TNPSC GROUP 2 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER PART 6
TNPSC GROUP 2 MAINS QUESTION BANK
Unit – 1 Role and Impact of Science and Technology in the Development of India and Tamil Nadu
6 Marks
151.The respiratory quotient for anaerobic respiration is infinity. Give reasons.
காற்றில்லா சுவாசத்தின் சுவாச ஈவு முடிவில்லாதது ஏன்?
152.What is fermentation?
நொதித்தல் என்றால் என்ன?
153.What are enzymes involved in phosphorylation and dephosphorylation reactions in EMP eth-way?
EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் பாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.
154.Respiratory quotient is zero in succulent plants. Why?
சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்ஜியம் ஏன்?
155.Which structure seals the larynx when we swallow?
உணவு விழுங்கப்படும் போது குரல்வளையை மூடும் சுவாச அமைப்பு எது?
156.Resistance in the airways is typically low. Why? Give two reasons.
மூச்சுக் குழாயில் காற்று செல்லும் வழியில் எதிர்ப்புத் திறன் குறைவு ஏன்? ஏதேனும் இரண்டும் காரணங்களைக் கூறு?
157.Write short notes on Neera Drink
நீரா பானம் பற்றி சிறு குறிப்பு வரைக.
Unit – 1 Role and Impact of Science and Technology in the Development of India and Tamil Nadu
12 Marks
51.What is Cardio Pulmonary Resuscitation (CPR) and its effects?
இதய நுரையீரல் உயிர்பித்தல் (CPR) என்றால் என்ன? விளைவுகள் யாவை?
52.What are the causes of Cancer?
புற்றுநோய்க்கான காரணங்கள் யாவை?
53.Write short notes on – சிறுகுறிப்பு வரைக
A. Gallstones – பித்தக்கற்கள்
B. Appendicitis – குடல்வால் அழற்சி
C. Hiatus hernia – சத்து குடல் இறக்கம்
D. Diarrhoea – வயிற்றுப்போக்கு
54.Write short notes on – சிறுகுறிப்பு வரைக
A. Emphysema – நுரையீரல் அடைப்பு
B. Bronchitis – மார்புச் சளிநோய்
C. Fibrosis – நாரிழைக்கட்டி
D. Silicosis – சிலிக்கோஸிஸ்
55.Write down the importance of Angioplasty and Heart Transplantation?
இதயத்தசை இரத்த குழல் அடைப்பு நீக்கம் மற்றும் இதயமாற்று அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் என்ன?
56.Write short notes on – சிறுகுறிப்பு வரைக
A. Varicose veins – சுருள் இரத்த நாளங்கள்
B. Embolism – இரத்த நாள அடைப்பு
57.What do you mean by propagation of errors? Explain the propagation of errors in addition and multiplication ?
பிழைகளின் பெருக்கம் பற்றி நீவிர் அறிந்தது என்ன? கூட்டல் மற்றும் கழித்தலில் பிழைகளின் பெருக்கத்தை விவரி
58.Write short notes on the following
a) Unit – அலகு
b) Rounding off – முழுமைப்படுத்துதல்
c) Dimensionless quantities – பரிமாணமற்ற அளவுகள்
59.Write short notes on electron transport chain
எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி பற்றி சிறுகுறிப்பு வரைக
60.Write the significance of pentose phosphate pathway.
பென்டோஸ் பாஸ்பேட் வழித்தடத்தின் முக்கியத்துவத்தை எழுதுக
61.Write short notes on anaerobic respiration.
காற்றில்லா சுவாசம் பற்றி குறிப்பு வரைக
62.Explain respiratory quotient for carbohydrates, organic acid and fatty acid.
கார்போஹைட்ரேட் கரிம அமிலம் மற்றும் கொழுப்பு அமிலத்தின் சுவாச ஈவு மதிப்பினை விவரி.
63.What is compensation point? Explain
சமநிலைப் புள்ளி என்றால் என்ன ? விவரி?
64.What is fermentation? Explain.
நொதித்தல் என்றால் என்ன? விவரி?
65.Explain the reactions taking place in mitochondrial inner membrane.
மைட்டோகான்ட்ரியா உட்சவ்வில் நடைபெறும் வினைகளை விவரி?
Also Read,
TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 MAINS EXAM QUESTION TERMS OR TERMINOLOGY