டெங்கு விழிப்புணர்வு செயலி | FIGHT DENGUE APP

Photo of author

By TNPSC EXAM PORTAL

FIGHT DENGUE APP IN TAMIL

FIGHT DENGUE APP IN TAMIL: டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் முட்டையிட்டு வளர ஏதுவான இடங்கள் எவை என படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு ஏற்படும் ஐயங்களை போக்கும் வகையில் கேள்வி பதில் பகுதி, சித்த மருத்துவம் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முறைகள் போன்றவை குறித்தும் தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

NEEDS SCHEME IN TAMIL | நீட்ஸ் ஸ்கீம் | புதிய தொழில்முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

பொது சுகாதாரத் துறையின் 24 * 7 கட்டுப்பாட்டு மையத்தின் கைப்பேசி எண்கள் : 9444340496, 9361482899, தொலைப்பேசி எண்கள் : 044-24350496, 24334811, 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 104 தகவல் மையம் ஆகிய தொலைப்பேசி எண்களை செயலியிலிருந்தே தொடர்புக்கொள்ளும் வழியும் உள்ளது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பேசிய குறும்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

செயலியை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

  • உங்கள் கைப்பேசி மூலமாக கூகுள் பிளே ஸ்டோருக்கு (Google Play Store) செல்லவும்
  • Fight Dengue TN என்று தேடுதல் பட்டியலில் (Search Bar) டைப் செய்து தேட வேண்டும்.
  • இறுதியில், ‘Fight Dengue TN’ யை தேர்வு செய்தால் அதனை பதிவிறக்கம் (Download) செய்து உங்கள் கைப்பேசியில் நிறுவிக் கொள்ளலாம் (Install).

FIGHT DENGUE APP IN ENGLISH

FIGHT DENGUE APP IN TAMIL: The picture shows the places where dengue fever mosquitoes breed and breed. In order to clear the doubts of the general public, the question and answer section, methods of preventing dengue fever through Siddha medicine, etc., are also included in detail.

Public Health Department 24*7 Control Center Phone Numbers : 9444340496, 9361482899, Phone Numbers : 044-24350496, 24334811, 108 Ambulance Service and 104 Information Center are also accessible from the app. Short films of famous people are also attached to create awareness among the public.

Instructions to download the app

  • Go to Google Play Store through your mobile phone
  • Type Fight Dengue TN in the search bar and search.
  • Finally, if you choose ‘Fight Dengue TN’, you can download it and install it on your mobile.
error: Content is protected !!