Where to Study TNPSC Group1 and Group2 and Group4 Exams pdf

Photo of author

By TNPSC EXAM PORTAL

Where to Study TNPSC Group1 and Group2 and Group4 Exams pdf

DOWNLOAD {CLICK HERE}

PHYSICS

அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல்-பொருள்  உணராமல் கற்றலும், கருத்துணர்ந்து கற்றலும்- கடந்தகாலம்,  நிகழ்காலம்,எதிர்காலம் பற்றி புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.

(Overview of Science Syllabus in Application Point of View and Concepts)

அணுக்கரு இயற்பியல்:

7th New Book-அணு அமைப்பு

8th New Book-அணு அமைப்பு

9th New Book-அணு அமைப்பு

10th New Book-அணுக்கரு இயற்பியல்

12th New Book-அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் (Only Study Part in Theory Concept.)

இயக்கவியல் – பருப்பொருளின் பண்புகள்,விசை,இயக்கம், ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயக்கவியல்:

6th New Book-அளவீடுகள்

7th New Book-அளவீடுகள்

8th New Book-அளவீடுகள்

9th New Book-அளவீடுகள்  மற்றும் அளவீட்டு கருவிகள்

6th New Book-விசையும் இயக்கமும்

7th New Book-விசையும் இயக்கமும்

8th New Book-விசையும் இயக்கமும்

9th New Book-இயக்கம்

10th New Book-இயக்க விதிகள்

11th New Book-இயக்கச் விதிகள்

9th New Book-திரவங்கள்

11th New Book-இயற்பியல் உலகம் மற்றும் அளவீட்டு தன்மை இயல்பு

11th New Book-வேலை, ஆற்றல் மற்றும் சக்தி

11th New Book- ஈர்ப்பியல்

11th New Book-பருப்பொருளின் பண்புகள்

மின்னியல்,காந்தவியல்:

6th New Book-மின்னியல்

7th New Book-மின்னியல்

8th New Book-மின்னியல்

9th New Book-மின்னேற்றம் மற்றும் மின்னோட்டம்

10th New Book-மின்னியல்

12th New Book-நிலைமின்னியல்

12th New Book-மின்னோட்டவியல்

6th New Book-காந்தவியல்

9th New Book-காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்

12th New Book-காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்

12th New Book-மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்

ஒளி, ஒலி, வெப்பம்:

6th New Book-வெப்பம்

7th New Book-வெப்பம் மற்றும் வெப்பநிலை

8th New Book-வெப்பம்

9th New Book-வெப்பவியல்

10th New Book-வெப்ப இயற்பியல்

11th New Book-வெப்ப மற்றும் வெப்பமண்டலவியல்

8th New Book-ஒளியியல்

9th New Book-ஒளியியல்

10th New Book-ஒளியியல்

12th New Book-ஒளியியல்

9th New Book-ஒலியியல்

10th New Book-ஒலியியல்

பேரண்டத்தின் இயல்பு – பொது அறிவியல் விதிகள்:

7th New Book-அண்டம் மற்றும் விண்வெளி

8th New Book-அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல்

9th New Book-அண்டம்

லேசர் (laser), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை  கோட்பாடுகளின் பயன்பாடுகள்:

12th New Book-குறைகடத்தி எலக்ட்ரானியல்

12th New Book-தகவல் தொடர்பு அமைப்புகள்

வேதியியல்:

தனிமங்களும் சேர்மங்களும்,அமிலங்கள், காரங்கள், உப்புகள்,

பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.

