TNPSC Group1 Mains Aptitude Syllabus in Tamil and English
கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை
1) Conversion of information to data – கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல்.
2) Collection, compilation and presentation of data – புள்ளிவிவரம் சேகரித்தல், வகைப்படுத்துதல் மற்றும் அட்டவணைப்படுத்துதல்.
3) Tables, Graphs, Diagrams – வரைபடம் மற்றும் விளக்கப்படம்.
4) Parametric representation of data – தரவுகளின் அளவுரு வளைவரைகள்.
5) Analytical interpretation of data – கொடுக்கப்பட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்தல்.
6) Percentage – சதவீதம்
7) Highest Common Factor (HCF) – மீப்பெரு பொதுவகுஎண் (மீ.பொ.வ) / (மீ.பெ.வ)
8) Lowest Common Multiple (LCM) – மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) / (மீ.சி.ம)
9) Ratio and Proportion – விகிதம் மற்றும் சரிவிகிதம்.
10) Simple interest – தனிவட்டி
11) Compound interest – கூட்டுவட்டி
12) Area – பரப்பளவு
13) Volume – கன அளவு
14) Time and Work – நேரம் மற்றும் வேலை.
15) Probability – நிகழ்தகவு
16) Information technology, Basic terms, Communications – தகவல் தொழில்நுட்பம் , அடிப்படை சொற்கள், தொடர்புகள்.
17) Application of Information and Communication Technology (ICT) – தகவல் தொடர்பு – தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு.
18) Decision making and problem solving – முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்.
19) Basics in Computers / Computer terminology – கணிப்பொறியின் அடிப்படை மற்றும் அடிப்படைச் சொல்லாக்கம்.
READ ALSO,