NOBEL PRIZE IN PEACE 2024 | 2024ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு
NOBEL PRIZE IN PEACE 2024: 2024ம் ஆண்டுக்கான உயரிய அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அணு குண்டு வீச்சில் உயிர் தப்பியவர்களின் இயக்கமான Nihon Hidankyo வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு வெள்ளிக்கிழமை … Read more