாடாளுமன்றத்தில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா
  • 2023-ஐ அறிமுகம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் விளைவாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மென்மேலும் வளர்ச்சியடைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை ஊக்குவித்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளை ஊக்கப்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தும்.
  • இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்படும். 2023 – 2028 ஆண்டு காலகட்டத்தில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் தேசிய கல்விக் கொள்கையின் ஆலோசனைகளின்படி நாட்டில் உயர்மட்ட அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் நடத்தப்பதற்கான உச்சபட்ச அமைப்பாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமையும்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிர்வாக அமைப்பாக தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை விளங்கும். இந்த அமைப்பை பல்வேறு துறைகளைச் சார்ந்த தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்கள் மூலம் நிர்வாகம் செய்யப்படும்.
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அனைத்து அமைச்சகங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பிரதமர் அதிகாரப்பூர்வ தலைவராகவும், அறிவியல், தொழில்துறை அமைச்சர், மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் அதிகாரப்பூர்வ துணைத் தலைவர்களாகவும் செயல்படுவர். 
  • தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை பணிகளை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையிலான குழு நிர்வாகம் செய்யும்.
  • தொழில் துறை, கல்வி மற்றும் அரசுத் துறைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தொழிற்சாலைகளின் பங்களிப்பை ஒருங்கிணைக்கும் அமைப்பாக விளங்கும். 
  • இதற்கு மாநில அரசுகளின் அறிவியல் மற்றும் துறை சார்ந்த அமைச்சகங்கள் துணைபுரியும். இதன் விளைவாக கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுக்கவும் ஒழுங்கு முறை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக அமைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிகளவில் நிதியுதவி ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும்.
  • இந்த மசோதா மூலம் 2008 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி ஆணையத்தின் பணிகளை தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மேற்கொள்ளும்.
2023-24 சக்கரைப் பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான விலைக்கு அரசு ஒப்புதல்
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு சர்க்கரைப் பருவத்திற்கான (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) நியாயமான விலை நிர்ணயத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ. 315 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழி திறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.07 உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதைக் கருத்தில்கொண்டு, 9.5 சதவீத சர்க்கரை கட்டுமானத்திற்கும் கீழே உள்ள கரும்புக்கு எந்தவித விலைக் குறைப்பும் செய்யக் கூடாது என அரசு முடிவெடுத்துள்ளது. 
  • அத்தகைய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.291.97 வழங்கப்படும். நடப்பு 2022-23 சர்க்கரைப் பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ. 282.12 வழங்கப்படுகிறது.
  • இந்தப் பருவத்திற்கான கரும்பு உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ. 157-ஆக உள்ளது. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை உற்பத்திச் செலவை விட 100.6 சதவீதம் அதிகமாகும். நடப்பு பருவத்தைவிட 2023-24 பருவத்திற்கான விலை 3.28 சதவீதம் அதிகமாகும். 
