Delhi Sultanate tnpsc test1

Photo of author

By TNPSC EXAM PORTAL

Delhi Sultanate tnpsc test1

டெல்லி சுல்தான்கள்

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Delhi Sultanate tnpsc test1 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 30 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEDELHI1}}

Delhi Sultanate tnpsc test1

                டெல்லி சுல்தான்கள்

1. which Delhi-Sultan introduced Market Regulations in India?

a) Qutb-ud-din-Aibak 

b) Ala-ud-din-Khilji

c) Muhammad-bin-Tuglaq 

d) Ibrahim Lodi

எந்த டெல்லி – சுல்தான் இந்தியாவில் அங்காடி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்?

a) குத்புதீன் அய்பக்

b) அலாவுதீன் கில்ஜி

c) முகமது பின் துக்ளக் 

d) இப்ராகிம் லோடி

Answer: b

2. Who lived on the court of Muhammad-bin-Tugluq?

a) Alberuni

b) Ferishta

c) Ibn Batuta

d) Nuniz

முகமது பின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார்?

a) அல்பெருணி

b) பெரிஷ்டா

c) இபன் பதூதா

d) நியூனிஸ்

Answer: c

3. Which of the following sultans maintained the newly, created department of slaves?

a) Iltumish

b) Allauddin-Khilji

c) Giyasudin Tughlaq 

d) Firoz Tughlaq

கீழ்காணும் சுல்தான்களில் அடிமைகளை பராமரிப்பதற்கென்று புதிய துறையினை உருவாக்கியவர் யார்?

a) இல்ட்டுமிஸ்

b) அலாவுதீன் கில்ஜி

c) கியாசுதீன் துக்ளக்

d) பிரோஸ் துக்ளக்

Answer: d

4. Who introduced Tax for irrigation first time in India?

a) Feroz Tuglaq 

b) Mohammed bin Tuglaq

c) Alaudin Khilji

d) Iltumish

இந்தியாவில் நீர்பாசனத்திற்கு வரி செலுத்தும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர்

a) பிரோஸ் துக்ளக் 

b) முகமது பின் துக்ளக்

c) அலாவுதின் கில்ஜி 

d) இல்துமிஷ்

Answer: a

5. The construction of Qutb Minar was started by

a) Iltutmish

b) Aram Shah

c) Qutb-ud-din-Aibak 

d) Firoz Shah

குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்

a) இல்துமிஷ்

b) ஆரம் ஷா

c) குத்புதீன் ஐபெக் 

d) பிரோஸ் ஷா

Answer: c

6. What was the real name for Muhammad Tughluq?

a) Nusrat Khan

b) Jauna Khan

c) Arkali Khan

d) Ulu Khan

முகமது துக்ளக்கின் உண்மையான பெயர் என்ன?

a) நஸ்ரத் கான்

b) ஜூனா கான்

c) அர்காலி கான் 

d) உளு கான்

Answer: b

7. Who was the author of a book Kitab-ur – Raziah?

a) Amir Khusrau

b) Zia – ud – din – Barani

c) Ibn Batuta

d) Alberuni

கிடாப்-உர் – ரஹியா என்ற ஒரு நூலின் ஆசிரியர் யார்?

a) அமிர் குஸ்ரு

b) ஸியா – உத் – தின் – பரணி

c) இபின் – பட்டுடா 

d) அல்பெருணி

Answer: c

8.Which tax was not permitted by the Shariat?

a) Agriculture Tax 

b) Tax on Non Muslims

c) Commercial Tax 

d) Marriage Tax

ஷரியத்தில் எந்த வரி அனுமதிக்கப்படவில்லை?

a) விவசாய வரி

b) முஸ்லிம் அல்லாதோர் வரி

c) வர்த்தக வரி 

d) திருமண வரி

Answer: d

9.Who among the following was the founder of the Turkish Dominion in India?

a) ltumish 

b) Qutub-ud-Din Aibak

c) Balban 

d) Ghiyas-ud-Din Mahmud

கீழ்க்காண்பவர்களுள், துருக்கிய ஆதிக்கத்தை இந்தியாவில் தோற்றுவித்தவர் யார்?

a) இல்துமிஷ்

b) குத்புதீன் ஐபக்

c) பால்பன்

d) கியாசுதீன் முகம்மது

Answer: b

10. Match the following:

A) Diwan -i-arz    – 1. Firoz Tughlaq

B) Diwan -i-Rayasat – 2. Muhammad bin Tughlaq

C) Diwan-i-Kohi   –  3. Alauddin Khilji

D) Diwan-i-Khairat –  4. Balban

பொருத்துக:

