Finance Commission tnpsc test

Photo of author

By TNPSC EXAM PORTAL

Finance Commission tnpsc test

நிதி ஆணையம்

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Finance Commission tnpsc test கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் வினாக்கள் மற்றும் அதன் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEFINANCE}}

Finance Commission tnpsc test

நிதி ஆணையம்

1. Finance Commission determines

a) The finances of Government of India

b) The resources transfer to the states

c) The resources transfer to the various departments

d) None of the above

நிதிக்குழு நிர்ணயம் செய்வது எது?

a) இந்திய அரசின் நிதியினை

b) நிதி வளங்களை மாநில அரசுக்கு மாற்றுதல்

c) பல்வேறு துறைகளுக்கு நிதியை மாற்றுதல்

d) மேற்கூறப்பட்ட எதுவுமில்லை

Answer: b

2.Match the following:

Finance Commission ➨ Chairman

A. First FC – 1. K.C.Pant

B. Fourth FC – 2. K.C.Neogy

C. Tenth FC – 3. C.Rangarajan

D. Twelfth FC – 4. P.V.Rajmannar

பொருத்துக

நிதிக்குழு ➨ தலைவர்

A. முதல் நிதிக்குழு – 1. K.C.பந்த்

B. நான்காவது குழு – 2. K.C.நியோஹி

C. பத்தாவது நிதிக்குழு – 3. C.ரெங்கராஜன்

D. பன்னிரெண்டாவது நிதிக்குழு – 4. PV.ராஜ்மன்னார்

A B C D

a) 2 4 1 3

b) 1 3 2 4

c) 3 2 4 1

d) 4 1 3 2

Answer: a

3.Who was the Chairman of First Finance Commission of India?

a) Sri. K. Santhanam

b) Sri. K.C. Neogy

c) Sri. A.K. Chanda

d) Sri. K. Brahmananda Reddy

இந்திய முதல் நிதிக் குழுவின் தலைவர் யார்?

a) திரு. கே. சந்தானம்

b) திரு. கே. சி. நியோகி

c) திரு. ஏ. கே. சந்தா

d) திரு. கே. பிரமானந்த ரெட்டி

Answer: b

4. Who is the chairman of the XIV Finance Commission in India?

a) Rudra

b) Alka Dhapkar

c) Y.V.Reddy

d) Rajatarang

இந்தியாவில் பதினான்காம் நிதி ஆணையத்தின் தலைவர் யார்?

a) ருத்ரா

b) அல்கா துப்கார்

c) ஒய்.வி.ரெட்டி

d) ராஜதரங்க்

Answer: c

5. Match the following

A. Nand Kishore Singh – 1. 14th Finance Commission

B. Vijay L. Kelhar – 2. 12th Finance Commission

C. C. Rangarajan – 3. 15th Finance Commission

D. Y.Venugopal Reddy – 4. 13th Finance Commission

பொருத்துக

A. நந்த் கிஷோர் சிங் – 1. 14வது நிதிக் குழு

B. விஜய் எல்.கேல்ஹர் – 2. 12வது நிதிக் குழு

C. சி.ரங்கராஜன் – 3. 15வது நிதிக் குழு

D. ஓய். வேணுகோபால் ரெட்டி – 4. 13வது நிதிக் குழு

A B C D

a) 2 3 4 1

b) 3 2 4 1

c) 4 3 2 1

d) 3 4 2 1

Answer: d

6. Which of the following is correctly matched?

I. First Finance Commission – Chairman K.Santhanam

II. Second Finance Commission – Chairman K.C.Neogy

III. Third Finance Commission – Chairman A.K. Chanda

IV. Fourth Finance Commission – Chairman K.Brahmanand Reddy

கீழ்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?

