Gupta Dynasty – tnpsc online test 2
குப்தர்கள்
வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் Gupta Dynasty – TNPSC Online Test 2 கொடுக்கப்பட்டுள்ளது.
Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.
தேர்வின் முடிவில் 20 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.
{{CODEGUPTA2}}
Gupta Dynasty – tnpsc online test 2
குப்தர்கள்
1. Buddhist monk from China – – – – visited India during the reign of Chandragupta II.
a) Hiuen -Tsang
b) Fa – Hien
c) Megasthanes
d) Marco polo
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் போது சீனாவைச் சேர்ந்த பெளத்தத் துறவி – – – – – இந்தியாவிற்கு வந்தார்.
a) யுவான் – சுவாங்
b) பாகியான்
c) மெகஸ்தனிஸ்
d) மார்க்கோபோலோ
Answer: b
2. – – – – Invasion led to the downfall of Gupta Empire.
a) Hunar’s
b) Dakar
c) Sungas
d) satavakanas
– – – – படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
a) ஹீணர்கள்
b) தக்கர்கள்
c) சுங்கர்கள்
d) சாதவாகனர்
Answer: a
3. – – – – was the main revenue to the Government.
a) Land tax
b) Tariffs
c) Household tax
d) Yield tax
– – – – அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
a) நிலவரி
b) சுங்கவரி
c) வீட்டுவரி
d) விளைச்சல் வரி
Answer: a
4. The official language of the Guptas was – – – – –
a) Pali
b) Sanskrit
c). Prakrit
d) Hindi
குப்தர்களின் அலுவலக மொழி
a) பாலி
b) சமஸ்கிருதம்
c) பிராகிருதம்
d) ஹிந்தி
Answer: b
5. – – – – the Pallava king was defeated by Samudragupta.
a) Mahendra Varma
b) Vishnu Gopan
c) Narasimma Varma
d) Shimma Vishnu
பல்லவ அரசர் சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
a) மகேந்திரவர்மன்
b) விஷ்ணுகோபன்
c) நரசிம்மவர்மன்
d) சிம்மவிஷ்ணு
Answer: b
6. – – – – was the popular king of Vardhana dynasty.
a) Harshar
b) Kanishkar
c) shimuka
d) Vikramathithya
வர்த்தன அரச வம்சத்தின் – – – – – புகழ்பெற்ற அரசர் ஆவார்.
a) ஹர்ஷர்
b) கனிஷ்கர்
c) சிமுகா
d) விக்ரமாதித்யா
Answer: a
7. Harsha shifted his capital from – – – – to Kanauj.
a) Purusha Pura
b) Tatcacilam
c) Dhaneshwaram
d) Vaishali
ஹர்ஷர் தலைநகரை – – – –லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
a) புருஷபுரம்
b) தட்சசீலம்
c) தானேஷ்வரம்
d) வைசாலி
Answer: c
8. Match the following:
A) Mihirakula – 1. Astronomy
B) Aryabhatta – 2. Kumaragupta
C) Painting – 3. Skandagupta
D) Nalanda University – 4. Caravan trader
E) Sartavaga – 5. Bagh
பொருத்துக:
A) மிகிரகுலா – 1. வானியல்
B) ஆரியபட்டர் – 2 குமாரகுப்தர்
C) ஓவியம் – 3. ஸ்கந்தகுப்தர்
D) நாளந்தா – 4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
E) சார்த்தவாகர்கள் – 5. பாக்
A B C D E
a) 1 2 4 3 5
b) 2 4 1 3 5
c) 3 1 5 2 4
d) 3 2 1 4 5
Answer: c
9. Match the following:
A) Bana – 1. 10,000 students
B) Harsha – 2. Prayag
C) Nalanda – 3. Harshacharitam
D) Hiuen -Tsang – 4. Ratnavali
E) Buddhist Assembly – 5. Si-Yu-Ki
பொருத்துக:
A) பாணர் – 1. 10,000 மாணவர்கள்
B) ஹர்ஷர் – 2. பிரயாகை
C) நாளந்தா – 3. ஹர்ஷ சரிதம்
D) யுவான் சுவாங் – 4. ரத்னாவளி
E) பௌத்த சபை – 5. சி-யூ-கி
A B C D E
a) 4 3 2 1 5
b) 5 2 1 3 4
c) 3 4 1 5 2
d) 2 1 3 4 5
Answer: c
10. Which is the least reliable of the sources for the study of Gupta period?
a) Literary sources
b) Epigraphical sources
c) Numismatic sources
d) Myths and legends
குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
a) இலக்கியச் சான்றுகள்
b) கல்வெட்டுச் சான்றுகள்
c) நாணயச் சான்றுகள்
d) கதைகள், புராணங்கள்
Answer: d
11. Choose and match:
Literary Works – Author
A. Suryasiddantha – 1.Dhanvantri
B. Varahamihira – 2. Amarakosha
C. Brihadsamhita – 3. Aryabhatta
D. Amarasimha – 4. Ayurveda
பொருத்துக:
இலக்கியப் படைப்பு – எழுதியவர்
A. சூரிய சித்தாந்தா – 1.தன்வந்திரி
B. வராஹமிகிரா – 2. அமரகோஷா
C. பிருஹத்சம்ஹிதா – 3. ஆரியப்பட்டர்
D. ஆயுர்வேதா – 4. அமரசிம்மா
A B C D
a) 3 4 2 1
b) 4 3 2 1
c) 3 2 4 1
d) 2 3 4 1
Answer: a
12. ——was given the title “Kaviraja”
a) Chandragupta 1
b) Samudragupta
c) Chandragupta 2
d) Srigupta
——-க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
a) முதலாம் சந்திரகுப்தர்
b) சமுத்திரகுப்தர்
c) இரண்டாம் சந்திரகுப்தர்
d) ஸ்ரீகுப்தர்
Answer: b
13. —– a Chinese traveller, presented an idyllic picture of Indian society in the fifth century CE.
a) Itsing
b) Hieun-Tsang
c) Fahien
d) Wang-Hieun-Tse
………….என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டில் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
a) இட்சிங்
b) யுவான் – சுவாங்
c) பாஹியான்
d) வாங்-யுவான் – சீ
Answer: c
14. Which one of the following is the wrong option for the rock-cut cave temple of Gupta Period?
i) Udayagiri cave (Odisha)
ii) Ajanta and Ellora caves (Maharashtra)
iii) Elephanta cave (Maharashtra)
iv) Bagh (Madhya Pradesh)
கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை?
i) உதயகிரி குகை – ஒடிசா
ii) அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
III) எலிபெண்டா குகை – (மகாராஷ்டிரா)
iv) பாக் (மத்தியப் பிரதேசம்)
a) i
b) ii
c) III
d) iv
Answer: c
15. The first regular Buddhist work on logic was written by
a) Dignagar
b) Vasubandhu
c) Chandragamia
d) Varahamihirar
தர்க்கம் குறித்த முதல் முழுமையான பௌத்த நூலை எழுதியவர் ……….
a) திக்நாகர்
b) வசுபந்து
c) சந்திரகாமியா
d) வராகமிகிரர்
Answer: a
16.—— is the notable lyric of Kalidasa.
a) Sakunthalam
b) Raghuvamsa
c) Kumarasambhava
d) Megaduta
——என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்.
a) சாகுந்தலம்
b) ரகுவம்சம்
c) குமாரசம்பவம்
d) மேகதூதம்
Answer: d
17. Which of the following was an important trade centre in the Gupta period
a) Prayagai
b) Porch
c) Combo
d) Tamiralipti
குப்தர் காலத்தில் முக்கிய வணிக மையமாக விளங்கிய இடங்களுள் ஒன்று
a) பிரயாகை
b) புரோச்
c) காம்போ
d) தாமிரலிப்தி
Answer: a
18. Which of the following statements are not suited to Aryabhatta
a) He was an expert in Mathematics and astronomy
b) He spoke about the rotation of Planets
c) He discovered Algebra and square root
d) He wrote the medical book called charahasamhitha
பின்வரும் கூற்றுகளில் ஆரியபட்டருக்குப் பொருந்தாதைச் சுட்டிக்காட்டுக.
a) கணிதத்திலும் வானவியலிலும் சிறந்து விளங்கிய அறிஞர்
b) கோள்களின் சூழற்சியைப் பற்றிக் குறிப்பிட்டவர்
c) இயற்கணிதம், வர்க்கமூலம் போன்றவற்றைக் கண்டறிந்தவர்
d) சரகசம்ஹிதா என்ற மருத்துவ நூலை எழுதியவர்
Answer: d
19. Which of the following cities was denoted as the ‘temple city’?
a) Aihole
b) Padami
c) Patadakal
d) Ajanta
பின்வருவனவற்றுள் கோயில் நகரமாகச் சுட்டப்படுவதைத் தேர்ந்தெடுக்க:
a) ஐஹோலே
b) பாதாமி
c) பட்டாடக்கல்
d) அஜந்தா
Answer: a
20. – – – – of the following statement choose the option. which is false about Brahmagupta
a) He was the first Indian to use Algebra
b) He showed the importance of zero to the world
c) He wrote the book Siddhanta Sironmani
d) He was the great Mathematician who lived in Gupta Period
பின்வரும் கூற்றுகளில் பிரம்ம குப்தருக்குப் பொருத்தமில்லாததைச் சுட்டிக்காட்டுக.
a) இயற்கணிதம் பயன்படுத்திய முதல் இந்தியர்
b) பூஜியத்தின் பயனை உலகுக்கு உணர்த்தியவர்
c) சித்தாந்த சிரோன்மணி என்னும் நூலை எழுதியவர்
d) குப்தர் காலத்தில் வாழ்ந்த கணிதமேதை
Answer: b
Practice Test Also,