Mauryan Empire – TNPSC Online Test 2

Photo of author

By TNPSC EXAM PORTAL

Mauryan Empire – TNPSC Online Test 2

மௌரியப் பேரரசு           

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Mauryan Empire – TNPSC Online Test 2 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 28 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

{{CODEMAURYAN2}}

 

Mauryan Empire – TNPSC Online Test 2

மௌரியப் பேரரசு 

1. Which of the following factors contributed to the rise of Magadha Empire?

1. Strategic location

2. Thick forest supplied timber and elephant

3. Control over sea

4. Availability of rich deposits of iron ores

a) 1, 2 and 3 only

b) 3 and 4 only

c) 1,2 and 4 only 

d) All of these

கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று 

 1.முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்

2 அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின.

3.கடலின் மீதான ஆதிக்கம்.

4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்

a) 2 மற்றும் 3 மட்டும் 

b) 3 மற்றும் 4 மட்டும்

c) 1,2 மற்றும் 4 மட்டும் 

d) இவையனைத்தும்

Answer: c

2. —– was the earliest capital of Magadha.

a) Rajakrigha

b) Vaishali

c) Pataliputra

d) Kannoci

– – – – – மகதத்தின் தொடக்கக்காலத் தலைநகராக இருந்தது.

a) இராஜகிருகம்

b) வைசாலி

c) பாடலிபுத்ரம்

d) கன்னோசி

Answer: a

3. Mudrarakshasa was written by – – – – –

a) Hiuen Tsang

b) Visakatattar

c) Kautilya

d) Panar

முத்ரராட்சசத்தை எழுதியவர்

a) யுவான் சுவாங்

b) விசாகதத்தர்

c) கௌடில்யர்

d) பாணர்

Answer: b

4. – – – – Was the son of Bindusara.

a) Chandra Gupta mauryar 

b) Ajathachatru

c) Ashoka

d) Bimbisara

– – – – பிந்துசாரரின் மகனாவார்.

a) சந்திரகுப்த மௌரியர் 

b) அஜாதசத்ரு

c) அசோகர்

d) பிம்பிசாரர்

Answer: c

5. The founder of the Maurya Empire was,

a) Samuthra Gupta 

b) Ashoka

c) Dhana nandar

d) Chandra Gupta Mauryar

மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் – – – – – –

a) சமுத்திர குப்தர்

b) அசோகர்

c) தனநந்தர்

d) சந்திரகுப்த மௌரியர்

Answer: d

6. – – – – Were appointed to spread Dhamma all over the empire.

a) Dharma Mahamathra 

b) Dhamma

c) Trustee

d) Charity

நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக – – – – – – பணியமர்த்தப்பட்டனர்.

a) தர்ம மகாமாத்திரர்கள் 

b) தம்மா

c) தர்மகாத்தா

d) அறம் செய்வோர்

Answer: a

7. Match the following:

A) Gana                          –  1. Arthasastra

B) Megasthenese          – 2. Religious tours

C) Chanakya                –    3. People

D) Dharmayatras          –   4. Indica

பொருத்துக:

A) கணா                     –  1.அர்த்தசாஸ்திரம்

B) மெகஸ்தனிஸ்        – 2. மதச் சுற்றுப்பயணம்

C) சாணக்கியா           – 3.மக்கள்

D) தர்மயாத்திரை       – 4.இண்டிகா

       A   B   C   D

a)    3   4   1    2

b)    2   4    3   1

c)     3   1   2   4

d)     2   1   4    3

Answer: a

8. The last Mauryan emperor was killed by – – – – – –

a) Pushyamitra

b) Agnimitra

c) Vasudeva

d) Narayana

கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் – – – – –

a) புஷ்யமித்ரர்

b) அக்னிமித்ரர்

c) வாசுதேவர்

d) நாராயணர்

Answer: a

9. – – – – was the founder of Satavahana dynasty.

a) Simuka

b) Satakarani

c) Kanha

d) Sivasvati

சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர் – – – –

a) சிமுகா

b) சதகர்ணி

c) கன்கர்

d) சிவாஸ்வதி

Answer: a

10. – – – was the greatest of all the Kushana emperors.

