Indian Polity Group1 Mains Syllabus

Photo of author

By TNPSC EXAM PORTAL

Indian Polity Group1 Mains Syllabus

INDIAN POLITY AND EMERGING POLITICAL TRENDS ACROSS THE  WORLD AFFECTING INDIA

இந்திய அரசியலமைப்பு மற்றும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் தாக்கம்

 

1) Constitution of India                      –   இந்திய அரசியலமைப்பு

2) Historical background                        –   வரலாற்று பின்னணி

3) Making of the Indian Constitution      –    இந்திய அரசியலமைப்பு  உருவாக்கம்

4) Preamble                                               – முகப்புரை

5) Salient features of the Indian Constitution – இந்திய  அரசமைப்பின் சிறப்பியல்புகள்

6) Fundamental Rights and  Fundamental Duties – அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகள்

7) Directive Principles of State Policy      –  அரசின் வழி காட்டும் நெறிமுறைகள்

8) Schedules to the Indian Constitution    –    இந்திய அரசியலமைப்பின் அட்டவணைகள்

9) Union Executive: President, Vice – President, Prime Minister and Council of Ministers, Attorney General of India       –    மத்திய செயலாட்சி (நிர்வாகம்);குடியரசுத் தலைவர் – துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழு, இந்திய தலைமை வழக்கறிஞர்

10) Union Legislature:  Parliament: Lok – Sabha and Rajya – Sabha – Composition, Powers, Functions and Legislative procedures     –    மத்திய சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம்: மக்களவை மற்றும் மாநிலங்களவை  அமைப்பு, அதிகாரம், பணிகள் மற்றும் சட்ட நடைமுறைகள்

To Know more about – YUJIRO HANMA

11) Union Judiciary: Structure, Powers and Functions of the Supreme Court – Judicial Review – Latest Verdicts     –    மத்திய நீதித்துறை: உச்சநீதிமன்றத்தின் அமைப்பு,  அதிகாரம் மற்றும் பணிகள்,நீதிப்புணராய்வு, சமீபத்திய தீர்ப்புகள்.

12) State Executive: Governor, Chief Minister – Speaker and Council of Ministers, Advocate General of the State    –   மாநில நிர்வாகம்: ஆளுநர், முதலமைச்சர் – சட்டப் பேரவைத்தலைவர் மற்றும் அமைச்சரவைக்குழு, தலைமை வழக்கறிஞர்.

13) State Legislature: State Legislative Assembly Organization, Powers and Functions     –    மாநில சட்டமன்றம்: மாநில சட்டசபை, அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகள்.

14) State Judiciary: Organization, Powers and Functions of High Courts, District Courts and Subordinate Courts     –    மாநில நீதித்துறை: உயர்  நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகள்,மாவட்ட நீதிமன்றம், சார் நிலை நீதிமன்றங்கள்.

15) Local Government: Historical Development – Features and working of 73rd and 74th Constitutional Amendment Act, 1992    –    உள்ளாட்சி அரசு: வரலாற்றுப் பின்னணி –  73வது மற்றும் 74வது அரசியலமைப்பு  திருத்தத்தின் தன்மை மற்றும் செயல்பாடு.

16) Union Territories: Evolution of states and Union Territories – Administration of  Union Territories    –    மத்திய நிர்வாகப் பகுதி: இந்தியாவில் மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் மத்திய ஆட்சிப்பகுதி நிர்வாகம்.

17) Federalism in India: Centre – State Relations – Centre and State Administrative Relations – Centre – State Legislative Relations and Centre – State Financial Relations – இந்தியாவில் கூட்டாட்சி முறை:மத்திய மாநில உறவுகள், மத்திய மாநில சட்ட, நிதி மற்றும் நிர்வாக உறவுகள்.

18) Civil Services India: Historical background, Classification of Civil Services Recruitment & Training of Civil Servants    –    இந்தியாவில் குடிமைப் பணிகள்:வரலாற்றுப் பின்னணி – குடிமைப்பணிகளின் வகைகள் – ஆள்தேர்வு மற்றும் பயிற்சி.

19) State Services: Classification of State Services and Recruitment     –    மாநிலப் பணிகள்: மாநிலப் பணிகளின் வகைகள் மற்றும் ஆள் தெரிவு செய்தல்.

20) Official Language: Constitutional provision – Official Language Act, VIII Schedule to the Constitution     –    ஆட்சி மொழி: அரசியலமைப்பு கூறுகள் – ஆட்சி மொழிச் சட்டம் – அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை.

21) Amendments: Major Amendments to the Indian Constitution    –    சட்டதிருத்தங்கள்: இந்திய அரசமைப்பின் முக்கிய சட்டதிருத்தங்கள்.

22) Special Status to Jammu & Kashmir: Art 370 – ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான  சிறப்பு அந்தஸ்து: விதி 370.

23) Political Parties: National & Regional parties, Pressure Groups, Interest Groups, Public Opinion, Mass Media, Non-Governmental Organizations (NGOs) and their role     –    அரசியல் கட்சிகள்: தேசிய மற்றும் வட்டாரக் கட்சிகள்,அழுத்தக் குழுக்கள், ஆர்வக் குழுக்கள், பொதுக் கருத்து, பொது ஊடகம் – அரசு சாரா அமைப்புகள் மற்றும் அதன் பங்களிப்பு.

24) Issue Areas in Indian Administration: Corruption in India Anti – Corruption Measures CVC – Lok Adalats – Ombudsman – RTI Act    –    இந்திய நிர்வாகத்தின் சிக்கலான பகுதிகள்: இந்தியாவில் ஊழல்,ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஊழல் கண்காணிப்பு ஆணையம் – மக்கள் நீதிமன்றம் – குறை தீர்ப்பாளர் – தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

25) Minister – Secretary Relationship – Generalist Vs. Specialist controversy    –    அமைச்சர் செயலர் உறவு – பொது நிர்வாகி, சிறப்பு நிர்வாகி சச்சரவுகள்.

26) Constitutional and Non- Constitutional Bodies Composition, Powers and Functions    –    அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு சாரா நிறுவனங்கள் அமைப்பு,அதிகாரம் மற்றும் பணிகள்

27) Profile of States – Defence, National Security and Terrorism ,Organizations Pacts and Summits    –    மாநிலங்களின் குறிப்பு: தேசப்பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் – உலக அமைப்புகள்/நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மற்றும் உச்சி மாநாடுகள்.

28) India’s Foreign Policy: Foreign Affairs with Special emphasis on India’s relations with Neighbouring countries and in the region    –    இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை – இந்திய மண்டலத்தில் அண்டை நாடுகளுடன் கொண்ட வெளியுறவுக்கொள்கை.

29) Security and defence related issues – Nuclear Policy – Issues and conflicts. The Indian Diaspora and its contribution to India and to the World      பாதுகாப்பு தொடர்பான சச்சரவுகள் அல்லது நிகழ்வுகள், அணுக்கொள்கை சச்சரவுகள்,முரண்கள்.இந்தியா வம்சாவளியினர்களின் பங்களிப்பு இந்தியா மற்றும் சர்வதேச அளவில்,

30) Current Affairs – நடப்பு நிகழ்வுகள்

 

error: Content is protected !!