  • 2023-24 பருவத்தில், 2023 அக்டோபர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்வதற்கு இந்த விலைப் பொருந்தும். இந்த சர்க்கரைத்துறை மிக முக்கியமான விவசாயம் சார்ந்த துறையாக உள்ளது. 
  • இது 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கும், அவர்களைச் சார்ந்திருப்போருக்கும் வாழ்வாதாரம் வழங்கி வருகிறது. மேலும் சர்க்கரை ஆலைகளில், பணிபுரியும் 5 லட்சம் தொழிலாளர்களும், கரும்பு அறுவடை மற்றும் போக்குவரத்தில் பங்கேற்கும் தொழிலாளர்களுக்கும் இதனால் பயன்கிட்டும்.
மண் வளத்திற்கு புத்துயிரூட்டல், உணவுப் பாதுகாப்பு, நீடித்த, நிலையான சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகள் நலனைப் பாதுகாக்க மத்திய அரசின் பிரத்யேக அறிவிப்பு
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மண் வளத்திற்கு புத்துயிரூட்டல், உணவுப் பாதுகாப்பு, நீடித்த, நிலையான சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகள் நலனைப் பாதுகாக்க பிரத்யேக அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
  • விவசாயிகளுக்கு ரூ.3,70,128 கோடி செலவிலான புத்தாக்கத் திட்டங்களைக் கொண்ட பிரத்யேக தொகுப்பிற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு (சிசிஇஏ) இன்று (28.06.2023) ஒப்புதல் அளித்துள்ளது. 
  • நிலையான வேளாண்மையை முன் நிறுத்துவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதார மேம்பாடுட்டிற்கும், ஒட்டுமொத்த நலனுக்கும் இந்தத் திட்டங்கள் முக்கியத்துவம் அளிக்கும். 
  • இந்த முன்னெடுப்புகள் விவசாயிகளின் வருமானத்தை ஊக்குவிப்பதுடன், இயற்கை வேளாண்மையை வலுப்படுத்தி, மண் வளத்தைப் புத்துயிர் பெறச்செய்து உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய பெரிதும் உதவும்.
  • இதேபோல் யூரியா மானியத்திட்டத்தைத் தொடர சிசிஇஏ ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை ரூ.242க்கு விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். 45 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டையின் சந்தை விலை ரூ.2,200 ஆகும். 
  • உள்நாட்டு யூரியா உற்பத்தியை அதிகரிக்க யூரியா மானியத் திட்டத்தை தொடர்வது நல்ல பலனைக் கொடுக்கும். இதற்கு ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2022-23 முதல் 2024-25) யூரியா மானியத்திட்டத்திற்கு ரூ.3,68,676 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 2025-26-ஆம் நிதியாண்டில் 195 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 8 நானோ யூரியா ஆலைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இதே போல் மண் வளத்தை மேம்படுத்தி புத்துயிரூட்ட புத்தாக்க நடைமுறைகளைக் கொண்ட தொகுப்பிற்கும் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • இதன்படி விவசாயக் கழிவுகளிலிருந்து வருமானத்தை ஈட்ட வகை செய்யும் சந்தை வளர்ச்சி உதவித் திட்டத்திற்கு ரூ.1,451 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பயோ-கேஸ் ஆலைகள் மற்றும் உயர் அழுத்த பயோ-கேஸ் ஆலைகளை கோபர்தன் திட்டத்தின் கீழ் அமைத்து இயற்கை உரங்களையும், பாஸ்பேட் ஊட்டச்சத்துமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டிலேயே முதல் முறையாக கந்தகப் பூச்சுக் கொண்ட யூரியாவை அறிமுகம் செய்யும் முயற்சிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மண்ணின் கந்தகக் குறைப்பாட்டை நீக்குவதுடன் மண் வளத்தைப் பாதுகாத்து விவசாயிகளின் செலவும் குறைக்கப்படும்.
  • இந்த யூரியா தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வேப்பம் பூச்சு யூரியாவைவிடக் குறைந்த செலவிலானது. இதன் மூலம் விவசாயிகளின் உரத்திற்கான செலவு குறைவதுடன், உற்பத்தியை அதிகரித்து அவர்களின் வருமானத்தையும் மேம்படுத்த முடியும்.
  • நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பிரதமரின் கிசான் சம்ருதி மையங்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் பொருட்களும் இந்த மையங்களில் கிடைக்கும்.
28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்றைய நாள்