a) Kanishka

b) Kadphises – 1

c) Kadphises –  2

d) Pan-Chiang

குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் – – – – 

a) கனிஷ்கர்

b) முதலாம் கட்பிசஸ்

c) இரண்டாம் கட்பிசஸ்

d) பன் – சியாங்

Answer: a

11. The Kantara School of Sanskrit flourished in the – – – during 2nd century BC. 

a) Deccan

b) north-west India

c) Punjab

d) Gangetic valley

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் – – – பகுதியில் கண்டரா  சமஸ்கிருதப்பள்ளி  தழைத்தோங்கியது.

a) தக்காணம்

b) வடமேற்கு இந்தியா

c) பஞ்சாப்

d) கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

Answer: a

12. Sakas ruled over Gandhara region – – – – – as their capital.

a) Sirkap

b) Taxila

c) Mathura

d) Purushpura

சாகர்கள் – – – – நகரத்தை தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

a) சிர்கப்

b) தட்சசீலம்

c) மதுரா

d) புருஷபுரம்

Answer: a

 13. Match the statement with the reason and tick the appropriate answer

Assertion (A): Colonies of Indo-Greeks and Indo-Parthians were established along the north-western part of India.

Reason (R): The Bactrian and Parthian settlers gradually intermarried and intermixed with the indigenous population:

a) Both A and R are correct and R is the correct explanation of A.

b) Both A and R are correct but R is not the correct explanation of A.

c) A is correct but R is not correct.

d) A is not correct but R is correct.

கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்.

கூற்று: இந்தோ – கிரேக்கர்களின், இந்தோ – பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.

காரணம்: குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்.

a) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

b) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

Answer: a

14. Statement I: Indo-Greek rulers introduced die system and produced coins with inscription and symbols, engraving figures on them.

Statement II: Indo-Greek rule was ended by the Kushanas.

a) Statement I is wrong, but statement II is correct.

b) Statement II is wrong, but statement I is correct

c) Both the statements are correct.

d) Both the statements are wrong.

கூற்று 1: இந்தோ – கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.

கூற்று 2: இந்தோ – கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்து வைத்தனர்.

a) கூற்று 1தவறு, ஆனால் கூற்று 2 சரி

b) கூற்று 2தவறு, ஆனால் கூற்று 1 சரி

c) இரண்டு கூற்றுகளுமே சரி

d) இரண்டு கூற்றுகளுமே தவறு

Answer: b

15. —— was the founder of Indo-Parthian Kingdom.

a) Arshagus

b) Kad Phises – 2

c) Simuka

d) Pan – Chiang

இந்தோ- பார்த்திய அரசை நிறுவியவர் – – – – –

a) அர்சாகஸ்

b) 2-ம் காட்பிசஸ்

c) சிமுகா

d) பன் – சியாங்

Answer: a

16.——- the classic work on economy and statecraft authored by Kautilya during the Mauryan period.

a) Ethics of chanakya 

b) The art of wealth

c) Arthasastra

d) None

மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் – – – ஆகும்.

a) சாணக்கியரின் நெறிமுறைகள் 

b) ஆர்ட் ஆஃப் வெல்த்

c) அர்த்தசாஸ்திரம்

d) எதுவுமில்லை

Answer: c

17. Brahmi script in Ashoka’s pillar inscription was deciphered by

a) Thomas Saunders

b) James Prinsep

c) Sir John Marshal

d) William Jones

அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துக்களுக்கு பொருள் கண்டு பிடித்தவர்

a) தாமஸ் சாண்டர்ஸ்

b) ஜேம்ஸ் பிரின்செப்

c) சர்ஜான் மார்ஷல்

d) வில்லியம் ஜோன்ஸ்

Answer: b

18. The first known ruler of Magadha was – – – – of the Haryanka dynasty.

a) Bimbisara

b) Ajatashatru

c) Ashoka

d) Mahapadma Nanda

 ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த – – – மகதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.

a) பிம்பிசாரர்

b) அஜாதசத்ரு

c) அசோகர்

d) மகாபத்ம நந்தர்

Answer: a

19. —— was the ruler of Magadha during the invasion of Alexander in India.

a) Mahapadma Nanda 

b) Dhana Nanda

c) Bindhusara

d) Bimbisara

அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர்

a) மகாபத்ம நந்தர் 

b) தன நந்தர்

c) பிந்துசாரர்

d) பிம்பிசாரர்

Answer: b

20. The play – – – by Visakadatha describes Chandragupta and his accession to the throne of the Magadha Empire.

a) Mudrarakshasa 

b) Rajatharangini

c) Arthasastra 

d) Indica

—— என்ற விசாகத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது.

