15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம். எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

TAMIL

15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ‘இயற்கையோடு இணைந்த எனது வாழ்க்கை முறை, எனது தூய்மை நகரம்’ என்ற இயக்கம்
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் ‘இயற்கையோடு இணைந்த எனது வாழ்க்கை முறை, எனது தூய்மை நகரம்’ என்ற மிகப் பெரிய இயக்கத்தை அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்.
  • மறு பயன்பாடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மறுசுழற்சி செய்தல் ஆகியவை இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அதனடிப்படையில் கழிவு மேலாண்மை முறைகளான குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகியவற்றுக்காக இயற்கையுடன் இணைந்த எனது வாழ்க்கை முறை, எனது தூய்மை நகரம் ஆகிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 
  • கழிவிலிருந்து செல்வம் என்ற அடிப்படையில் பழைய பொருட்களிலிருந்து மறுபயன்பாட்டுக்காக புதிய பொருட்களை உருவாக்கும் நோக்கத்தை அதிகரிக்கும் பணிகளில் நகர்ப்புற இந்தியா ஈடுபட்டு வருகிறது.
  • இது தூய்மை பாரத இயக்கம் – நகர்ப்புறம் 2.0 இயக்கத்தின் கீழ் கழிவில்லா சுற்றுச்சூழலுக்கு உத்வேகம் அளிக்கிறது.
  • கழிவிலிருந்து செல்வம் என்ற நடைமுறை பல்வேறு கைவினைஞர்கள், மறுசுழற்சியாளர்கள், சுயஉதவிக் குழுவினர், தொழில் முனைவோர்கள், ஸ்டார்ப்-அப் துறையினர் ஆகியோருக்கு அவர்களுடைய கழிவுப் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • நாடு தழுவிய அளவிலான இந்த இயக்கம் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி மையங்களை நகரங்களில் அமைப்பதன் மூலம், குடிமக்கள் தங்களது உபயோகப்படுத்தப்படாத அல்லது உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், காலணிகள், புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை அம் மையத்தில் அளிக்க முடியும். இந்த மையங்கள் 2023, மே 20 அன்று நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ளது.
  • இதை அடிப்படையாக கொண்ட மையக்கருத்து பாடல் போட்டியையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். போட்டியாளர்கள் எழுதியும், இசையமைத்தும், பாடலாகவும் தங்களது பாடலை சமர்ப்பித்து கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லலாம். இப்போட்டி மை கவ் இணையதளத்தில் 2023 மே 20 அன்று தொடங்கி ஜூன் 18 வரை நடைபெற உள்ளது.
சூரிய மின்கல உற்பத்தியாளர்களின் பட்டியலில் சீர்திருத்தம்
  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (எம்ஆர்என்இ) சூரிய மின்கல உற்பத்தியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள், உற்பத்தியாளர்களின் செலவைக் குறைப்பதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன.

முக்கிய சீர்திருத்தங்களில் சில

  • விண்ணப்பக் கட்டணத்தில் 80% குறைப்பு.
  • ஆய்வுக் கட்டணத்தில் கணிசமானக் குறைப்பு, சில சந்தர்ப்பங்களில் 70% வரை குறைப்பு.
  • தொழிற்சாலை ஆய்வுக்கு முன் உற்பத்தியாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெற அனுமதிப்பது, விண்ணப்பக் கட்டணத்தில் 90% திரும்பப் பெறுதல்