6th New Book-நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்

7th New Book-நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்

8th New Book-பருப்பொருள்கள்

9th New Book- நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்

6th New Book-நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

7th New Book-நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

8th New Book-நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

6th New Book-காற்று

8th New Book-காற்று

6th New Book- நீர்

8th New Book- நீர்

6th New Book-அன்றாட வாழ்வில் வேதியியல்

9th New Book-தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

10th New Book-தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

9th New Book- வேதிப்பிணைப்பு

11th New Book-இரசாயன பிணைப்பு

8th New Book-அமிலங்கள், காரங்கள்

9th New Book-அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

9th New Book- பயன்பாட்டு  வேதியியல்

10th New Book-அணுக்களும் மூலக்கூறுகளும்

10th New Book-கரைசல்கள்

11th New Book-சுற்றுச்சூழல் வேதியியல்

        உயிரியல்:

உயிரியலின் முக்கிய கோட்பாடுகள்:

6th New Book-தாவரங்கள் வாழும் உலகம்

6th New Book-விலங்குகள் வாழும் உலகம்

6th New Book-அன்றாட வாழ்வில் தாவரங்கள்

9th New Book-நுண்ணுயிரிகளின் உலகம்

11th New Book-உலகத்தின் பன்முகத்தன்மை

உயிர் உலகின் வகைப்பாடு:

7th New Book-வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

8th New Book-நுண்ணுயிரிகள்

8th New Book-தாவர உலகம்

9th New Book-தாவரங்களின் வாழ்க்கை உலகம் – தாவர உடலியல்

9th New Book-விலங்கு உயிரினப் பெரும்பிரிவு

9th New Book-திசுக்களின் அமைப்பு

10th New Book-உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

11th New Book- தாவர உயிரினப் பெரும்பிரிவு

11th New Book-வகைபிரித்தல் மற்றும் தாவர வகைப்பாட்டியல்

பரிணாமம்,மரபியல்:

10th New Book-உயிரின் தோற்றமும் பரிணாமமும்

10th New Book-மரபியல்

12th New Book-பரிணாமம்

உடலியங்கியல்:

6th New Book-செல்

6th New Book-மனித உறுப்பு மண்டலங்கள்

7th New Book-தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்

7th New Book-செல் உயிரியல்

8th New Book-உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

8th New Book-இயக்கம்

9th New Book-விலங்குகளின் உறுப்பு அமைப்புகள்

10th New Book- தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்

10th New Book-நரம்பு மண்டலம்

10th New Book-தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

10th New Book-தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்

11th New Book-செல் சுழற்சி

12th New Book-உயிரிகளின் இனப்பெருக்கம்

உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்:

6th New Book-உடல் நலமும் சுகாதாரமும்

7th New Book-உடல் நலமும் சுகாதாரமும்

8th New Book-வளரிளம் பருவமடைதல்

10th New Book-உடல் நலம் மற்றும் நோய்கள்

9th New Book- சுகாதாரம் –  வாழ்வதற்கான உணவு

10th New Book-தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

12th New Book-இனப்பெருக்க நலன்

12th New Book-மனித நலன் மற்றும் நோய்கள்

12th New Book-மூலக்கூறு மரபியல்

சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்:

6th New Book-நமது சுற்றுச்சூழல்

9th New Book-பொருளாதார உயிரியல்

9th New Book-சுற்றுச்சூழல் அறிவியல்

10th New Book-இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்

10th New Book-சுற்றுச்சூழல் மேலாண்மை

12th New Book-உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்

12th New Book-உயிரிய பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு

12th New Book-சுற்றுச்சூழல் இடர்பாடுகள்

வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம்
சிந்து சமவெளி நாகரிகம்:
 
6th New Book – மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
9th New Book – மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் 
6th New Book – சிந்து வெளி நாகரிகம்
6th New Book – வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில்  பெருங்கற்காலப் பண்பாடும்
6th New Book – மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் 
11th New Book – பண்டைய இந்தியா: தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை
11th New Book – பண்டைய இந்தியா: செம்புக்கால, பெருங்கற்கால, இரும்புக்கால, வேதகாலப்  பண்பாடுகள் 
 
குப்தர்கள்:
 
6th New Book – இந்தியா – மௌரியருக்குப் பின்னர்
6th New Book – பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர்
11th New Book – மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
11th New Book – குப்தர்
 
தில்லி சுல்தான்கள்:
 