  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1838 இல், பிரிட்டனின் ராணி விக்டோரியா வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூட்டப்பட்டார்.
  • 1863 ஆம் ஆண்டில், உள்நாட்டுப் போரின் போது, மேஜர் ஜெனரல் ஜோசப் ஹூக்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, போடோமாக் இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜார்ஜ் ஜி மீட் என்பவரை ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் நியமித்தார்.
  • 1914 ஆம் ஆண்டில், ஆஸ்திரியாவின் பேராயர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் மற்றும் அவரது மனைவி சோஃபி ஆகியோர் சரஜெவோவில் (sah-ruh-YAY’-voh) செர்பிய தேசியவாதியான Gavrilo Princip (gavh-REE’-loh PREEN’-seep) என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது முதலாம் உலகப் போரைத் தூண்டியது.
  • 1939 ஆம் ஆண்டில், பான் அமெரிக்கன் ஏர்வேஸ் வழக்கமான டிரான்ஸ்-அட்லாண்டிக் விமான சேவையைத் தொடங்கியது, அது நியூயார்க்கில் இருந்து பிரான்சின் மார்செய்ல்ஸுக்கு (மார்-சே’) புறப்பட்டது.
  • 1940 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் ஸ்மித் சட்டம் என்றும் அழைக்கப்படும் ஏலியன் பதிவுச் சட்டத்தில் கையெழுத்திட்டார், இது அமெரிக்காவில் வசிக்கும் வயது வந்த வெளிநாட்டவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் கைரேகையைப் பெற வேண்டும்.
  • 1950 இல், வட கொரியப் படைகள் தென் கொரியாவின் தலைநகரான சியோலை (சோல்) கைப்பற்றின.
  • 1978 ஆம் ஆண்டில், கலிபோர்னியா பல்கலைக்கழகம்-டேவிஸ் மருத்துவப் பள்ளிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, அவர் தலைகீழ் இனப் பாகுபாட்டுக்கு ஆளாக நேரிடும் என்று வாதிட்ட வெள்ளையர் ஆலன் பேக்கே (BAH’-kee).
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: 1994 ஆம் ஆண்டில், ஜனாதிபதி பில் கிளிண்டன் அமெரிக்க வரலாற்றில் தனிப்பட்ட சட்டப் பாதுகாப்பு நிதியத்தை நிறுவி, அதில் பங்களிக்குமாறு அமெரிக்கர்களைக் கேட்ட முதல் தலைமை நிர்வாகி ஆனார்.
  • 2000 ஆம் ஆண்டில், அவர் புளோரிடா ஜலசந்தியில் சிக்கித் தவித்த ஏழு மாதங்களுக்குப் பிறகு, எலியன் கோன்சலஸ் தனது சொந்த கியூபாவுக்குத் திரும்பினார்.
  • 2010 இல், உச்ச நீதிமன்றம், 5-4, அமெரிக்கர்கள் எங்கு வாழ்ந்தாலும் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.
1975 – இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் கடினமான பத்திரிகை தணிக்கையை விதித்தது
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இந்தியாவில் எமர்ஜென்சியின் போது அரசுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில், சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் கடுமையான பத்திரிகை தணிக்கையை மத்திய அரசு அமல்படுத்தியது.
1820 – தக்காளி விஷமற்ற காய்கறி என நிரூபிக்கப்பட்டது
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: செப்டம்பர் 26, 1820 அன்று கர்னல் ஜான்சன் தான் தக்காளி நச்சுத்தன்மையற்றது மற்றும் நுகர்வுக்கு பாதுகாப்பானது என்பதை நிரூபித்தார். அவர் சேலம் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் நின்று, எந்தத் தீமையும் தாங்காமல், ஒரு கூடை தக்காளியை தைரியமாக உட்கொண்டார்.
28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

