TNPSC Group1 Mains Economy Syllabus Tamil and English
இந்தியப் பொருளாதாரம் – நடப்பு பொருளாதாரப் போக்கு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தாக்கம்
1) Features of Indian Economy – இந்தியப் பொருளாதாரத்தின் தன்மைகள் இயல்புகள்.
2) Demographical profile of India – இந்தியாவின் மக்கள் தொகை ஆய்வு/குறிப்பு.
3) National Income – தேசிய வருமானம்
4) Capital formation – மூலதன உருவாக்கம்.
5) NEP (New Economic Policy) – புதிய பொருளாதாரக் கொள்கை.
6) NITI AYOG – நிதி ஆயோக்
7) National Development Council – தேசிய வளர்ச்சிக் குழு
8) Agriculture – வேளாண்மை
9) Role of Agriculture – வேளாண்மையின் பங்களிப்பு
10) Land reforms – நிலச் சீர்திருத்தம்
11) New Agricultural Strategy – புதிய வேளாண்மை உத்தி
12) Green Revolution – பசுமைப் புரட்சி
13) Price Policy – விலைக் கொள்கை
14) Public Distribution System – (PDS), Subsidy, Food Security – பொது வினியோகத் திட்டம், மானியம், உணவுப் பாதுகாப்பு.
15) Agricultural Marketing, Crop Insurance, Labour – வேளாண்மை சந்தைப்படுத்துதல், பயிர்க்காப்பீடு, தொழிலாளர்.
16) Rural credit & indebtness – ஊரகக் கடன் மற்றும் கடன் சுமை.
17) WTO & Agriculture – உலக வர்த்தக அமைப்பும்,வேளாண்மையும்
18) Industry – Growth, Policy – தொழிற்சாலை – வளர்ச்சி,தொழிற்கொள்கை.
19) Role of public sector and disinvestment – பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு மற்றும் மூலதன விலக்கம்
20) Privatisation and Liberalisation – தனியார்மயம் மற்றும் தாராளமயமாக்கல்
21) Public Private Partnership (PPP) – அரசு, தனியார் கூட்டாண்மை
22) SEZs – சிறப்புபொருளாதார மண்டலங்கள்
23) MSMEs. – Make in India – சிறு குறு நடுத்தர தொழில்கள், இந்தியாவில் தயாரிப்போம்.
24) Infrastructure in India – இந்தியாவின் உட்கட்டமைப்பு
25) Transport System – போக்குவரத்து
26) Energy – ஆற்றல்
27) Power – சக்தி
28) Communication – தகவல் தொடர்பு
29) Social Infrastructure – சமூக கட்டமைப்பு
30) Science & Technology – R&D – அறிவியல் தொழில்நுட்பம்,ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி.
31) Banking & Finance Banking, Money & Finance – வங்கி மற்றும் நிதி வங்கி, பணம் & நிதி.
32) Central Bank – மைய வங்கி
33) Commercial Bank – வணிக வங்கி
34) NBFIs – வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
35) Stock Market – பங்குச் சந்தை
36) Financial Reforms – நிதிச் சீர்திருத்தம்
37) Financial Stability – நிதி நிலைத் தன்மை
38) Monetary Policy – பணக்கொள்கை
39) RBI & Autonomy – ரிசர்வ் வங்கி மற்றும் தன்னாட்சி
40) Public Finance – பொது நிதி
41) Sources of Revenue – வருவாய் ஆதாரங்கள்
42) Tax & Non-Tax Revenue – வரி மற்றும் வரி அல்லாத வருவாய்
43) Canons of taxation – வரி விதிப்பு
44) GST – சரக்கு மற்றும் சேவை வரியின் அமைப்பு
45) Public expenditure – பொதுச் செலவு
46) Public debt – பொதுக் கடன்
47) Finance Commission – நிதி ஆணையம்
48) Fiscal Policy – நிதிக் கொள்கை
49) Issues in Indian Economy – இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்கள்.
50) Poverty & inequality – வறுமை மற்றும் சமத்துவமின்மை
51) Poverty alleviation Programmes – வறுமை ஒழிப்பு திட்டங்கள்
52) MGNREGA – ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
53) New Welfare Programmes for rural poverty – ஊரக வறுமைக்கான புதிய நலத் திட்டங்கள்.
54) Unemployment – வேலைவாய்ப்பின்மை
55) Inflation – பணவீக்கம்
56) Inflation targeting – பணவீக்க குறைப்பு நோக்கம்.
57) Sustainable economic growth – நிலையான நீடித்த பொருளாதார வளர்ச்சி.
58) Gender issues – பாலின சிக்கல்கள்
59) India’s Foreign Trade – இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்.
60) BOP, EX-IM Policy, FOREX Market, FDI; வணிகச் சமநிலை – ஏற்றுமதி இறக்குமதி கொள்கை – அந்நிய செலாவணி சந்தை, வெளிநாட்டு நேரடி முதலீடு.
61) Globalization & its impact – உலகமயமாதல் மற்றும் அதன் தாக்கம்.
62) Global economic crisis & impact on Indian economy – உலக பொருளாதாரச் சிக்கல் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்.
63) International Agencies – சர்வதேச நிறுவனங்கள்.
64) IMF (International Monetary Fund) – சர்வதேச நிதியம்
65) World Bank – உலக வங்கி
66) BRICS – பிரிக்ஸ்
67) SAARC – சார்க்
68) ASEAN – ஆசியான்
69) Tamil Nadu Economy & Issues – தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் சிக்கல்கள்/ சவால்கள்.
70) Gross State Domestic Product – மொத்த உள் மாநில உற்பத்தி
71) Trends in State’s economic growth – தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிப் போக்குகள்.
72) Demographic profile of Tamil Nadu – தமிழ்நாட்டின் மக்கள் தொகை படிப்பு
73) Agriculture – வேளாண்மை
74) Industry & entrepreneurship development in Tamil Nadu – தொழிற்சாலை – தமிழகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு.
75) Infrastructure – உட்கட்டமைப்பு
76) Power, Transportation systems – மின்சாரம் , போக்குவரத்து அமைப்புகள்.
77) Social Infrastructure – சமூக கட்டமைப்பு
78) SHGs. & Rural Women empowerment – சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊரக பெண்களுக்கு அதிகாரமளித்தல்.
79) Rural poverty & unemployment – ஊரக வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை.
80) Environmental issues – சுற்றுச்சூழல் சிக்கல்கள்
81) Regional economic disparities – வட்டார பொருளாதார வேறுபாடுகள்.
82) Local Government – உள்ளாட்சி அரசாங்கம்
83) Recent government welfare Programmes – சமீபத்திய அரசு நலத்திட்டங்கள்.
84) Current Affairs – நடப்பு நிகழ்வுகள்
READ ALSO,