TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 4

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 4

TNPSC GROUP 2 MAINS QUESTION BANK

 Unit – 1 Role and Impact of Science and Technology in the Development of India and Tamil Nadu

12 Marks

1.Explain about Kepler’s laws?

கெப்ளர் விதிகளை விளக்குக?

2.State Newton’s motion laws?

நியூட்டனின் இயக்க விதிகளைப் பற்றிக் கூறுக?

3.State about thermodynamics laws?

வெப்ப இயக்கவியல் விதிகள் பற்றி கூறுக?

 4. Define – வரையறு

A) De Morgan’s theorem – டீ மார்கன் தேற்றம் 

B) Tangent law – டேன்ஜன்ட் விதி 

C) Ohm’s law – ஓம் விதி

D) Joule’s Heat law – ஜூல் வெப்ப விதி

5.Explain application of LASER and X rays

லேசர் மற்றும் X கதிர்களின் பயன்கள்

6.Write a note on – குறிப்பு தருக

a) Nicol Prism – நைக்கல் பட்டகம்

b) Polaroid – போலராய்டுகள்

7.What is meant by optical rotation ? On what factors does It depend ?

ஒளியியல் சுழற்சி என்றால் என்ன ? அது சார்ந்துள்ள காரணிகள் யாவை ?

8.What are Newton’s ring ? Why the centre of the Newton’s rings is dark

நியூட்டன் வளையங்கள் என்றால் என்ன நியூட்டன் வளையங்களில் மையம் கருமையாக அமைய காரணம் யாது?

9.Application of Electromagnetic waves

மின்காந்த அலைகளின் பயன்கள்

10.What is Reflection of Sound ? Explain the Application of Reflection of Sound ?

ஒலியின் எதிரொளிப்பு என்றால் என்ன அவற்றின் பயன்களை பற்றி விளக்குக?

11. What is organ pipes ? Explain the type of organ pipes.

ஆர்கன் என்றால் என்ன? அவற்றின் வகைகள் விளக்குக.

12. Define Doppler effect and explain the Application of Doppler effect ?

டாப்ளர் விளைவு வரையறு அதன் பயன்பாடுகளை விளக்குக.

13.What is Total internal reflection ? Explain the Application of Total internal reflection ?

முழு அக எதிரொளிப்பு என்றால் என்ன ? அவற்றின் பயன்பாடுகள் பற்றி விளக்குக?

14.What are stationary waves ? Explain the formation of stationary waves and also write down the characteristics of stationary waves ?

நிலை அலைகள் என்றால் என்ன ? நிலை அலைகள் ஏற்படுவதை விளக்குக அதன் பண்புகள் எழுதுக.

15.Explain the preparation of Nitro benzene? and Physical properties.

நைட்ரோ பென்சீன் தயாரிப்பு முறையை விளக்குக? அதன் இயற்பியல் பண்புகள் யாது?

16.What are the preparation methods of Nitroalkanes & explain its uses.

நைட்ரோ அல்கேன்கள் தயாரித்தல் முறைகள் யாவை? அதன் பயன்கள் என்ன?

17.Write short notes on carbonium ion and explain the geometry of Tri alkyl carbonium lon?

கார்போனியம் அயனிகளை பற்றி சிறுகுறிப்பு வரைக? மேலும் டிரை ஆல்கைல் கார்போனியம் அயனியின் வடிவமைப்பை பற்றி விளக்குக.

18.Explain the types of carbides.

கார்பைடுகளின் வகைகளை விவரி?

19.Explain the various methods to prepare the nitric acid?

நைட்ரிக் அமிலத்தை தயாரிக்கும் பல்வேறு முறைகளை விளக்குக?

20.Explain the preparation method of ethanol?

எத்தனால் தயாரிப்பு முறையை விளக்குக?

21.Explain the estimation of nitrogen by kjeldahl method?

கெல்டால் முறையின் மூலம் நைட்ரஜனை எடையறிதல் பற்றி விளக்குக?

22.List out the uses of hydrogen

ஹைட்ரஜனின் பயன்களை விவரி.

23.Describe briefly the biological importance of Calcium and magnesium.

கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் உயிரியல் முக்கியத்துவத்தை விளக்கமாக விவரி.