7th New Book – இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
7th New Book – வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
7th New Book – டெல்லி சுல்தானியம்
11th New Book – அரபியர், துருக்கியரின் வருகை
 
முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள்:
 
11th New Book – முகலாய பேரரசு
11th New Book – மராத்தியர்கள்
 
விஜயநகரம் மற்றும் பாமினி அரசுகளின் காலம்:
 
11th New Book – பாமினி-விஜயநகர அரசுகள்
 
தென்னிந்திய வரலாறு – இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில்
மாற்றங்களும் தொடர்ச்சியும் – இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்,வேற்றுமையில் ஒற்றுமை – இனம்,மொழி, வழக்காறு – இந்திய ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்:
6th New Book – தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
6th New Book – தென்னிந்திய அரசுகள்
7th New Book – தென் இந்தியப் புதிய அரசுகள், பிற்காலச் சோழர்களும்
9th New Book – தொடக்ககால தமிழ் சமூகம் மற்றும் பண்பாடும்
9th New Book – இடைக்கால இந்தியாவில் அரசு மற்றும் சமூகம்
9th New Book – அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்கள்
10th New Book – தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
11th New Book – தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி
11th New Book – பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள்
 
11th New Book – பண்பாட்டு ஒருமைப்பாடு: இந்தியாவில் பக்தி இயக்கம்
6th New Book – (Civics) பன்முகத் தன்மையினை அறிவோம்
8th New Book – இந்தியாவில் கல்வி வளர்ச்சி
8th New Book – இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
12th New Book –  (Ethics Book) இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்
12th New Book – (Ethics Book) வேற்றுமையில் ஒற்றுமை
 
இந்திய தேசிய இயக்கம்
 
தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங்,பாரதியார்,
வ.உ.சிதம்பரனார்,ஜவஹர்லால் நேரு, காமராசர்,மகாத்மா காந்தி, மௌலானா அபுல்கலாம் ஆசாத், தந்தை பெரியார்,இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர்.
 
விடுதலைப் போராட்டத்தின்  பல்வேறு நிலைகள்: அகிம்சை
முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்
 
வகுப்புவாதம் மற்றும்  தேசப்பிரிவினை 
 
8th New Book – ஐரோப்பியர்களின் வருகை
8th New Book – வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
8th New Book – கிராம சமூகமும் வாழ்க்கை முறையும்
11th New Book – ஐரோப்பியர்களின் வருகை
11th New Book – ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்க கால  எதிர்ப்புகள்
12th New Book – இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
10th New Book – காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும், தேசியத்தின் தோற்றமும்
12th New Book – தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும், சுதேசி இயக்கமும்
12th New Book – இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்
12th New Book – காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்
10th New Book – தேசியம்: காந்திய காலகட்டம் 
12th New Book – ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்
12th New Book – தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்
12th New Book – இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்
12th New Book – காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறு  கட்டமைப்பு 
8th New Book – ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள் 
8th New Book – காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
11th New Book – ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்
 
இந்திய ஆட்சி அமைப்பு
 
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை –
அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்:
 
6th New Book  – தேசியச் சின்னங்கள்
6th New Book  – இந்திய அரசமைப்புச் சட்டம்
6th New Book  – மக்களாட்சி
9th New Book  – அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
9th New Book  – அரசாங்கங்களின் வகைகள்
12th New Book  – இந்திய அரசமைப்பு
 
குடியுரிமை:
 
8th New Book  – குடிமக்களும் குடியுரிமையும்
11th New Book  – அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்துகள் – பகுதி II – Citizenship
 
அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறை கோட்ப்பாடுகள்:
 
7th New Book  – சமத்துவம்
9th New Book  – மனித உரிமைகள்
10th New Book  – இந்திய அரசியலமைப்பு
 
ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம்:
 
10th New Book  – மத்திய அரசு
8th New Book  – மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
10th New Book  – மாநில அரசு
12th New Book  – சட்டமன்றம்
12th New Book  – ஆட்சித்துறை
 
உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்:
 