ஏஎல்எல்எம்-இல் சேர்வதற்கான குறைந்தபட்ச தொகுதி செயல்திறன் வரம்புகள் அறிமுகம்

  • யுடிலிட்டி/ கிரிட் ஸ்கேல் பவர் பிளான்ட்ஸ்: 20.00%
  • கூரை மற்றும் சோலார் உந்தி: 19.50%
  • சூரிய ஒளி: 19.00%
  • இந்த மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை செயலாளர் திரு.பி.எஸ்.பல்லா, மின்கலன் உற்பத்தியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், வணிகம் செய்வதை எளிதாக்குவதோடு, தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப சூரிய மின்கலனின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும் எனக் கூறினார்.
ஏஎல்எல்எம் இன் பின்னணி
  • சூரிய மின்கலன்களுக்கு நீண்ட கால உத்தரவாதம் தேவைப்படுவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட அலகுகளில் மட்டும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உற்பத்தியாளரின் நம்பகத்தன்மை அவசியம்.
  • அதன்படி, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சகம் 2.01.2019 அன்று “அங்கீகரிக்கப்பட்ட மாதிரிகள் மின்கல உற்பத்தியாளர்கள் (கட்டாயப் பதிவுக்கான தேவை) ஆணை, 2019”-ஐ வெளியிட்டது.
  • ஏஎல்எல்எம் பட்டியல்-I இல் சேர்க்கப்பட்டுள்ள உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் மட்டுமே, அரசு திட்டங்கள்/அரசு உதவி பெறும் திட்டங்களில் பயன்படுத்தப்படும்.
  • இன்றுவரை, ஏஎல்எல்எம் பட்டியலில் 91 உற்பத்தியாளர்கள் உள்ளனர். அவற்றின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 22,389 மெகாவாட் ஆகும்.
ஐசிசி விதிகளில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல்
  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கிரிக்கெட் விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இந்த புதிய விதிகளின் கீழ் தான் விளையாடப்பட உள்ளது.
  • பிளேயிங் கண்டிஷனில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்களின் கீழ் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி முதல் போட்டியாக விளையாடப்படுகிறது. இந்தப் போட்டி ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது.
  • டிவி அம்பயர்களுடன் கள நடுவர்கள் முடிவை பரிசீலிக்கும் போது ‘சாஃப்ட் சிக்னல்’ கொடுக்க வேண்டிய அவசியமில்லை. முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கள நடுவர்கள், டிவி அம்பயர்களுடன் கலந்து பேசலாம்.
  • வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள், ஸ்டம்புக்கு மிக அருகே கீப்பிங் பணியை கவனிக்கும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் நிற்கும் ஃபீல்டர்கள் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமாகும்.
  • ஃப்ரீ ஹிட்டில் பந்து ஸ்டம்பைத் தாக்கினாலும் எடுக்கப்படும் ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
புதிய தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
  • 2022-2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட அறிக்கையில், “செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence), இயந்திர அறிவு (Machine Learning), நம்பிக்கை இணையம் (Block chain) போன்ற வளர்ந்துவரும் தொழில்களின் முக்கியத்துவத்தை இந்த அரசு நன்கு அறிந்துள்ளது. 
  • இதனை ஊக்குவிப்பதற்காக, சென்னையில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (TNT) அரசால் அமைக்கப்படும். மாநிலத்தின் பெரும் தொழில்நுட்ப சவால்களுக்குத் தீர்வு காணவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதற்கான பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த மையம் செயல்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
  • அதன்படி சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 54 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப (ITNT) மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
  • இம்மையம், புதுமைகளை (Innovations) ஒரு சேர அமைப்பதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க ஒரு ஊக்கியாகச் செயல்பட்டு, உலகளவில் தமிழ்நாட்டை முதல் 10 இடங்களில் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 
  • ஆழ்தொழில்நுட்ப (DeepTech) மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப முனைவோர்களை ஊக்குவித்து, பெரு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒருங்கிணைந்து உயர்தொழில்நுட்ப முன்மாதிரி மற்றும் வடிவமைப்பு வசதிகளை அமைத்து உலகளாவிய இணைப்புகளை இந்த மையம் உருவாக்கும்.
  • இந்தியாவிலேயே முதன்முறையாக நிறுவப்பட்டுள்ள இத்தகைய தொழில்நுட்ப மையம், கல்வி நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்கள் (start-ups), பெரு நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். இம்மையத்தின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக. ஸ்டார்ட்அப் (start-up) நிறுவனங்களுடன் இணைந்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • இத்திட்டச் செலவிற்கு ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 50% நிதியினை வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு 37% நிதியுதவியும், தொழில் நிறுவனங்கள் மூலம் 13% நிதி உதவியும் பெறப்பட்டுள்ளது. 
  • இந்த மையம், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் ஒரு லாபநோக்கமற்ற நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்
  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தேசியத் தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்.  
  • இந்தப் புதிய ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் அதிநவீன வசதிகளை உள்ளடக்கியது. இந்த ஆய்வகம் அமைந்துள்ள தாவர சுகாதார மேலாண்மை நிறுவனம், நீடித்த வேளாண்மைக்கான பயிற்சிகளையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை, உயிரி பூச்சிக்கொல்லிகள், உயிரி உரங்கள் ஆகியவற்றை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு விதமான பயிர்களில் ஏற்படும் நோய் மேலாண்மை, பூச்சிக்கொல்லிகள் குறித்த பயிற்சி முகாம்களை அளித்து வருகிறது. 
ஜி20 இரண்டாவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டம் புவனேஸ்வரில் தொடங்கியது
  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஜி20 இரண்டாவது கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தின் பிரதிநிதிகள் நிலையான விவாதங்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தொடங்கியது. 
  • மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, உள்துறை இணையமைச்சர் திரு நித்தியானந்த் ராய் ஆகியோர் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேரிலைஃப் (எனது வாழ்க்கை செயலி) மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் அறிமுகம் செய்து வைத்தார்
  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் இயக்கமான லைஃப் மிஷன் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளை அடையாளம் காண உதவும் வகையிலான மேரிலைஃப் (Meri LiFE) என்ற செயலியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் அறிமுகம் செய்து வைத்தார். 
  • பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப்பார்வையில் இடம்பெற்ற சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையை உத்வேகப்படுத்தும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையான லைஃப் இயக்கத்தின் இணையதளத்தில் சூற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய படைப்புகள், வீடியோக்கள் உள்ளிட்டவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்றைய நாள்

