TNPSC ANNUAL PLANNER 2025 | 2025இல் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை வெளியீடு

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC ANNUAL PLANNER 2025: 2025இல் நடைபெறவுள்ள அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும். 

குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். 

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!