3 antiquities including a Chinese pot shell found in excavation of Gangaikonda Cholapuram palace mound

  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Excavation works have already been carried out in 2 phases at the temple mound near Prahadeeswarar temple in Gangaikonda Cholapuram near Jeyangondam in Ariyalur district. In this, 461 antiquities including the walls of the Rajendra Chola palace and Chinese bangles and iron nails were found.
  • In this case, the 3rd phase of excavation work is going on from April 6. In this, 16 pits have been dug with 21 workers and work is in progress. A channel-like structure made of bricks was discovered here last May.
  • Trade in the 11th century: In this case, Chinese pottery, coin casting, and a decorated terracotta mold seal have been discovered.

Tamil Manvalam website to encourage soil fertilization: Chief Minister M.K.Stalin launched

  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: On behalf of the Department of Agriculture – Farmers’ Welfare, a new website called “Tamil Manvalam” was launched by the Chief Minister of Tamil Nadu yesterday at the Chief Secretariat to encourage the farmers to know the soil fertility in their land and encourage them to apply fertilizers accordingly. it was announced by the Minister of Agriculture – Farmers Welfare that a website called ‘Tamil Manvalam’ will be created.

Cabinet approves approval of Headquarters Agreement between India and Alliance for Disaster Energy Infrastructure

  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the Headquarters Agreement (HQA) signed between the Central Government and the Alliance for Disaster Energy Infrastructure (CDRI) on 22 August 2022.
  • On 23 September 2019, Prime Minister Shri Narendra Modi launched the CDRI during the UN Climate Action Summit in New York. It is the largest global initiative launched by the central government and is seen as India’s efforts for global leadership in climate change and disaster management. On 28 August 2019, the Union Cabinet approved the establishment of CDRI. 
  • The Central Government has also approved a financial support of Rs.480 crore to CDRI for a period of 5 years from 2019-20 to 2023-24. Following this, on June 29, 2022, the Union Cabinet gave approval to recognize CDRI as an international organization. 
  • Approval was also given to sign the Headquarters Agreement. Pursuant to the approval of the Union Cabinet, the Headquarters Agreement was signed between the Central Government and CDRI on August 22 last year.

The Union Cabinet approved the introduction of the National Research Foundation Bill 2023 in the Parliament to strengthen the research environment in the country

  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In the Union Cabinet meeting chaired by the Prime Minister Mr. Narendra Modi, the National Research Foundation Bill was passed in Parliament to strengthen the research environment in the country.
  • Approval given for 2023 introduction. As a result of the approval of this bill, the National Research Foundation will develop smoothly and promote research and development activities, creating an environment that will encourage universities, colleges, research institutes, research and development organizations across the country.
  • A National Research Foundation will be established after the Bill is approved by Parliament. The National Research Foundation will be the apex body for conducting high-level scientific research in the country as per the recommendations of the National Education Policy at an estimated cost of Rs.50,000 crore during the period 2023 – 2028.
  • The National Research Foundation will be the governing body of the Department of Science and Technology. The organization will be managed by eminent researchers and professionals from various fields.
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Although the National Research Foundation affects all ministries, the Prime Minister is the official chairman and the Minister of Science, Industry and the Union Education Minister are the official vice-chairmen. The National Research Foundation will be managed by a committee headed by the Principal Scientific Adviser to the Central Government.
  • Industry, Education and Government Departments will be brought together to coordinate the contributions of industries. This will be supported by the Science and Sectoral Ministries of the State Governments. As a result, it will facilitate policy decisions and regulatory action and lead to increased funding for research and development.
  • The Bill will take over the functions of the Science and Engineering Research Commission established by the Act passed by the Parliament in 2008, and the National Research Foundation.

Government approves fair price to be offered by sugar mills to sugarcane farmers during 2023-24 sugar season

  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Cabinet Committee on Economic Affairs meeting chaired by the Prime Minister Shri Narendra Modi approved the fair pricing for sugar season 2023-24 (October to September). For sugarcane farmers, sugar mills are charging Rs.10.25 per quintal for sugarcane. 315 is fixed. An increase of Rs 3.07 per quintal has been approved for every 0.1 per cent increase in pressing capacity.
  • Also, keeping in mind the interest of sugarcane farmers, the government has decided not to make any price reduction for sugarcane below 9.5 percent sugar construction. Such farmers will be paid Rs 291.97 per quintal. In the current 2022-23 sugar season, per quintal Rs. 282.12 is provided.
  • Sugarcane production cost per quintal for this season is Rs. is 157. The current fixed price is 100.6 percent higher than the cost of production. The price for the 2023-24 season is 3.28 percent higher than the current season.
  • For the season 2023-24, this price will be applicable for procurement of sugarcane from farmers from October 1, 2023. The sugar sector is a very important agricultural sector. It provides livelihood to 5 crore sugarcane farmers and their dependents. It will also benefit the 5 lakh workers employed in sugar mills and workers involved in sugarcane harvesting and transportation.

