SEED VILLAGE SCHEME IN TAMIL
SEED VILLAGE SCHEME IN TAMIL: விதையே விவசாயத்திற்கு தொடக்கமாகும் மற்றும் இதர இடுப்பொருட்களின் உற்பத்திற்கு மூலகரமாகும். நல்ல தரமுள்ள விதை மட்டுமே 15 – 20 % உற்பத்தியை அதிகரிக்கும்.
2025 ஆம் ஆண்டு நம் நாட்டில் 1.4 கோடி மக்களின் உணவுத் தேவைக்காக விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதுமட்டுமின்றி விவசாயிகள் அதிக திறன் உள்ள மேம்படுத்தப்பட்ட விதை இரகங்களை உற்பத்தி செய்வது முக்கியமானதொன்று.
இந்த விதைத் திட்டத்தில் மாநில அரசு, வேளாண்மைப் பல்கலைக்கழக முறைகள், பொதுத்துறை கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றது. இந்த அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தினால், 15 – 20 % விதையின் தரத்தை உற்பத்தி செய்ய முடிகிறது.
சில சமயங்களில் விவசாயிகள் பயிரிடுவதற்காக அவர்களின் பண்ணை விதைகளையே பயிர் உற்பத்திக்காக விதைக்கின்றனர். இதனுடன் விதைப்பதற்கு சில வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான பயிர்கள் விற்பனைக்காக பயிரிடப்படுகிறது. இதில் சிறிய பங்கு விதைகளை தனியாக பிரித்தும், சேமித்தும் மற்றும் அடுத்து பருவத்திற்கு விதையாகப் பயன்படுத்துகின்றனர். இந்த விதைகள் எதிர்பார்த்த அளவிற்கு விதைத்திறன் கிடைக்காது.
AGRICULTURE INFRASTRUCTURE FUND IN TAMIL | வேளாண் உட்கட்டமைப்பு நிதி
உற்பத்தி திறனுக்கு நல்ல தரமுள்ள விதைகளை இடுப்பொருளாக பயன்படுத்தலாம். அடுத்தடுத்தக் காலங்களில் பழைய விதையைப் பயன்படுத்துவதனால் விதைகளின் தரம் குறைகிறது.
எனவே புதிய விதைகளை மாற்றி பயன்படுத்த வேண்டும். எப்பொழுதும் கலப்பின விதைகளை வருடத்திற்கு ஒருமுறையும் மற்றும் கலப்பின மற்ற விதைகளை 3 முதல் 4 வருடத்திற்குள் மாற்றம் செய்ய வேண்டும். எனவே விதையின் மாற்ற விகிதத்தை அதிகரிக்க விதையின் தரத்தை முன்னேற்ற வேண்டும்.
இருப்பினும் ஒருங்கிணைந்த விதைத் திட்டத்தின் மூலம் 15% வரைதான் விதை மாற்றம் விகிதம் அடைந்துள்ளது. இதனால் நல்ல தரமுள்ள விதைகளின் தேவை மற்றும் விநியோகத்திற்கு நடுவில் நீண்ட இடைவேளை அமைந்துள்ளது.
இந்திய விதை நிறுவனங்களான தனியார் விதை நிறுவனங்கள் மட்டுமே விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திலி சிறந்து விளங்குகின்றது. ஆனாலும் இன் நிறுவனங்களில் குறைந்த அளவிளான அதிக விலையுள்ள விதைகளை உற்பத்தி செய்வதினால் சில விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படுகிறது.
இன்னும் பொது துறைகளில் நெல் ரகங்கள், எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள் போன்றவற்றை குறைந்த விலையில் அதிகளவில் விநியோகம் செய்கின்றனர். குறைவான விதை மாற்று விகிதம் காரணம், நல்ல தரமுள்ள பயிறு வகை மற்றும் எண்ணெய் வித்து விதைகள் இல்லாததே முக்கிய காரணமாகும். எனவே இந்த வகையான பயிறுகளை அதிகமாக உற்பத்தி செய்தால் நல்ல தரமுள்ள விதைகளை விநியோகம் செய்யலாம்.
விதை கிராமம் என்றால் என்ன?
SEED VILLAGE SCHEME IN TAMIL: விதை கிராமம் என்றால் ஒரு குறிப்பிட்ட கிராமங்களில் பயிற்சியளிக்கப்பட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த பயிர் விதைகளை தங்கள் தேவைக்கும் தங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும் மற்றும் அடுத்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் தகுந்த விலையில் விதைகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
கருத்துக்கள்
- SEED VILLAGE SCHEME IN TAMIL: விதைகளை ஒரே இடத்தில் உற்பத்தி செய்யலாம்
- பழைய இரகங்களுக்கு பதிலாக புதிய இரகங்களை மாற்றம் செய்யலாம்
- விதை உற்பத்தியை அதிகரிக்கலாம்
- உள்ளூர் தேவைக்காக தகுந்த நேரத்தில், தகுந்த விலையில் விதைகளை விநியோகம் செய்யலாம்
- கிராமங்களில் சுயசார்பு மற்றும் தன்னிறைவு அடையலாம்
- விதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கலாம்
சிறப்பியல்புகள்
- SEED VILLAGE SCHEME IN TAMIL: அனைத்துப் பண்ணைகளிலும் உரிய நேரத்தில் விதைகள் கிடைக்கும்
- சந்தை விலையை விட குறைவான விலையில் விதைகள் கிடைக்கும்
- விவசாயிகள் சுயமாக விதைகளை உற்பத்தி செய்வதால் அவர்களிடம் தரத்தின் மேல் அதிகப்படியான தன்னம்பிக்கை அடைந்துள்ளனர்
- விற்பனையாளர் மற்றும் நுகர்வோர், இதனால் சமமாக பயன் அடைந்துள்ளனர்
- புதிய வகையான ரகங்களை அனைவருக்கும் உடனடியாக கிடைக்கச் செய்கின்றன
விதை கிராமங்கள் ஏற்படுத்துதல்
- SEED VILLAGE SCHEME IN TAMIL: தற்போது விதை கிராமத் திட்டத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.