மே 15 – சர்வதேச குடும்ப தினம் / INTERNATIONAL DAY OF FAMILIES 2023
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சர்வதேச குடும்ப தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. குடும்பம் சமூகத்தின் அடிப்படை அலகு. 
 
குடும்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் மக்கள்தொகை செயல்முறைகள் பற்றிய அறிவை அதிகரிக்கவும் இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Meri LiFE, Mera Swachh Shehar’ Campaign Launched 

  • Minister for Housing and Urban Affairs, Shri Hardeep S. Puri launched MoHUA’s mega campaign ‘Meri LiFE, Mera Swachh Shehar’, in the presence of Secretary, MoHUA, Shri Manoj Joshi and other senior officials of MoHUA and MoEFCC, here today.
  • Reuse and upcycling of common household goods has been an integral part of Indian culture. Taking a cue from this shared habit, the Ministry of Housing and Urban Affairs (MoHUA)’s campaign titled – ‘Meri LiFE, Mera Swachh Shehar’ is launched to champion the RRR’s of waste management- Reduce, Reuse, and Recycle. 
  • Urban India is increasingly adopting the principles of making ‘Wealth’ from waste with citizens actively refurbishing old items for reuse. This is giving an impetus to the overall zero-waste ecosystem under Swachh Bharat Mission-Urban 2.0.
  • The 3R’s form the backbone of ‘Waste to Wealth’ and has empowered many craftsmen, recyclers, Self Help Groups, entrepreneurs, startups, etc. to recycle waste into a host of products. Hon’ble Prime Minister Shri Narendra Modi’s Mission LiFE (Lifestyle for Environment) further encourages individual and collective action towards the same. Mission LiFE aims to protect and preserve the environment and bring about a pro-planet behavioural change that can be instilled through individual action in day-to-day life.
  • This nationwide campaign aims to highlight cities to setup ‘Reduce, Reuse, Recycle (RRR) Centres, one stop collection centres, for citizens to contribute clothes, shoes, old books, toys and used plastic to be reused or recycled.
  • This three-week campaign will strengthen citizen’s resolve under SBM-U 2.0 – to reduce, reuse and recycle – and will also champion Mission LiFE’s objective of taking collective action for the protection and conservation of the environment by adopting sustainable daily habits.
MNRE announces major reforms in the Approved List of Models and Manufactures for Solar Photovoltaic Modules
  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: “The Ministry of New & Renewable Energy (MNRE) has come up with a number of reforms in its ALMM mechanism for Solar Photovoltaic Modules. The reforms are primarily aimed at reducing cost to solar PV manufactures, time between application to enlistment as well as compliance burden and increasing ease of doing business in the whole ALMM process.
The major reforms include
  • Reduction in application fee by 80%.
  • Substantial reduction in inspection fee, with reduction in certain cases being as high as 70%.
  • Exemption from factory inspection in case of enlistment of additional models in ALMM which are similar to those already enlisted by the applicant, but having lower wattage.
  • Allowing the manufacturers to withdraw their applications prior to factory inspection, with refund of 90% of application fee.
  • Increase in ALMM enlistment validity from 2 years to 4 years.
  • Grant of provisional enlistment in ALMM within 7 days of receipt of BIS registration and time-limit of two months for factory enlistment and final enlistment, failing which deemed enlistment.
  • All future ALMM application to be accompanied by scanned copy of applications and processing of ALMM applications will start without waiting for the submission of hard copies, which can be submitted subsequently.
  • Introduction of following end-use category-wise minimum module efficiency thresholds for enlistment in ALMM – Utility/ Grid Scale Power Plants: 20.00%, Rooftop and Solar Pumping: 19.50% & Solar Lighting: 19.00%”