A special announcement by the Central Government to revitalize soil fertility, food security, promote sustainable and sustainable environment and protect the welfare of farmers

  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The central government has issued special notifications to promote soil fertility, food security, sustainable and sustainable development of the environment and protect the welfare of farmers. The Cabinet Committee on Economic Affairs (CCEA) chaired by Prime Minister Shri Narendra Modi has today (28.06.2023) approved a special package of innovative schemes for farmers worth Rs 3,70,128 crore. These programs will emphasize the economic development and overall welfare of farmers by prioritizing sustainable agriculture. These initiatives will go a long way in boosting farmers’ incomes, strengthening organic farming, rejuvenating soil fertility and ensuring food security.
  • Similarly, CCEA has approved the continuation of urea subsidy scheme. According to this, it will be ensured that a 45 kg bag of urea will be available to the farmers at Rs.242. The market price of a 45 kg bag of urea is Rs.2,200. Continuation of the Urea Subsidy Scheme to increase domestic urea production would be beneficial. In addition to this, for the next 3 years (2022-23 to 2024-25) an allocation of Rs.3,68,676 crore has been made for the Urea subsidy scheme.
  • 8 nano-urea plants with a production capacity of 195 lakh metric tonnes of urea have been sanctioned in the financial year 2025-26.
  • Similarly, a package of innovative practices to improve soil fertility and revitalization was also approved today. Accordingly, Rs 1,451 crore has been approved for a market development assistance scheme for generating income from agricultural waste. Bio-gas plants and high pressure bio-gas
  • Plants have been set up under the Goparthan scheme to manufacture natural fertilizers and phosphate-rich pesticides.
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: An attempt to introduce sulphur-coated urea for the first time in the country has also been approved. This will eliminate the sulfur deficiency of the soil and protect the soil fertility and reduce the cost to the farmers. This urea is less expensive than currently used neem coating urea. This will reduce the cost of fertilizers to the farmers, increase production and improve their income.
  • The number of Prime Minister’s Kisan Samruti Centers operating across the country has now reached one lakh. All agricultural products including fertilizers and seeds required by the farmers are available in these centers.
28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1838, Britain’s Queen Victoria was crowned in Westminster Abbey.
  • In 1863, during the Civil War, President Abraham Lincoln appointed Maj. Gen. George G. Meade the new commander of the Army of the Potomac, following the resignation of Maj. Gen. Joseph Hooker.
  • In 1914, Archduke Franz Ferdinand of Austria and his wife, Sophie, were shot to death in Sarajevo (sah-ruh-YAY’-voh) by Serb nationalist Gavrilo Princip (gavh-REE’-loh PREEN’-seep) — an act that sparked World War I.
  • In 1939, Pan American Airways began regular trans-Atlantic air service with a flight that departed New York for Marseilles (mar-SAY’), France.
  • In 1940, President Franklin D. Roosevelt signed the Alien Registration Act, also known as the Smith Act, which required adult foreigners residing in the U.S. to be registered and fingerprinted.
  • In 1950, North Korean forces captured Seoul (sohl), the capital of South Korea.
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In 1978, the Supreme Court ordered the University of California-Davis Medical School to admit Allan Bakke (BAH’-kee), a white man who argued he’d been a victim of reverse racial discrimination.
  • In 1994, President Bill Clinton became the first chief executive in U.S. history to set up a personal legal defense fund and ask Americans to contribute to it.
  • In 2000, seven months after he was cast adrift in the Florida Straits, Elian Gonzalez was returned to his native Cuba.
  • In 2010, the Supreme Court ruled, 5-4, that Americans had the right to own a gun for self-defense anywhere they lived.
1975 – India Imposes the Toughest Press Censorship Since Independence
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Against the backdrop of anti-government protests during the Emergency in India, the Center implemented the most rigorous press censorship since independence.
1820 – Tomato has been proven to be a non-poisonous vegetable
  • 28th June 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: As the story is told, it was Colonel Johnson who on September 26, 1820, once and for all proved tomatoes non-poisonous and safe for consumption. He stood on the steps of the Salem courthouse and bravely consumed an entire basket of tomatoes without keeling over or suffering any ill effects whatsoever.
error: Content is protected !!