TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 5

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 5

TNPSC GROUP 2 MAINS QUESTION BANK

 Unit – 1 Role and Impact of Science and Technology in the Development of India and Tamil Nadu

15 Marks

1.Write an essay on the uses of Ultrasonic waves
செவியுணரா ஒலி அலைகளின் பயன்பாடு பற்றி கட்டுரை வரைக.

2.Write an essay on Auxins and Gibberellins with their physiological effects?

ஆக்ஸின்கள் மற்றும் ஜிப்ரலின்களின் வாழ்வியல் விளைவுகள் பற்றி கட்டுரை எழுதுக

3.Write an essay about the Passive Absorption in plants?

தாவரங்களில் நடைபெறும் உயிர்ப்பற்ற உறிஞ்சுதல் பற்றி கட்டுரை வரைக?

4.Explain the structure of human heart.

மனித இதயத்தின் கட்டமைப்பை விளக்குக.

5.Explain in detail about Newton’s Motion laws.

நியூட்டனின் இயக்க விதிகளை பற்றி விரிவாக விளக்குக.

6.What is the importance of Proteins in daily life?

அன்றாட வாழ்வில் புரதத்தின் முக்கியத்துவம் என்ன?

7.How do immune system disorders occur? Mention its discomforts?

தடைக்காப்பு மண்டல சீர்குலைவுகள் எவ்வாறு ஏற்படுகின்றது? அதன் உபாதைகள் யாவை?

8.Mention the treatment and control measures for Cancer?

புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் கட்டுபடுத்தும் முறைகளை விவரிக்கவும்.

9. i) Explain the use of screw gauge and vernier caliper in measuring smaller distances.

குறைந்த தொலைவை அளப்பதற்கு பயன்படும் திருகு அளவி மற்றும் வெர்னியர் அளவி பற்றி விவரி

ii) Write a note on triangulation method and radar method to measure larger distances.

நீண்ட தொலைவுகளை அளக்கும் முக்கோண முறை மற்றும் ரேடார் முறை பற்றிக் குறிப்பிடுக.

10.Explain in detail the various types of errors

பிழைகளின் வெவ்வேறு வகைகளை விளக்குக

11.Write an account on glycolysis

கிளைகாலிஸ் என்றால் என்ன? அதன் படிகளை விவரி?

12.Describe the sequences of reactions of Krebs cycle

கிரப்ஸ் சுழற்சியில் நிகழும் வினைகளை விவரி?

13.Explain pentose phosphate pathway

பென்டோஸ் பாஸ்பேட் வழித்தடம் பற்றி விவரி.

14.What is Hydrocarbon Exploration? Explain the features of HELP Hydrocarbon Exploration and Licensing Policy 2016?

ஹைட்ரோகார்பன் ஆய்வு என்றால் என்ன ? HELP ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமம் கொள்கை 2016ன் அம்சங்களை விளக்குக.

15.What is the name of alternate way of glucose breakdown? Explain the process involved in it?

குளுக்கோஸ் உடையும் மாற்று வழிப்பாதையின் பெயர் என்ன? அதில் நடைபெறும் வினைகளை விவரி?

 

Also Read,

TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 MAINS EXAM QUESTION TERMS OR TERMINOLOGY

error: Content is protected !!