ROLE AND IMPACT OF SCIENCE AND TECHNOLOGY IN THE DEVELOPMENT OF INDIA
இந்திய & தமிழக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் மற்றும் மேம்பாடு
1) Science and Technology, Role, Achievements and Developments – Their applications and effects in everyday life – அறிவியல், தொழில்நுட்பம் – இதன் பங்களிப்பு சாதனைகள் மற்றும் வளர்ச்சி – அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடுகள்.
2) Energy Conventional and Non-conventional – மரபு சார் மற்றும் மரபு சாரா ஆற்றல் மூலங்கள்.
3) Self sufficiency Oil exploration – தன்னிறைவு எண்ணெய் ஆராய்ச்சி.
4) Defence Research Organizations and other science and technology institutions – பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிற அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள்.
5) Ocean Research and Development – Role and Functions – கடல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு – பங்களிப்பு மற்றும் பணிகள்.
6) Advancements in the fields of I.T., Space, Computers, Robotics, Nano-Technology, Mobile Communication, Remote sensing and its benefits – தகவல் தொழில்நுட்பம் – விண்வெளி, கணினி, எந்திரனியல், நானோ தொழில்நுட்பம்,மொபைல் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் முன்னேற்றம்,மேம்பாடு – தொலை நுண்ணுணர்வு மற்றும் அதன் பயன்பாடுகள்
7) Health and hygiene – Human diseases – Prevention and remedies – Communicable diseases and non-communicable diseases – சுகாதாரம் மற்றும் தூய்மை – மனித நோய்கள் – முன் தடுப்பு மற்றும் தீர்வுகள் – பரவும் மற்றும் பரவாத தன்மையுடைய நோய்கள்
8) Genetic Engineering – Organ transplantation – Stem cell Technology – பொறியியல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – ஸ்டெம் செல் தொழில்நுட்பம்
9) Medical Tourism Advancements in Horticulture & Agriculture – மருத்துவச் சுற்றுலா – வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் முன்னேற்றம், மேம்பாடு
10) Achievements of Indians in the fields of Science and Technology – அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் முன்னேற்றம்
11) Latest inventions in science & technology – அறிவியல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
READ ALSO,