I. முதல் நிதிக் குழு – தலைவர் K. சந்தானம்

II. இரண்டாவது நிதிக் குழு – தலைவர் K.C. நியோகி

III. மூன்றாவது நிதிக் குழு – தலைவர் A.K. சந்தா

IV. நான்காவது நிதிக் குழு – தலைவர் K. பிரம்மானந்த ரெட்டி

a) I

b) II

c) III

d) IV

Answer: c

7. The controller of Insurance is at present

a) Finance Secretary

b) Deputy Governor RBI

c) Chairman, GIC

d) Chairman, IRDA

தற்போது காப்பீட்டு நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி

a) நிதிச் செயலாளர்

b) இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்

c) பொதுக்காப்பீட்டு கழகத்தின் தலைவர்

d) ஐ.ஆர்.டி.ஏ வின் தலைவர்

Answer: d

8. For which purpose is the finance commission appointed ?

a) To make recommendation for devolution of non-plan revenue resources

b) To earn foreign exchange resources

c) to recommend measures for profit making public sector enterprises

d) to impose taxes

எந்த நோக்கத்திற்காக நிதிக்குழு நியமிக்கப்பட்டது?

a) திட்டம் சாராத வருவாய் ஆதாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான பரிந்துரை செய்ய

b) அந்நிய செலாவணியை ஈட்ட

c) பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட பரிந்துரை செய்ய

d) வரி விதிக்க

Answer: a

9. Match the following

A. 2nd Finance Commission – 1. C.Rangarajan

B. 7th Finance Commission – 2. K.Santhanam

C. 12th Finance Commission – 3. J.M.Shelat

பொருத்துக

A. இரண்டாவது நிதிக் குழு – 1. சி.ரங்கராஜன்

B. ஏழாவது நிதிக்குழு – 2.கே. சந்தானம்

C. பன்னிரண்டாவது நிதிக்குழு – 3. ஜே.எம்.சேலெட்

A B C

a) 2 3 1

b) 1 3 2

c) 3 1 2

Answer: a

10. Which of the following is not the function of finance commission?

a) To recommend the distribution between union state of the net proceeds of taxes

b) Suggest the principles which govern the grants in aid of the States

c) Suggest measures to augment the consolidated fund of a State in order to supplement the resources of the Panchayats and Municipalities.

d) To formulate a plan for the most effective utilisation of the country’s resources

கீழ்க்கண்டவற்றுள் நிதி ஆணையத்தின் பிரதான செயல்பாடு அல்லாத ஒன்றை குறிப்பிடவும்?

a) வரிகளின் நிகர வருமானத்தினை மத்திய மற்றும் மாநில அரசு இடையில் விநியோகிக்க பரிந்துரைப்பது

b) மாநிலங்களுக்கு உதவுவதற்கான மானியங்களை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகளை பரிந்துரை செய்வது

c) பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் வளங்களை கூடுதலாக ஒரு மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க நடவடிக்கைகளை பரிந்துரை செய்வது

d) நாட்டின் வளங்களை மிகவும் திறம்பட பயன்படுத்துவதற்கான திட்டத்தை வகுத்தல்

Answer: d

11. Who is the Chairman of the Eleventh Finance Commission of India?

a) K.M.Munshi

b) J.S.Pande

c) A.M.Khushro

d) K.C.Pant

இந்தியாவின் பதினோராவது நிதிக்குழுவின் தலைவர் யார்?

a) கே.எம்.முன்சி

b) ஜே.எஸ்.பாண்டே

c) ஏ.எம்.குஸ்ரோ

d) கே.சி.பந்த்

Answer: c

12. The chairman of the fifteenth finance commission of India

a) A.K.Chanda

b) K.C.Pant

c) Y.V.Reddy

d) N.K.Singh

இந்தியாவின் பதினைந்தாவது நிதிக் குழுவின் தலைவர்

a) ஏ.கே.சந்தா

b) கே.சி.பந்த்

c) ஒய்.வி.ரெட்டி

d) என். கே. சிங்

Answer: d

13. Consider the following statements and identify the right ones.

i. The finance commission is appointed by the President

ii. The tenure of Finance commission is five years

a) i only

b) ii only

c) both

d) none

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியான சொற்றொடர் எனக் கண்டுபிடி

i.ஜனாதிபதியால் நிதிக்குழு பணியமர்த்தப்படுகிறது.

ii. ஒரு நிதிக்குழுவின் காலம் 5 ஆண்டுகள்

a) i மட்டும்

b) ii மட்டும்

c) இரண்டும்

d) இரண்டும் இல்லை

Answer: c

 

READ ALSO,

உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்

error: Content is protected !!