NOBEL PRIZE FOR LITERATURE 2023 IN TAMIL: இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2023

Photo of author

By TNPSC EXAM PORTAL

NOBEL PRIZE FOR LITERATURE 2023 IN TAMIL

NOBEL PRIZE FOR LITERATURE 2023: ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த யோன் ஃபோஸ்ஸ-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் அவரின் புதுமையான நாடகங்களுக்காகவும் உரைநடைகளுக்காவும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

TO KNOW MORE ABOUT – BONCHON PROMO CODE

இந்த ஆண்டு இலக்கியப் பரிசு பெற்ற யோன் போஸ்ஸ ‘ஃபோஸ்ஸ மினிமலிசம்’ என்று அழைக்கப்படும் ஒரு மிகச் சிறந்த பாணியில் குறுகிய நாவல்களை எழுதியுள்ளார். நார்வே எழுத்தாளர் யோன் ஃபோஸ்ஸ எழுதிய புதிய நாடகம் மற்றும் உரைநடைக்காக, நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியத்துக்கான நோபல் பரிசானது ஒரு மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.8.32 கோடி), சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கமாகும்.
ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமையும் (அக். 9) அறிவிக்கப்படவுள்ளன.

NOBEL PRIZE FOR LITERATURE 2023 IN ENGLISH

NOBEL PRIZE FOR LITERATURE 2023: The Royal Swedish Academy of Sciences in Stockholm announces this year’s Nobel Prizes. Already, the Nobel Prizes have been announced for those who have achieved in the field of medicine, physics and chemistry, today the Nobel Prize for Literature has been announced to Norway’s Yon Fossa. This award is being given for his innovative plays and prose that sound the voice of the voiceless.

This year’s literary prize winner, Yon Bossa, has written short novels in a style known as ‘Fossa Minimalism’. Norwegian writer Jon Fossa has been shortlisted for the Nobel Prize for his new play and prose. The Nobel Prize for Literature is a prize of one million US dollars (roughly Rs. 8.32 crore), a certificate and a gold medal.

While the Nobel Prizes for Medicine, Physics and Chemistry have already been announced, today the Nobel Prize for Literature has been announced. The Nobel Peace Prize will be announced on Friday and the Nobel Prize for Economics on Monday (Oct. 9).

error: Content is protected !!