 

Background of ALMM
  • Since solar PV power installations are set up for a period of 25 years and solar PV cells and modules used in plants require long term warranty, it is desirable to ensure that such products are indeed made in units in which production has been claimed. 
  • It is possible that some units may claim production of solar cells & modules produced or made elsewhere. The reliability of producer is essential to protect the consumer interests and ensure larger energy security of the Country.
  • Accordingly, the Ministry of New and Renewable Energy (MNRE) issued “Approved Models and Manufacturers of Solar Photovoltaic Modules (Requirement for Compulsory Registration) Order, 2019” on 02.01.2019.
  • The ALMM Order states that ALMM shall consist of LIST-I, specifying models and manufacturers of Solar PV Modules and LIST-II, specifying models and manufacturers of Solar PV Cells. First ALMM List for solar PV modules was issued on 10.03.2021. ALMM List for solar PV cells has not yet been issued.
  • Only the models and manufacturers included in ALMM List-I (of solar PV modules) are eligible for use in Government Projects/ Government assisted Projects/ Projects under Government Schemes & Programmes/ Open Access / Net-Metering Projects, installed in the country, including Projects set up for sale of electricity to Government under the Guidelines issued by Central Government under section 63 of Electricity Act, 2003 and amendment thereof. The word “Government” includes Central Government, State Governments, Central Public Sector Enterprises, State Public Sector Enterprises and, Central and State Organizations / Autonomous bodies.
  • However, from 10.03.2023, the ALMM order has been kept in abeyance for one financial year, i.e. FY 2023-24. Thus, projects commissioned by 31.03.2024 will be exempted from the requirement of procuring solar PV modules from ALMM.
  • As on date, ALMM List consists of 91 no of module manufacturing facilities (all domestic) with their aggregate solar PV module manufacturing capacity of 22,389 MW per year.
Change in ICC Rules; Effective June 1

  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Major changes in the International Cricket Council (ICC) Cricket Rules have been announced. These new rules will come into effect from June 1. The World Test Championship final between India and Australia will be played under these new rules.
  • Under these new changes in playing conditions, the Test match between England and Ireland is being played as the first match. The competition will be held on June 1. With TV umpires there is no need to give a ‘soft signal’ when field umpires consider the result. Field umpires can interact with TV umpires before taking the test.
  • Helmets are mandatory for batsmen facing the fast ball, wicketkeepers who are keeping close to the stumps and fielders who are close to the batsmen. A run scored even if the ball hits the stumps in a free hit is counted.