6th New Book – உள்ளாட்சி அமைப்பு – ஊரகமும் நகர்ப்புறமும்
9th New Book  – உள்ளாட்சி அமைப்புகள்
11th New Book – உள்ளாட்சி அரசாங்கங்கள்
 
தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி:
 
9th New Book  – தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தம் குழு
11th New Book  – தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம்
8th New Book  – நீதித்துறை
12th New Book  – இந்திய நீதித்துறை
 
பொதுவாழ்வியல் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம் – கூட்டாட்சியின் அடிப்படை தன்மைகள் :
 
 மத்திய மாநில உறவுகள்:
 
12th New Book  – இந்தியாவில் நிர்வாக அமைப்பு
7th New Book  – பெண்கள் மேம்பாடு
8th New Book  – மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்
7th New Book  – சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
12th New Book  – (Commerce Book) நுகர்வோரியல் 
12th New Book  – (Commerce Book) நுகர்வோர் பாதுகாப்பு
12th New Book  – (Commerce Book) நுகர்வோர் பாதுகாப்பு – குறைதீர்ப்பு செயல்முறைகள்
12th New Book  – இந்தியாவில் கூட்டாட்சி
12th New Book  – இந்தியாவும் உலகமும்
12th New Book  – இந்தியாவும் அண்டை நாடுகளும்
12th New Book  – சர்வதேச அமைப்புகள்
12th New Book  – சுற்றுச்சூழல் அக்கறைகளும், உலகமயமாக்கலும்
 
இந்திய பொருளாதாரம்
 
இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்:
 
6th New Book  – பொருளியல் – ஓர் அறிமுகம்
7th New Book  – உற்பத்தி
8th New Book  – பொது மற்றும் தனியார் துறைகள்
10th New Book  – மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
11th New Book  – இந்தியப் பொருளாதாரம் 
12th New Book  – பேரியல் பொருளாதாரம்
 
ஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள்  ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக் – நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு:
 
9th New Book  – தமிழகத்தில் வேளாண்மை
11th New Book  – இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
12th New Book  – பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்
12th New Book  – திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் (Political)
 
வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி கொள்கை
மற்றும் பணவியல் கொள்கை – நிதி ஆணையம்:
 
8th New Book  – பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்
9th New Book  – பணம் மற்றும் கடன்
11th New Book  – செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு
12th New Book  – வங்கியியல்
11th New Book  – [Commerce Book] இந்திய ரிசர்வ் வங்கி
12th New Book  – பணவியல் பொருளியல் 
12th New Book  – நிதிப் பொருளியல்
 
மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி:
 
7th New Book – வரி மற்றும் அதன் முக்கியத்துவம்
10th New Book  – அரசாங்கமும் வரிகளும்
 
இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் – தொழில் வளர்ச்சி – ஊரக நலன் சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சினைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு,வேலைவாய்ப்பு, வறுமை:
 
9th New Book – இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
9th New Book  – இடம்பெயர்வு
11th New Book  – இந்தியாவில் அபிவிருத்தி அனுபவங்கள்
11th New Book  – ஊரக பொருளாதாரம்
12th New Book  – தேசிய வருவாய்
12th New Book  – வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்
12th New Book  – பன்னாட்டு பொருளியல்
12th New Book  – பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்
 
புவியியல்:
 
அமைவிடம் – இயற்கை அமைவுகள்,பருவமழை, மழைப்பொழிவு,
வானிலை மற்றும் காலநிலை
 
6th New Book-பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் 
6th New Book-நிலப்பரப்பும் பெருங்கடல்களும்
11th New Book-சூரிய குடும்பம் மற்றும் பூமி
 