- விதை கிராமத்தின் நோக்கம் உற்பத்தி செய்கின்ற விதைகள் அடிப்படை விதையாகவும், சான்று பெற்ற விதையாக இருக்க வேண்டும். பயிரிடத் தேவையான இடத்தை தேர்ந்தெடுத்து அதில் ஒரே இரகமான பயிரை பயிரிட வேண்டும்
தேர்வு செய்ய வேண்டிய இடம்
- SEED VILLAGE SCHEME IN TAMIL: நீர் பாசனம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும்
- ஒரு பருவக் காலத்திற்கு மேல் தகுந்த தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு பயிரை பயிரிட வேண்டும். வேலை ஆட்கள் தேவைப்படும்
- குறிப்பிட்ட பயிரைப் பற்றிய முழுவிவரமும் விவசாயிகள் தெரிந்திருக்க வேண்டும்
- பூச்சி மற்றும் நோய் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்
- பயிரிட்ட முந்தைய இடம், தற்போது விதை பயிரிட ஏற்றவாறு இருக்க வேண்டும். சராசரியான மழை இருக்க வேண்டும்
- விதை மற்றும் இதர இடுப்பொருள் பரிமாற்றத்திற்காக நகர் புறம் அருகில் இருக்க வேண்டும்.
SEED VILLAGE SCHEME IN ENGLISH
SEED VILLAGE SCHEME IN ENGLISH: The seed is the starting point for agriculture and the raw material for the production of other inputs. Good quality seed alone can increase production by 15 – 20 %. By 2025, agricultural production should be increased to meet the food needs of 1.4 crore people in our country. Apart from this, it is important for farmers to produce improved seed varieties with higher efficiency.
The state government, agricultural university systems, public sector cooperatives and private companies are participating in this seed programme. Combined improvement of all these sectors can produce 15 – 20 % seed quality.
Sometimes farmers sow their own farm seeds for crop production. Along with this some procedure should be followed for sowing. Most of the crops are grown for sale. A small portion of the seeds are separated, stored and used as seed for the next season. These seeds do not yield the expected yield.
Good quality seeds can be used as intermediate material for productivity. Use of old seed in subsequent seasons reduces seed quality. So new seeds should be used instead. Always change hybrid seeds once a year and hybrid other seeds every 3 to 4 years. Therefore, to increase the conversion rate of the seed, the quality of the seed should be improved.
However, only 15% seed conversion rate has been achieved through Integrated Seed Scheme. This creates a long gap between the demand and supply of good quality seeds. Indian seed companies are the only private seed companies that excel in seed production and distribution. However, these companies produce small quantities of high cost seeds which are of use only to a few farmers.
Still in the public sector they are increasingly distributing rice varieties, oilseeds and pulses at low prices. Low seed conversion rate is mainly due to lack of good quality cultivars and oilseeds. So if we produce more of these types of crops we can supply good quality seeds.
What is Seed Village?
SEED VILLAGE SCHEME IN ENGLISH: A seed village is where trained farmers in a particular village exchange the crop seeds produced by them for their needs and to the farmers in their own villages and to the farmers in the next village at a certain time and at a reasonable price.
Opinions
- SEED VILLAGE SCHEME IN ENGLISH: Seeds can be produced in one place
- New varieties can be changed in place of old varieties
- May increase seed production
- Seeds can be distributed at the right time and at the right price for local demand
- Self-reliance and self-sufficiency can be achieved in villages
- May increase seed conversion rate
Characteristics
- SEED VILLAGE SCHEME IN ENGLISH: Timely availability of seeds in all farms
- Seeds are available at a lower price than the market price
- As farmers produce their own seeds, they are more confident about quality
- The seller and the consumer are equally benefited by this
- Making new varieties readily available to everyone
Establishing seed villages
- SEED VILLAGE SCHEME IN ENGLISH: At present the Seed Village Scheme has two parts.
- The aim of Seed Village is to produce seeds that are basic and certified. Select the place required for cultivation and plant one type of crop in it
Place to choose
- SEED VILLAGE SCHEME IN ENGLISH: The place should be well-watered
- The crop should be grown under suitable climatic conditions over one season. Workers are needed
- Farmers should know the complete details about the particular crop
- Protect from pests and diseases
- The previous place of planting should be suitable for planting the seed now. There should be average rainfall
- For the exchange of seed and other inputs, the outskirts should be close to the cit