21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.
எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.
அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.
21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.
எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.
எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.
எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.
எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
TAMIL
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF:நெஞ்சக காசநோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சளி, இருமல் மூலம் பரவக்கூடிய நோயாகும். எனவே, காசநோயாளிகள் இருக்கும் இல்லத்தில் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்து கொடுக்கும் 3HP எனும் சிகிச்சைத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- சென்னை தனியார் ஓட்டலில் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இதை தொடங்கி வைத்தார்.
- இந்த காசநோய் சிலரில் சளி இருமல் என அறிகுறிகள் தென்படாவிட்டாலும், நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா உடலில் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
- இதனால் காசநோயாளியின் வீடுகளில் இருக்கும் உறுப்பினர்களுக்கு இனி முன்னெச்சரிக்கை மருத்துவ சிகிச்சை மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது. 3HP எனப்படும் மருந்தை வாரத்துக்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டும்.
- 2019ம் ஆண்டு 1,08,344 லட்சம் பேர், 2020-ல் 68,922 பேர், 2021ம் ஆண்டு 82,680 பேர், 2022ம் ஆண்டு 91592 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டது.
- ஆறு மாத கால சிகிச்சைக்கு பிறகு காசநோயாளிகள் குணமடைந்து விடுவார்கள். 2019ல் 91,405 பேர், 2020ல் 57,391 பேர், 2021 68,810 பேர், 2022ல் 50,592 பேர் குணமாகி உள்ளனர்.
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF:துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) 2 நாள் சிந்தனைக் கூட்டத்தை கேரளாவின் மூணாறில் தொடங்கியுள்ளது.
- மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமையேற்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- துறைக்கான இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், திரு. சாந்தனு தாக்கூர், துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் மற்றும் அனைத்து முக்கிய துறைமுகங்களின் தலைவர்கள், அமைச்சகத்தின் பிற நிறுவனங்கள்/பொதுத்துறைத் தலைவர்கள் உள்பட பல மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- சிந்தனைக் கூட்டத்தின் முதல் நாளில், முந்தைய கூட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- திரு சர்பானந்தா சோனோவால் தலைமையில், துறைமுகங்களின் புதுமையான யோசனைகள் குறித்து பெரிய துறைமுகங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒரு பிரத்யேக அமர்வு கவனம் செலுத்தியது.
- மற்றைய அமர்வில் கலங்கரை விளக்க சுற்றுலா மற்றும் கப்பல் கட்டுமானத்தில் உலகளாவிய தலைமையாக இந்தியாவை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இது தவிர, பல்வேறு நிறுவனங்களின் பங்கேற்பாளர்கள் தங்கள் நுட்பமான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
- இரண்டாம் நாள் கூட்டத்தில், முக்கிய துறைமுகங்கள் மூலம் சரக்கு கையாளுதல், துறைமுக அழைப்பு நடைமுறைகளை மேம்படுத்துதல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தரப்படுத்துதல், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது.
வரலாற்றில் இன்றைய நாள்
மே 21 – தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பயங்கரவாதிகளால் ஏற்படும் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த நாளில் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாகவும் ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
ENGLISH
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Tuberculosis is a disease that spreads from person to person through colds and coughs. Therefore, a treatment program called 3HP has been started in Tamil Nadu to give preventive medicine to family members who are in close contact with TB patients in their homes.
- It was launched by Medical Minister Ma Subramanian at the TB Eradication Summit held at a private hotel in Chennai.
- Although some of these tuberculosis do not show symptoms such as cold cough, the presence of disease-causing bacteria in the body has been confirmed through tests. Thus preventive medical treatment is now being provided across the state to the members of the TB patient’s homes. One should take the medicine called 3HP once a week for three months.
- 1,08,344 lakh people were diagnosed with tuberculosis in 2019, 68,922 people in 2020, 82,680 people in 2021, and 91,592 people in 2022. Tuberculosis patients are cured after six months of treatment. 91,405 people have recovered in 2019, 57,391 people in 2020, 68,810 people in 2021 and 50,592 people in 2022.
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF:The Ministry of Ports, Shipping and Waterways (MoPSW) has started a 2-day think tank in Munnar, Kerala. The meeting was presided over by Union Minister of Ports and Shipping Mr. Sarbananda Sonowal.
- Minister of State for the Department Mr. Sripath Naik, Mr. Shantanu Thakur, Department Secretary Mr. Sudansh Pant and many senior officials including heads of all major ports, heads of other institutions/public sectors of the Ministry were present on the occasion.
- On the first day of the brainstorming session, the goals and achievements set in the previous meetings were discussed. Chaired by Mr. Sarbananda Sonowal, a special session with chief executives of major ports focused on innovative ideas for ports.
- The other session focused on making India a global leader in lighthouse tourism and shipbuilding. Apart from this, participants from various organizations shared their subtle suggestions.
- The second day meeting focused on cargo handling through major ports, improving digitalization and standardization of port call procedures, improving inland waterways and coastal shipping.
DAY IN HISTORY TODAY
May 21 – National Anti-Terrorism Day
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: National Anti-Terrorism Day is observed every year on May 21 to raise awareness about violence caused by terrorists and to commemorate former Indian Prime Minister Rajiv Gandhi who died on this day.
ஜி7 உச்சி மாநாடு 2023 / G7 SUMMIT 2023
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF:ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஜி7 உறுப்பு நாடுகளை தவிர இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனியா உள்ளிட்ட 7 நாடுகளும் கலந்து கொண்டுள்ளன.
- ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உணவு, சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட 10 அம்ச திட்டங்களை வெளியிட்டார்.
- இதனை தொடர்ந்து இன்று 3ஆம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் உள்ள அமைதி பூங்காவில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் பிற தலைவர்கள் அமைதி பூங்காவில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
- மேலும், அமைதி பூங்காவில் உள்ள அருங்காட்சியத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு வைத்திருந்த பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
- இதன் ஆண்டு கூட்டம், ஆசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்தது.
மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF:பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான முக்கிய இலக்குகளை நாம் எட்ட வேண்டும். அதன்படி, கரியமில வாயு எனப்படும் கார்பன் – டை – ஆக்சைடு வெளியேற்றுவதன் உச்சத்தை எட்டுவதை, 2025க்குள் நிறைவேற்ற வேண்டும்.
- அதன்பின், காற்றை மாசுபடுத்தும் இந்த கரியமில வாயு வெளியிடுவதை படிப்படியாக குறைக்க வேண்டும்.வரும், 2050ம் ஆண்டுக்குள், ‘நெட் ஜீரோ எமிஷன்’ எனப்படும், கரியமில வாயு வெளியிடப்படுவது மற்றும் அதை வளிமண்டலம் உறிஞ்சி கொள்வது சமநிலையில் இருக்கும் இலக்கை எட்ட வேண்டும்.
- இந்த இலக்குகளை எட்டுவதற்கு, இந்தியா, சீனா உள்ளிட்ட பெரும் பொருளாதார நாடுகள் உதவிட வேண்டும்.ரஷ்யாவை சார்ந்திராமல், தங்களுடைய எரிசக்தி ஆதாரத்துக்கு தேவையான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
- ஆனால், நெட் ஜீரோ எமிஷன் நிலையை, 2060க்குள் எட்டுவதாக சீனாவும், 2070ம் ஆண்டுக்குள் எட்டுவதாக இந்தியாவும் ஏற்கனவே தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜி – 7 நாடுகள் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கைக்கு, சுற்றுச்சூழல் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக வெறும் வாய் வார்த்தைகள் மட்டுமே வெளிப்படுத்தும் மோசமான தலைவர்களை நாம் பெற்றுள்ளோம்.
- அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.’மாசு ஏற்படுத்தாத எரிசக்திக்கு மாறுவதற்கான திட்டங்களை வகுக்காமல், மீண்டும் மீண்டும் சுற்றுச்சூழலை பாதிக்கும் எரிசக்தி துறையிலேயே அதிகளவில் முதலீடு செய்கின்றனர்’ என, நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவுக்கு வேண்டுகோள்
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது தொடர்ந்துள்ள போரை நிறுத்தும்படி, ரஷ்யாவுக்கு, அதன் நட்பு நாடான சீனா வலியுறுத்த வேண்டும்.
- மற்ற நாடுகளின் இறையாண்மையை மதித்து சீனா நடக்க வேண்டும். ஆசிய நாடான தைவானின் தற்போதைய நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த சீனா முயற்சிக்கக் கூடாது. பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு சீனா உதவிட வேண்டும்.
- இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, ‘எங்கள் நாட்டின் இறையாண்மை தொடர்பான விஷயத்தில் தலையிடுவதற்கு, வேறு எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை’ என, தெரிவித்துள்ளது.
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The G7 Summit is underway in Hiroshima, Japan. In addition to the G7 member countries, 7 countries including India, Australia and Indonesia also participated. Prime Minister Modi, who participated in the 2nd day of the G7 summit, announced 10-point plans including food, health and development. Following this, Prime Minister Modi, who participated in the program on the 3rd day, paid tribute by sprinkling flowers at Peace Park in Hiroshima.
- Following this, Australian Prime Minister Anthony Albanese, Japanese Prime Minister Fumio Kishida and other leaders paid their respects by laying flowers at Peace Park. Also, Prime Minister Modi visited the museum at the Peace Park and signed the visitor’s book kept there.
- Its annual meeting was held in Hiroshima, Japan.
Major decisions taken in this conference
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF:We need to meet key targets to address climate change. According to this, the peak of carbon dioxide emissions should be achieved by 2025. After that, the emission of carbon dioxide which pollutes the air should be gradually reduced. By the year 2050, called ‘net zero emission’, the carbon dioxide emitted and the atmosphere’s absorption will be in balance.
- To achieve these goals, major economic countries including India and China should help. The countries of the world should make necessary efforts for their energy sources without depending on Russia.
- However, it is noteworthy that China and India have already announced that they will achieve net zero emissions by 2060 and India by 2070. This report has been published in the G-7 meeting, a report against environmental experts. ‘We have bad leaders who pay lip service to environmental protection.
- They have confirmed it again. ‘They are investing more in the energy sector without making plans to switch to non-polluting energy, which will repeatedly affect the environment’, experts said.
Request to China
- 21st May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF:Russia has been asked to stop the war on Ukraine, an Eastern European country. China, a friendly country, should emphasize. China should respect the sovereignty of other countries. China should not try to make any changes to the status quo of the Asian nation of Taiwan.
- China should help to maintain peace in the region. This is what it says. China has strongly opposed this and said that ‘no other country has the right to interfere in the issue of our country’s sovereignty’.