6th New Book-ஆசியா மற்றும் ஐரோப்பா
6th New Book-புவி மாதிரி
7th New Book-நிலத்தோற்றங்கள்
7th New Book-கண்டங்களை ஆராய்தல் – வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா
8th New Book-கண்டங்களை ஆராய்தல் – ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா
10th New Book – இந்தியா –  அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
8th New Book – வானிலையும் காலநிலையும்
8th New Book – நீரியல் சுழற்சி
9th New Book – வளிமண்டலம்
10th New Book – இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
9th New Book – நிலக்கோளம்1,புவி அகச்செயல்பாடுகள்
9th New Book -நிலக்கோளம் 2, புவிப் புறச்செயல்பாடுகள்
11th New Book – வளிமண்டலம் (Page: 7 to 164 – Monsoon]
 
நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும்
இயற்கை வளங்கள்:
 
6th New Book –  வளங்கள்
7th New Book – வளங்கள்
8th New Book – பாறை மற்றும் மண்
9th New Book – நீர்க்கோளம்
8th New Book – தொழிலகங்கள்
10th New Book – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
12th New Book – வளங்கள்
12th New Book – தொழில்கள்
 
காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்;
 
சுற்றுச்சூழல் மாசுபடுதல் காரணங்களும் தடுப்பு  முறைகளும் – பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்
 
9th New Book – உயிர்க்கோளம்
9th New Book – மனிதன் மற்றும் சுற்றுச்சூழல்
10th New Book – இந்தியா –  வேளாண்மை
11th New Book – உயிர்க்கோளம்
12th New Book – பேணத்தகுந்த மேம்பாடு
12th New Book – சுற்றுச்சூழல் பொருளியல்
 
போக்குவரத்து – தகவல் தொடர்பு:
 
7th New Book – சுற்றுலா
10th New Book – இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
12th New Book – புவித்தகவலியல்
 
சமூகப் புவியியல் – மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இனம்,மொழிக் குழுக்கள் மற்றும் முக்கிய பழங்குடிகள்
 
7th New Book – மக்கள் தொகையும், குடியிருப்புகளும்
8th New Book – இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
10th New Book – தமிழ்நாடு – மானுட புவியியல்
12th New Book – கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்
 
இயற்கை பேரிடர் – பேரிடர் மேலாண்மை
 
7th New Book – இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளல்
8th New Book – இடர்கள்
9th New Book – பேரழிவு முகாமைத்துவம்:பேரழிவு
11th New Book – இயற்கை பேரழிவுகள் – பேரழிவு ஆபத்து குறைப்புக்கான பொது விழிப்புணர்வு
12th New Book – மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாய குறைப்பு விழிப்புணர்வு
 
தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
 
தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல்
கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு:
 
11th New Book – தென்னிந்தியாவில் சமூகத்தின் பரிணாமம்
11th New Book – (Ethics Book) தமிழகப் பண்பாடு – ஓர் அறிமுகம்
11th New Book – (Ethics Book) சிந்துவெளி நாகரிகம்
11th New Book – (Ethics Book) தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்
11th New Book – (Ethics Book) தமிழர் கலைகள்
11th New Book – (Ethics Book) திருவிழாக்கள்
 
திருக்குறள்:
 
அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் மனிதநேயம், சமத்துவம் – முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின்
பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
 
11th New Book – (Polity Book) தமிழக அரசியல் சிந்தனைகள் (Page: 193 to 198)
11th New Book – (Economics Books) இந்திய பொருளாதாரம் (Page: 157 to 158)
11th New Book – (Ethics Book) தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள் (Page: 43 to 44)
11th New Book – (Ethics Book) அறவியலின் இயல்பும் அறச்செயல்களும் (Page: 126)
12th New Book – (Ethics Book)  உலகிற்கு இந்தியப் பண்பாட்டின் கொடை (Page 240)
6th New Book – (Tamil Book) [Term 1] திருக்குறள் (Page 45 to 47, 205 to 212)
6th New Book – (Tamil Book) (Term 2) திருக்குறள் (Page 44 to 47, 71 to 73)
7th New Book – (Tamil Book) [Term 1] திருக்குறள் (Page 47 to 50, 144 to 146, 188 to 190, 214 to 221)
7th New Book – [Tamil Book] [Term 2] திருக்குறள் (Page 70 to 75)
8th New Book – திருக்குறள் (Page 43 to 45)
8th New Book – [Tamil Book] (Term 1) திருக்குறள் (Page 43 to 45, 69 to 71)
9th New Book – (Tamil Book) திருக்குறள் (Page 87 to 93, 254 to 261)
12th New Book – திருக்குறள் (Page 73 to 78, 157 to 161, 219 to 226)
 
விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான  தொடக்ககால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
 
8th New Book – மக்களின் புரட்சி
8th Old Book – வேலூர் புரட்சி (1806)
10th New Book – ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் தொடக்ககால கிளர்ச்சிகள்
10th New Book – தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
12th Old Book – பாளையக்காரர்கள் கிளர்ச்சி
12th Old Book – வேலூர் கலகம்
12th Old Book – இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு
 
பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக – அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி – நீதிக்கட்சி,பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி – சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்:
 
10th New Book – 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
10th New Book – தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
11th New Book – நவீனத்துவம் நோக்கி
11th New Book – அரசியல் அறிவியல் புத்தகம் – தமிழ்நாட்டில் அரசியல் வளர்ச்சிகள்
12th New Book – சமூக – சமய சீர்திருத்த இயக்கங்கள்
12th Old Book – தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்
12th Old Book – கல்வி மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள்
12th Old Book – நீதிக்கட்சி ஆட்சி
 
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
 
தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டு குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான  குறியீடுகளுடன் ஒப்பாய்வும் – தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு:
 
9th New Book – புரிந்துணர்வு வளர்ச்சி: கண்ணோட்டங்கள், அளவிட்டு மற்றும் நிலைத்தன்மை
10th New Book – இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
10th New Book – மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம் [Page 234 to  236] 
11th New Book – இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும்  (Page 182 to 187)
11th Old Book – மனித வள மேம்பாடு
10th New Book – 19ஆம்  நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
 
அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் – இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் – தமிழகத்தின்
பொருளாதார போக்குகள் – தமிழகத்தின் சமூக பொருளாதார
வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும் – சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்:
 
7th New Book  – அரசியல் கட்சிகள்
9th New Book  – தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தம் குழு
11th New Book  – பொதுக்கருத்து மற்றும் கட்சி முறை
11th New Book  – அரசியல்  அறிவியலின் அடிப்படை கருத்துகள் – பகுதி 1 (Page: 71 to 75)
12th New Book  – (Polity Book) Constitution of India (Page 15 to 16)
11th New Book  – [Polity Book] Social Justice
10th New Book  – (Social Science) தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
11th New Book  – தமிழ்நாடு பொருளாதாரம்
11th Old Book  –  பொருளாதார வளர்ச்சி 
6th New Book  – (Civics) சமத்துவம் பெறுதல்
8th New Book  –  சமயச்சார்பின்மையை புரிந்துகொள்ளுதல்
11th New Book  – (Commerce Book) தொழிலின் சமூக  பொறுப்புணர்வுகள்
12th New Book  –  ஓர் புதிய சமூக –  பொருளாதார  ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்
 
தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (health) முறைமைகள்:
 
 10th New Book  –  (Social Science) உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
 
தமிழகப் புவியியல் கூறுகளும்  பொருளாதார வளர்ச்சியில்  அவற்றின் தாக்கமும் – பல்வேறு துறைகளில் தமிழகம்  நிகழ்த்தியுள்ள சாதனைகள்:
 
7th New Book  – சுற்றுலா [Page 183 to 189]
9th Old Book – தமிழ்நாட்டின் காலநிலை
9th Old Book – தமிழ்நாடின் வளங்கள் 
9th Old Book – தமிழ்நாடு – உற்பத்தி தொழிற்சாலைகள்
9th Old Book – தமிழ்நாடு – தமிழகத்தின் இயற்பியல்
9th Old Book – தமிழ்நாடு வேளாண்மை
10th New Book  – தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
 
error: Content is protected !!