13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம். எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Table of Contents

TAMIL

13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தரவு ஆளுமைத் தரவரிசைக் குறியீடு குறித்த ஆய்வறிக்கையில் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் 2வது இடத்தைப் பெற்றுள்ளது
  • 2022-2023-ன் 3வது காலாண்டுக்கான மிகுந்த செல்வாக்குள்ள தரவு ஆளுமை தரவரிசைக் குறியீட்டு மதிப்பீட்டில், 66 அமைச்சகங்களில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் குறிப்பிடத்தக்க சாதனைபுரிந்து  இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 
  • இந்த அமைச்சகம் 5க்கு 4.7 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இது தரவு நிர்வாகத்தில் மேலும் சிறந்து விளங்குவதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
  • நித்தி ஆயோகின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட தரவு ஆளுமைத் தரவரிசைக் குறியீட்டுக் கணக்கெடுப்பு என்பது, நிர்வாகத் தரவு அமைப்புகளின் முதிர்ச்சி நிலை மற்றும் மத்திய திட்டங்கள் மற்றும் மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்களை செயல்படுத்துவதற்குப்  பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள்  முடிவெடுப்பதில் அவற்றின் பயன்பாட்டை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டது. 
  • தடையற்ற தரவு பரிமாற்றத்தின் எல்லையை அடைவதற்கான சீர்திருத்தங்களையும் அமைச்சகத்திற்குள் அதன் ஒருங்கிணைந்த பயன்பாட்டையும் இது அடையாளம் காட்டுகிறது. 
  • அதே நேரத்தில் இந்த இலக்குகளை அடைவதற்கு தெளிவான பாதைகளை வரையறுக்கிறது. தரவு ஆளுமைத் தரவரிசைக் குறியீடு குறித்த மதிப்பீடு என்பது தரவு உருவாக்கம், தரவின்  தரம், தொழில்நுட்பத்தின் பயன்பாடு, தரவு பகுப்பாய்வு, பயன்பாடு மற்றும் பரப்புதல், தரவு பாதுகாப்பு மற்றும் மனிதவள திறன் மற்றும் செயல்  ஆய்வுகள் என ஆறு முக்கிய கருப்பொருள்களை உள்ளடக்கியது.
  • தரவு ஆளுமைத் தரவரிசைக் குறியீடு குறித்த  மதிப்பீட்டில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் வெற்றி என்பது, சென்னை ஐஐடி-யில்  உள்ள துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளின்  உதவியைப் பெற்றதாகும்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023 – காங்கிரஸ் இமாலய வெற்றி
  • 13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
  • இதையடுத்து, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
  • இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
  • இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 65 இடங்களிலும் மஜதா 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 
  • பிரதமர் மோடி மிக தீவிரமான பிரசாரம் மேற்கொண்ட போதிலும் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால், கடைசி நேரத்தில் கட்சி மாறி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியை தழுவியுள்ளார். 
  • அதே நேரத்தில் கட்சி தாவிய இன்னொரு தலைவரான லட்சுமண் சவதி வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும், குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, ராமநகரில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
  • காங்கிரஸ் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அமோக வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 
  • இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 
ட்விட்டர் புதிய சிஇஓ நியமனம்
  • 13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: எலான் மஸ்க் தனது ட்விட்டர் நிறுவனத்துல்ல புதிய சிஇஓவை நியமித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, அக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா்.
  • இதைத் தொடா்ந்து பணியாளா்கள் நீக்கம், பதிவிடும் முறையில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகள் சா்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்க உள்ளார் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
வணிக நிறுவனங்கள் தடையின்றி எளிதாக வணிகம் செய்வதற்கான செயலாக்க மையத்தை (சி-பேஸ்) மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் உருவாக்கியுள்ளது
  • 13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் (எம்சிஏ) நிறுவனங்களின் செயல்முறையை மையப்படுத்த, சி-பேஸ் என்னும் மையத்தை உருவாக்கியுள்ளது. 
  • நிறுவனங்களுக்கு உரிய தரவுகளை தடையின்றி வழங்கி அவற்றின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பதிவேட்டை முறையாகப் பராமரிப்பதற்கும் இது வகை செய்யும். வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், நிறுவனங்கள் வெளியேறுவதை எளிதாக்குவதற்கும் சமீப காலங்களில் மத்திய பெருநிறுவன விவகார அமைச்சகம் எடுத்த பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் இது.
  • சி-பேஸ் அலுவலகத்தை மே 1ந்தேதி மத்திய பெருவணிக விவகார அமைச்சகத்தின் ஆய்வு மற்றும் விசாரணை இயக்குநர் திரு ஆர்.கே. டால்மியா தொடங்கி வைத்தார். திரு ஹரிஹர சாஹூ, அலுவலகத்தின் முதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Ministry of Ports, Shipping, Waterways ranked 2nd among Ministries and Departments in Data Governance Ranking Index Report
  • The Ministry of Ports, Shipping and Waterways achieved a remarkable feat and was ranked second among 66 ministries in the highly influential data governance ranking index for the 3rd quarter of 2022-2023. This ministry has scored 4.7 out of 5. This highlights the Ministry’s commitment to further excellence in data management.
  • The Data Governance Ranking Index survey conducted by NITI Aayog’s Office of Development Monitoring and Evaluation aims to measure the maturity level of administrative data systems and their use in decision-making by various ministries and departments for implementation of central projects and centrally funded schemes. 
  • It identifies reforms to achieve the frontier of seamless data transfer and its coordinated use within the ministry. At the same time it defines clear paths to achieve these goals. The assessment on the Data Governance Ranking Index covers six key themes: data generation, data quality, use of technology, data analysis, use and dissemination, data security and human resource capacity, and action research.
  • The success of the Ministry of Ports, Shipping and Waterways in the assessment of the Data Governance Ranking Index was aided by the concerted efforts of the National Technology Center for Ports, Waterways and Coasts at IIT, Chennai.
Karnataka Assembly Election 2023 – Congress Wins

