INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: இன்னா நாற்பது

Photo of author

By TNPSC EXAM PORTAL

INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES: இன்னா நாற்பது: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இன்னா நாற்பது

  • INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES: நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை.
  • இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன.
  • To  Attend Free TNPSC Pothu Tamil Test
  • ஆசிரியர் = கபிலர்
  • பாடல்கள் = 1 + 40 = 41
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அறம்

INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

பெயர்க்காரணம்

  • INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES: இன்னா = துன்பம், இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால் இன்னா நாற்பது எனப்படுகிறது.

INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

கடவுள் வாழ்த்து

  • INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES: கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார்.

INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

பொதுவான குறிப்புகள்

  • INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES: இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
  • கபிலரிடம் சைவ, வைணவ பேதம் இல்லை.
  • இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
  • மெல்லிய சில சொற்களால் தொகுக்கப்பட்டு அடியளவு குறைந்துள்ள செய்யுள் அம்மை எனப்படும்.
  • சொல் அமைதியலோ, ஓசை அமைதியிலோ வருவதால் அம்மை எனப்பட்டது.
  • இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.
  • கபிலரிடம் சைவவைணவ பேதம் இல்லை.
  • உலகத்தில் கூடாதவை என்னென்ன என்று எடுத்துரைப்பது

INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

ஐந்து கபிலர்

  • INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES: சங்க கால கபிலரும், இவரும் வேறு வேறு.
  • பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர்.
  • இன்னா நாற்பது பாடிய கபிலர்.
  • பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்.
  • பன்னிரு பாட்டிலில் சில பாடல்களை பாடிய கபிலர்.
  • அகவற்பா பாடிய கபிலர்.

INNA NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

முக்கிய அடிகள்

  1. உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா – உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம்
  2. தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா – தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும்
  3. ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா – உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும்
  4. குழவிகள் உற்றபிணி இன்னா – குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும்
  5. இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு – பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்
  6. ஆன்றவித்த சான்றோருட் பேதை புகலின்னா

மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா

நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா

ஈன்றாளை யோம்பா விடல்

error: Content is protected !!