The Chief Minister inaugurated the new Tamil Nadu Technology Centre

  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Budget 2022-2023 reports, “This government is well aware of the importance of emerging industries like Artificial Intelligence (AI), Machine Intelligence (Machine Learning), Internet of Trust (Block Chain). To address the state’s major technological challenges, implement emerging technologies. This center will also work to coordinate the work,” it has been announced.
  • Accordingly, Tamil Nadu Chief Minister Stalin inaugurated the Tamil Nadu Technology Center (ITNT) at a cost of 54 crore 61 lakh rupees in Anna University campus, Chennai.
  • The center aims to position Tamil Nadu among the top 10 globally to create an enabling environment for innovations. The center fosters deep-tech and emerging technology innovation and creates global linkages by setting up integrated high-tech prototyping and design facilities in the research and development of large corporations and academic institutions.
  • A first-of-its-kind technology hub in India, academic institutions will collaborate with startups, corporates and the government. As part of the inauguration ceremony of the centre. Guidelines are being issued in association with start-up companies.
  • The Ministry of Electronics and Information Technology of the Union Government has provided 50% of the fund for this project cost. Tamil Nadu Government has received 37% funding and 13% funding from industry. The Center is set up as a non-profit organization under the Department of Information Technology and Digital Services, Government of Tamil Nadu.

Union Minister of Agriculture and Farmers’ Welfare Shri Narendra Singh Tomar inaugurated the Integrated Biological Control Laboratory in Hyderabad

  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Union Agriculture and Farmers Welfare Minister Mr. Narendra Singh Tomar inaugurated the Integrated Biological Control Laboratory set up at the National Plant Health Management Institute, Hyderabad, Telangana.
  • This new integrated biological control laboratory includes state-of-the-art facilities. Housed in this laboratory, the plant health management, sustainable agriculture practices, eco-friendly pesticide management, biopesticides and biofertilizers are promoted. Conducts training camps on various crop disease management and pesticides.

The second G20 Cultural Working Group meeting begins in Bhubaneswar

  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Delegates of the second G20 Cultural Working Group meeting have started regular discussions in Bhubaneswar, Odisha. Union Minister for Culture and Tourism Mr. G. Kishan Reddy and Minister of State for Home Affairs Mr. Nithyanand Roy participated in the program.

Union Minister for Environment, Forests and Climate Change Mr. Bhupendra Yadav launched an app called Meri LiFE

  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Union Minister for Environment, Forests and Climate Change Mr. Bhupendra Yadav launched an app called Meri LiFE to help identify the development work of Life Mission, an eco-friendly living movement. The app is inspired by the visionary vision of Prime Minister Narendra Modi for an eco-friendly lifestyle.
  • On the website of this eco-friendly lifestyle movement. Works that include features to protect the environment. Videos are created and uploaded by the Union Ministry of Environment.
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

May 15 – INTERNATIONAL DAY OF FAMILIES 2023
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: International Day of Families is observed on May 15 every year. Family is the basic unit of society. The day provides an opportunity to raise awareness of issues related to families and increase knowledge of the social, economic and demographic processes that affect them.
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

எனது வாழ்க்கை செயலி அறிமுகம் / MERI LIFE MOBILE APP

  • 15th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் இயக்கமான லைஃப் மிஷன் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளை அடையாளம் காண உதவும் வகையிலான மேரிலைஃப் (Meri LiFE) என்ற செயலியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் அறிமுகம் செய்து வைத்தார். 
  • பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப்பார்வையில் இடம்பெற்ற சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையை உத்வேகப்படுத்தும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையான லைஃப் இயக்கத்தின் இணையதளத்தில். சூற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய படைப்புகள். வீடியோக்கள் உள்ளிட்டவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • Union Minister for Environment, Forests and Climate Change Mr. Bhupendra Yadav launched an app called Meri LiFE to help identify the development work of Life Mission, an eco-friendly living movement. The app is designed to inspire the eco-friendly way of living as envisioned by Prime Minister Narendra Modi.
  • On the website of this eco-friendly lifestyle movement. Works that include features to protect the environment. Videos are created and uploaded by the Union Ministry of Environment.
error: Content is protected !!