24.p8

25.Explain the anamalous nature of fluorine.

ஃப்ளூரினின் மாறுபட்ட தன்மையினை விவரி

26.What is lanthanide contraction? Discuss its causes and consequences.

லாந்தனைடு குறுக்கம் என்றால் என்ன? அதன் காரணங்களையும், விளைவுகளையும் விவரி.

27.Write the uses of Lanthanides and Actinides.

லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பயன்களை எழுதுக.

28.Discuss the position of lanthanides in the periodic table.

தனிம வரிசை அட்டவணையில் லாந்தனைடுகளின் இடம் பற்றி விரிவாக எழுதுக.

29.Compare and contrast the properties of lanthanides and actinides

லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பண்புகளை ஒப்பிட்டு. வேறுபடுத்துக.

30.Explain with detail reaction of regeneration of RuBP?

RUBP மீண்டும் உருவாவதற்கான வினைகளை விளக்கமாக விவரி?

31.Explain in detail electron transport chain?

எலக்ட்ரான் கடத்தல் தொடர்வினைகள் பற்றி விரிவாக விளக்குக.

32.Write an account on the factors affecting photo synthesis?

ஒளிச் சேர்க்கையை பாதிக்கும் காரணிகளை விவரி.

33.What are the significance of Active absorption in Plants?

தாவரங்களில் நடைபெறும் உயிர்ப்பு உறிஞ்சுதலின் முக்கியத்துவம் யாது?

34.What are the physiological effects of Ethylene in Plants?

தாவரங்களின் எத்திலினுடைய வாழ்வியல் விளைவுகள் என்ன?

35.Explain the Juices secreted in Small Intestine?

சிறுகுடலில் சுரக்கும் சாறுகளைப் பற்றி விவரிக்கவும்?

36.Write a note on ABO blood grouping & Rh factor

ABO இரத்தக் குழு & Rh காரணி பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

37.Explain erythroblastosis fetalis.

எரித்ரோபிளாஸ்டோசிஸ் ஃபெடலிஸ்ஐ விளக்குக.

38.Explain coagulation of blood.

இரத்த சருமத்தை விளக்குக.

39.Explain the significance of valves in the heart.

இதயத்தில் வால்வுகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

40.What are the Classification of Vectors?

வெக்டர்களின் பல்வேறு வகைகள் யாவை?

41.What is Inertia? What are the types of Inertia?

நிலைமம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

42.State Work-energy theorem

வேலை – அற்றல் தேற்றம் பற்றி கூறுக

43.State Hooke’s law and verify it with the help of an experiment.

ஹுக் விதியைக் கூறுக. ஒரு சோதனை உதவியுடன் அதனை சரிபார்க்கவும்

44.Explain the different types of modulus of elasticity.

மீட்சிக்குணகத்தின் வகைகளை விளக்குக.

45.State and prove Pascal’s law in fluids.

பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறி அதனை நிரூபி

46.State and prove Archimedes principle.

ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைக் கூறி அதனை நிரூபி

47.Derive the expression for the terminal velocity of a sphere moving in a high viscous fluid using stokes force.

ஸ்டோக் விதியைப் பயன்படுத்தி அதிக பாகுநிலை கொண்ட திரவத்தில் இயங்கும் கோளத்தின் முற்றுத்திசைவேகத்திற்கான சமன்பாட்டைத் தருவி

48.Obtain an expression for the excess of pressure inside a i) liquid drop ii) liquid bubble iii) air bubble

1. திரவத்துளி, 2. திரவக்குழி, 3. காற்றுக்குமிழி ஆகியவற்றின் உள்ளே மினையழுத்தத்திற்கான கோவையைத் தருவி.

49.What are the effects of protein energy malnutrition?

புரத ஆற்றல் உணவூட்டக் குறைபாடினால் ஏற்படும் விளைவுகள் என்ன?

50.Write some disorder of occupational respiratory system?

தொழில்சார்ந்த சுவாச மண்டல கோளாறுகள் சிலவற்றை எழுதுக.

 

Also Read,

TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 MAINS EXAM QUESTION TERMS OR TERMINOLOGY

error: Content is protected !!