a) முத்ராராட்சசம்

b) ராஜதரங்கிணி

c) அர்த்த சாஸ்திரம் 

d) இண்டிகா

Answer: a

21 Megasthenes work – – – describes the court of Chandragupta and his administration.

a) Indica

b) Mudrarakshasa

c) Ashtadhyayi 

d) Arthasastra

மெகஸ்தனிஸ் எழுதிய – – – – – – – சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது.

a) இண்டிகா

b) முத்ராராட்சசம்

c) அஷ்டத்யாயி 

d) அர்த்தசாஸ்திரம்

Answer: a

22. In the South, Satavahanas became independent after – – – – death.

a) Vasudeva

b) Narayana

c) Shivashvathi

d) Ashoka

தெற்கே – – – – இறப்பிற்குப் பின்னர் சாதவாகனார் சுதந்திர அரசர்களாயினர்.

a) வாசுதேவா

b) நாராயணர்

c) சிவாஸ்வதி

d) அசோகா

Answer: d

23. Hala is famous as the author of – – – –

a) Saptha Sindhu 

b) Saptasai

c) Malavikagni Mithra 

d) Yoga

ஹாலா எழுதிய நூலின் பெயர் – – – 

a) சப்த சிந்து

b) சப்தசதி (சட்டசாய்)

c) மாளவிகாக்னிமித்ரம் 

d) யோகம்

Answer: b

24. – – – was the last ruler of Kanva dynasty.

a) Vasudeva

b) Barikathratha

c) Susarman

d) Ruthradaman

– – – – – கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.

a) வாசுதேவர்

b) பரிகத்ரதா

c) சுசர்மன்

d) ருத்ரதாமன்

Answer: c

25. Kushana’s later capital was,

a) Kannoci

b) Madhura

c) Takshashilam 

d) Peshawar

குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் – – – – – ஆகும்.

a) கன்னோசி

b) மதுரா

c) தட்சசீலம்

d) பெஷாவர்

Answer: d

26. Match the following:

A) Patanjali                           – 1. Kalinga

B) Agnimitra                         – 2. Indo-Greek

C) King Kharavela              –  3. Indo-Parthians

D) Demetrius                        –  4. Second grammarian

E) Gondophernes                  – 5. Malavikagnimitra

பொருத்துக:

A) பதஞ்சலி                          – 1. கலிங்கம்

B) அக்னிமித்ரர்                  – 2. இந்தோ – கிரேக்கர்

C) அரசர் காரவேலர்        – 3. இந்தோ – பார்த்தியர்

D) டிமெட்ரியஸ் – 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்

E) கோண்டோ பெர்னெஸ் – 5. மாளவிகாக்னிமித்ரம்

    A   B   C   D   E

a)  4   3    2   1    5

b)  4    5    1   2    3

c)   1    5    3    4   2

 

d)   2    5     3   1   4

Answer: b

27. A comprehensive historical chronicle in Pali from SriLanka serving as an important source for the Mauryan Period is – – – – –

a) Mahavamsa

b) Deepavamsa

c) Brahmanas

d) Mudrarakshasa

– – – – என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்து கொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்.

a) மகாவம்சம்

b) தீபவம்சம்

c) பிரமாணம்

d) முத்ராராட்சம்

Answer: a

28. In the Maurya period how was the civil court (உரிமையியல்) called,

a) Kandaha Sothanaigal

b) Dharumasthaniyam

c) Dharmasanam

d) Ranabandhagar

மௌரியர் காலத்தில், உரிமையியல் நீதிமன்றம் இப்பெயரால் அழைக்கப்பட்டது

a) கண்டக சோதனைகள்

b) தருமஸ்தானியம்

c) தருமசானம்

d) ரணபந்தகர்

Answer: b

 

Practice Test Also,

TNPSC Chemistry Questions and Answers

TNPSC Finance Commission

TNPSC Goods and Services Tax – GST

TNPSC Delhi Sultanate tnpsc test1

Delhi Sultanate tnpsc test2

Mauryan Empire – TNPSC Online Test 1

error: Content is protected !!