A) திவானி அர்ஸ் –  1.பெரோஸ் துக்ளக்

B) திவானி ரியாசத் – 2. முகமது பின் துக்ளக்

C) திவானி கோஹி – 3.அலாவுதீன் கில்ஜி

D) திவானி கைரத் – 4. பால்பன்

        A   B   C   D

 a)   4    3    2   1 

 b)   1    2    3   4

 c)   2    4    1    3 

 d)   3    1    4    2

Answer: a

11. Which year Bahlol Lodi occupied the throne of Delhi.

a) 1459 A.D

b) 1451 A.D

c) 1457 A.D

d) 1453 A.D

எந்த ஆண்டு பாஹ்லால்லோடி டெல்லியை கைப்பற்றினார்?

a) கி.பி.1459

b) கி.பி.1451

c) கி.பி.1457

d) கி.பி.1453

Answer: b

12. Match the following:

 Authors                 –     Works

A. Alberuni  –      1. Kitab-ul-Ahadish

B. Ibn-Batuta –    2. Tarikh-i-Hind

C. Badauni   –      3. Shah Jahan Nama

D. Inayatkhan –   4. Rehla

பொருத்துக:

 ஆசிரியர்           –    நூல்

A. அல்பெரூணி – 1. கிதாப் உல் அகாதிஷ்

B. இபன் பதூதா – 2. டாரிக் இ ஹிண்ட்

C. பதௌணி     – 3. ஷாஜ ஹான் நாமா

D. இனயத்கான் – 4. ரேக்லா

       A  B  C   D

a)    1  3   2   4

b)    2  4   1   3

c)    2   3   4   1

d)    3   4   2   1

Answer: b

13. Which work of Amir khusru deals with the Love between Kizhirkhan and Devaladevi?

a) Miftahul-Futuh 

b) Nuh-Siphr

c) Kamsah

d) Ishquiyah

அமிர் குஸ்ருவின் எந்த நூல் கிஸிர்கான் மற்றும் தேவலாதேவியின் காதலைப் பற்றி கூறுகிறது?

a) மிதாகுல் புஃட்டு 

b) நியு-சிபிர்

c) காம்சா

d) இஸ்கியா

Answer: d

14. Who introduced many new ragas such as ghora and sanam?

a) Amir Khusrau

b) Pir Bhodan

c) Raja Man Singh

d) Firoz Tughlaq

கோரா மற்றும் சானம் போன்ற புதிய ராகங்களை அறிமுகம் செய்தவர் யார்?

a) அமிர் குஸ்ரு

b) பீர் போதன்

c) ராஜா மான்சிங் 

d) பிரோஸ் துக்ளக்

Answer: a

15. Match the following:

A) Qutub Minar             – 1. First Great Monument of Bengal style

B) Lotan Masjid             – 2. Tower of Victory

C) Quwat-ul-islam         – 3. Treasured Gem.of  Islamic Architecture

D) Alai Darwaza            – 4. Might of Islam

 பொருத்துக:

A) குதுப்மினார் – 1. வங்காள பாணி கொண்ட முதல் சிறந்த நினைவுச் சின்னம்

B) லோட்டன் மசூதி – 2. வெற்றி கோபுரம்

C) குவாத்-உல்-இஸ்லாம் – 3. இஸ்லாமிய கட்டிடக் கலையின் பொக்கிச ரத்தினம்

D) அலைதர்வாசா – 4. இஸ்லாமின் பலம்

        A  B  C   D

a)     4   3  2   1

b)     2   1  3   4

c)     2   1  4   3

d)     1   2  4   3

Answer: c

16. Identify the incorrect pair

a) Ibn Battuta – Morocco

b) Nicolo de conti – Venice

c) Abdur Razzak – Arabia

d) Domingo Paes – Portugal

தவறான பொருத்தத்தைக் கண்டுபிடி:

a) இபன் பதூதா – மொராக்கோ

b) நிக்கோலோ டி கோன்டி –  வெனிஸ்

c) அப்துல் ரசாக் – அரேபியா

d) டோமிங்கோ பயஸ் –  போர்ச்சுக்கல்

Answer: c

17. Match the following:

A) Diwani – i – Ariz                         – 1. Dept. of  Slaves

B) Diwani – Bandagan                     – 2. Dept. of  Military

C) Diwani – i Qaza – i – Mamlik      – 3. Dept. of  Agriculture

d) Diwani -i – Kohi                            –  4. Dept. of  Justice

சரியானவற்றை பொருத்துக:

A) திவான் – இ – ஆரிஸ்                1. அடிமைகள் துறை

B) திவான் – இ – பந்தகன்             – 2. இராணுவத் துறை

c) திவான் – இ – காசா – இ – மமாலிக் – 3. விவசாயத் துறை

d) திவான் – இ – கோகி                 – 4. நீதித்துறை

       A  B  C  D

a)    2   1  4   3

b)    1   2  4   3

c)     3   2  4   1

d)     4   3  1   2

Answer: a

18. Who was defeated by ltutmish in the battle of Tarain in January 1216?

a) Nasir – ud – Qahacha

b) Tajuddin Yildiz

c) Alimardan

d) Jalaluddin

ஜனவரி 1216 – ல் நடந்த தரெய்ன் போரில் இல்டுட்மிஸால் தோற்கடிக்கப்பட்டவர் யார்?

a) நஸிருதீன் குவாச்சா

b) தாஜுதீனக் இல்டிஷ்

c) அலிமர்தன்

d) ஜலாலுதீன்

Answer: b

19. Which of iltutmish’s adversaries was drowned in the indus?

a) Tajuddin Yildiz

b) Nasir- ud – Qahacha

c) Aram Shah

d) Ali Mardan

இல்தூத்மிஸின் எந்த விரோதி சிந்து நதியில் அமிழ்த்திக் கொல்லப்பட்டான்

a) தாஜுதீன் இல்டிஸ்

b) நாசீர் – உத் – குவாச்சா

c) ஆரம்ஷா

d) அலிமர்தன்

Answer: b

20. Malik Kafur arrived in Madurai in

a) 1211 A.D.

b) 1311 A.D

c) 1212 A.D

d) 1312 A.D

மாலிக்காபூர் மதுரை வந்தடைந்த ஆண்டு – – – – ஆகும்.

a) கி.பி. 1211

b) கி.பி. 1311

c) கி.பி. 1212

d) கி.பி. 1312

Answer: b

21. Arrange the following events in chronological order.

1. Foundation of Khalji dynasty

2. Death of Raziya

3. Alauddin expedition to Devagiri

4. Creation of department of Diwani-Kairat

கீழ்க்கண்ட நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக:

1. கில்ஜி வம்சத்தை நிறுவியவர்

2. ரசியாவின் இறப்பு

3. அலாவுதின் கில்ஜியின் தேவகிரி படையெடுப்பு

4. திவானி கைராட் துறை உருவாக்கம்

a) 2-1-3-4 

b) 3-1-2-4 

c) 1-2-3-4 

d) 4-3-2-1

Answer: a

22. Which Delhi Sultan is ‘A slave of a slave’?

a) Balban

b) Kuth-ud-din Aibak

c) Raziya

d) Iltumish

‘அடிமையின் அடிமை’ என்றழைக்கப்பட்ட டெல்லி சுல்தான் யார்?

a) பால்பன்

b) குத்புதின் அய்பக்

c) ரஷியா

d) இல்ட்டுமிஷ்

Answer: d

23. Who repaired the Jama Masjid and Qutb-Minar of Delhi Sultan?

a) Balban

b) Firoz Tughlaq

c) Alauddin Khilji

d) Muhammad bin Tughlaq

கஜும்மா மசூதி மற்றும் குதுப்மினார் எந்த டெல்லி சுல்தான் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது?

a) பால்பன்

b) பிரேஸ் துக்ளக்

c) அலாவுதீன் கில்ஜி

d) முகமதுபின் துக்ளக்

Answer: b

24. Consider the following statements and select the correct answer:

Assertion (A):Branding of horses (Dhak) was introduced by Allauddin Khilji

Reason (R): To avoid false musters

a) (A) is true (R) is false

b) Both (A) and (R). (R) true but is not the correct explanation of (A)

c) (A) is false (R) is true

d) Both (A) and (R) are true

கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி

கூற்று (A) : குதிரைக்கு சூடு போடும் (டாக்) முறையை அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்தினார்.