  • 13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: BJP is ruling Karnataka under the leadership of Chief Minister Basavaraj Tommy. The tenure of this government ends on the 24th. Subsequently, the election to the 224-constituency Karnataka Assembly was held on the 10th. In this, various parties including ruling BJP, Congress, secular Janata Dal and Aam Aadmi Party contested.
  • 2 thousand 615 candidates were in the field in this election. The ruling BJP contested in 224 seats, the Congress in 223 seats and the Janata Dal(S) in 207 seats. This election was considered important as the parliamentary elections are to be held next year (2024).
  • In this case, the counting of votes in the Karnataka assembly elections took place as planned yesterday. In this the Congress party won 135 seats. BJP won 65 seats and Majda 19 seats. Despite Prime Minister Modi’s very aggressive campaigning, the ruling BJP has suffered a crushing defeat. 
  • Former Chief Minister Jagadish Shettar, who switched parties at the last minute and contested from the Congress party, failed to get a ticket in the BJP. At the same time, Lakshman Savathi, another leader who defected to the party, has vowed to win. Also, Kumaraswamy’s son, Nikhil Kumaraswamy, has met with a crushing defeat in Ramanagara.
  • The Election Commission has officially announced that the Congress has won the Congress Legislative Assembly elections. With this overwhelming victory, the Congress party has taken over the government. After this victory, a meeting of Congress party MLAs is being held in Bengaluru. A new Chief Minister is to be elected in this meeting.

Twitter Appoints New CEO

  • 13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Elon Musk has appointed a new CEO at his Twitter company. Elon Musk, owner of Tesla and SpaceX, took over as CEO of Twitter in October after it acquired Twitter for $4.4 billion (roughly Rs. 3.64 lakh crore).
  • Following this, his actions including dismissal of employees and modernization of the posting system came into question. Elon Musk said that Linda Yaccarino will take over as CEO of Twitter.

The Union Ministry of Corporate Affairs has created a Processing Center (C-BASE) for business enterprises to do business seamlessly

  • 13th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Union Ministry of Corporate Affairs (MCA) has created a center called C-BASE to centralize the process of companies. This will enable organizations to seamlessly provide relevant data to reduce pressure on them and maintain proper records. 
  • This is part of the many measures taken by the Union Ministry of Corporate Affairs in recent times to make it easier to do business and make it easier for companies to exit.
  • The C-BASE office was inaugurated on May 1 by the Director of Investigation and Investigation, Ministry of Corporate Affairs, Mr. R.K. Initiated by Ptolemy. Mr. Harihara Sahu has been appointed as the first Registrar of the office.
error: Content is protected !!