SAHITYA AKADEMI AWARD 2023 | சாகித்ய அகாடமி விருது 2023

Photo of author

By TNPSC EXAM PORTAL

SAHITYA AKADEMI AWARD 2023 IN TAMIL

SAHITYA AKADEMI AWARD 2023 IN TAMIL: இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. 
2023-ம் ஆண்டுக்கான 24 மொழிகளில் சிறந்த புத்தககங்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் சிறந்த நாவலாக ‘நீர்வழிப் படூஉம்’ தேர்வு செய்யப்பட்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
அதே போல் மலையாளத்தில் இ.வி. ராமகிருஷ்ணனுக்கு, தெலுங்கில் பதஞ்சலி சாஸ்திரிக்கும்,கன்னட மொழியில் லட்சுமிஷா தொல்பதிக்கும், ஹிந்தியில் சஞ்சீவுக்கும் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

SAHITYA AKADEMI AWARD 2023 IN ENGLISH

SAHITYA AKADEMI AWARD 2023 IN ENGLISH: Annual awards are given by Sahitya Akademi for the best literary works published in different languages and English in India. Accordingly, the list of award recipients for the year 2023 has been published in Delhi today.
The Sahitya Akademi Awards for the year 2023 have been announced for the best books in 24 languages. ‘Neeravah Paduum’ has been selected as the best novel in Tamil and the Sahitya Akademi Award has been announced. The awards will be presented to the awardees on March 12 next year.
Similarly in Malayalam E.V. Ramakrishnan, Patanjali Shastri in Telugu, Lakshmisha Tholpathi in Kannada and Sanjeev in Hindi have been announced with the Sahitya Akademi Award.
error: Content is protected !!