காரணம் (R) : போர் பயிற்சியளிக்கப்பட்ட குதிரைகளை மாற்றாமல் இருக்க.

a) (A) சரி (R) தவறு

b) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை ஆனால் (A) க்கு (R) சரியான விளக்கம் இல்லை

c) (A) தவறு (R) சரி

d) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை

Answer: d

25. Match the following:

A) 1206          –  1. ltumish  

B) 1211          –  2. Qutb-ud-din Aibak

C) 1236          –  3. Balban

D) 1246          –   4. Raziya

பொருத்துக:

A) 1206              –  1. இல்துத்மிஷ்

B) 1211             –  2. குத்புதீன் ஐபக்

C) 1236             –  3. பால்பன்

D) 1246             –  4. ரசியா

           A  B   C   D

a)        4   3   2   1 

b)        2   1   3   4

c)        3   1   4   2 

d)        2   1   4   3

Answer: d

26. In 1398 A.D. when timur invaded India, the Sultan of Delhi was,

a) Nasir-ud-din Muhammad Shah

b) Mullu lqbal

c) Khizr Khan

d) Ghiyas-ud-in Tughluq

கிபி 1398ல் தைமூர் இந்தியா மீது படையெடுத்த போது டெல்லியின் சுல்தானாக இருந்தவர்

a) நசிருதீன் முகமது ஷா 

b) முல்லு இக்பால்

c) கிஸிர்கான்

d) கியாசுதீன் துக்ளக்

Answer: a

27. How was Sultans of Delhi called?

a) Ashvapati (lord of horses)

b) Gajapati (lord of elephants)

c) Ganapati (lord of class)

d) Narapati (lord of men)

டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

a) அஷ்வபதி (குதிரைகளின் தலைவர்)

b) கஜபதி (யானைகளின் தலைவர்)

c) கணபதி (குலங்களின் தலைவர்)

d) நரபதி (மனிதரின் தலைவர்)

Answer: a

28. Choose the correct sequence of the following using the codes given below:

I. Qutbuddin Aibak, iltutmish, Raziya, Balban

II. Jahangir, Humayun, Akbar, Shahjahan

III. Balaji Viswanath, Balaji Baji rao, Baji Rao – I, Shivaji

a) I and II only

b) II and III only

c)  I only

d) III only

கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்ந்தெடு:

I. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்

II. ஜஹாங்கீர், ஹூமாயூன், அக்பர், ஷாஜகான்

III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி

a) I மற்றும் II மட்டும் 

b) II மற்றும் III மட்டும்

c) I மட்டும்

d) III மட்டும்

Answer: c

29. Identify the correct order of events of Muhammad – bin-Tughluq

a) Transfer of capital, conquest of Nagarkot, Reform of Token currency, Taxation of the Doab

b) Reform of Token currency, Transfer of capital,Taxation of the Doab, conquest of Nagarkot

c) Taxation of the Doab, Transfer of capital, Reform of Token currency, conquest of Nagarkot

d) Conquest of Nagarkot, Reform of Token currency,Taxation of the Doab, Transfer of the capital

பின்வருவனவற்றில் முகமது பின் துக்ளக் கால நிகழ்ச்சிகளை கால வரிசையில் அடையாளம் காண்க.

a) தலைநகர் மாற்றம், நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நாணய சீர்திருத்தம், தோ ஆப் மீது வரிவிதிப்பு

b) அடையாள நாணயசீர்திருத்தம், தலைநகர் மாற்றம், தோ ஆப் மீது வரிவிதிப்பு, நாகர்கோட் படையெடுப்பு

c) தோ ஆப் மீது வரிவிதிப்பு, தலைநகர் மாற்றம், அடையாள நாணய சீர்திருத்தம், நாகர் கோட் படையெடுப்பு

d) நாகர்கோட் படையெடுப்பு, அடையாள நாணய சீர்திருத்தம், தோ ஆப் மீது வரிவிதிப்பு, தலைநகர் மாற்றம்.

Answer: c

30. – – – – the Moorish traveller wrote about the condition of Tamil Nadu during Muhammed bin-Tughalk?

a) Ibn-Batuta 

b) Marcopolo

c) Ptolemy 

d) Livy

– – – – என்ற மூரிஸ் பயணி முகம்மது பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையினை தெளிவாக விவரித்துளார்.

a) இபின் – பதூதா

b) மார்க்கோபோலோ

c) தாலமி

d) லிவி

Answer: a

 

Practice Test Also,

TNPSC Chemistry Questions and Answers

TNPSC Finance Commission

TNPSC Goods and Services Tax – GST

error: Content is protected !!