GI TAG FOR JAMMU KASHMIR’S KARAMANI & SULAI THEN 2023: ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த காராமணி, சுலாய் தேனுக்கு புவிசார் குறியீடு 2023

Photo of author

By TNPSC EXAM PORTAL

GI TAG FOR JAMMU KASHMIR’S KARAMANI & SULAI THEN 2023: ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த காராமணி, சுலாய் தேனுக்கு புவிசார் குறியீடு 2023: நாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கிடைக்கும் பாரம்பரிய பொருட்களை அங்கீகரிக்கும் விதமாக, புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குறியீடு அங்கீகாரம் பெறும் பொருட்கள் சர்வதேச அளவில் புகழ் பெறுவதுடன், தனித்துவம் வாய்ந்ததாகவும் அங்கீகரிக்கப்படுகின்றன.

ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த எட்டு விதமான பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற கடந்த ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதில், டோடா மற்றும் ராம்பன் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பாரம்பரிய பொருட்களுக்கு மட்டும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

UPSC ASSISTANT PROFESSOR RECRUITMENT 2023: UPSC உதவி பேராசிரியர் வேலை வாய்ப்பு 2023

டோடா மாவட்டத்தின் பாதேர்வா என்ற இடத்தில் விளையும், ராஜ்மா எனப்படும் சிவப்பு காராமணியில் ஒரு வகையான பாதேர்வா ராஜ்மாவுக்கும், ராம்பன் மாவட்டத்தில் கிடைக்கும் சுலாய் தேனுக்கும் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளன. 

இந்த சுலாய் தேன், வன துளசி செடிகளில் பூக்கும் மலர்களில் தேன் குடிக்கும் வண்டுகள், ஆக., முதல் அக்., மாதம் வரையில் கட்டும் தேன் கூட்டில் இருந்து எடுக்கப்படும் பிரத்யேக தேன்.

பிரதமர் நரேந்திர மோடி 2015ல் பிரிட்டன் சென்றபோது, ராணி எலிசபெத்துக்கு இந்த சுலாய் தேனை பரிசாக அளித்தார்.

GI TAG FOR JAMMU KASHMIR’S KARAMANI & SULAI THEN 2023

GI TAG FOR JAMMU KASHMIR’S KARAMANI & SULAI THEN 2023: A geographical Tag is given to recognize traditional products that are available only in a particular region of the country. Products that receive this code recognition are internationally renowned and recognized as unique. Last year, eight types of traditional products from Jammu and Kashmir were applied for GIs. 

Of this, only two traditional products from Doda and Ramban districts have been assigned a Geocode. A variety of red karamani called Rajma grown at Patherwa in Doda district and Sulai honey from Ramban district have been geocoded. 

This Sulai honey is a special honey taken from the beehives built by beetles that drink nectar from flowers blooming on wild basil plants from August to October. When Prime Minister Narendra Modi visited Britain in 2015, he presented this Sulai honey to Queen Elizabeth as a gift.

error: Content is protected !!